Category: பொழுதுபோக்கு

5b

அண்ணன் அடிச்சாலும் அசிங்கப்படுத்தினாலும் தங்கை பாசம் குறையாது… ஆனா அதே அண்ணன் ‘விருந்துக்கு வர்றேன்னு’ ஒரு வார்த்தை சொல்லிட்டா, அந்த தங்கை சந்தோஷத்துல வானத்துக்கே ஏணி போடுவா! ஆண்களோட வீம்பு ஜெயிச்சா ஒரு குடும்பம் பிரியும்… ஆனா ஒரு அம்மாவோட கண்ணீரும் தங்கையோட பாசமும் ஜெயிச்சா, பிரிஞ்ச குடும்பமே ஒண்ணு சேரும்!

ஜனவரி 22, 2026, 07:40
113a

குடும்பமே வசம்மா ரோகிணியிடம் சிக்கியிருச்சு.. மீனா – முத்து ஜெயிலுக்கு போறார்களா? ரோகிணி இனி சும்மா விட மாட்டா.. ஆனா மீனா சும்மா விடுவாரா? பூ விக்கிற கைதான்… ஆனா என் புருஷனுக்கும் என் குடும்பத்துக்கும் ஆபத்துன்னு வந்தா, அந்த பூவே நெருப்பா மாறும். ரோகிணி, நீ போடுற தப்பான கணக்கு உன்னையே தான் அழிக்கும்!

ஜனவரி 21, 2026, 11:27
jananayagan 1

ஜனநாயகனை ரிலீஸ் செய்ய விடக்கூடாது என்பதற்காக ஒரு மணி நேரம் வாதாடிய வக்கீல்.. படம் ரிலீஸ் ஆகுறதுக்கு முன்னாடியே இவ்வளவு பதறுறீங்களே… அப்படின்னா உள்ளே இருக்கிற ‘மேட்டர்’ எந்த அளவுக்கு உங்களை சுடும்? இது கடைசிப் படம்னு நாங்க முடிவெடுத்திருக்கலாம்… ஆனா தமிழ்நாட்டுல ஒரு புது ஆரம்பத்துக்கான முதல் அடியா இதுதான் இருக்கும்! கடைசி ஆட்டமா இருந்தாலும், அது கிரவுண்டே அதிருற அளவுக்கு ‘சிக்சரா’ தான் இருக்கும். ஜனநாயகன் வரான்… தயாரா இருங்க!

ஜனவரி 20, 2026, 16:42
107a

ரோகிணி… இவ்வளவு நாள் நீ ஆடுனது ‘செஸ்’ கேம், ஆனா இனிமே முத்து ஆடப்போறது ‘கபடி’! ஒருமுறை கோட்டை தாண்டி உள்ள வந்தா, அவுட் ஆகாம நீ வெளியே போக முடியாது.. அண்ணாமலை வீட்டு மருமகள்ங்கிறது கௌரவம்… அதை திருட்டுத்தனத்தால சம்பாதிக்க முடியாது! சிந்தாமணி… நரித் தந்திரம் பண்ணி இந்த வீட்டை பிடிக்கலாம்னு பாக்குறயா? இந்த வீட்டு தூண் ஒவ்வொன்னும் அண்ணாமலையின் உழைப்பு… அதை அசைக்க நினைச்சா உன் கை தான் உடையும்!

ஜனவரி 20, 2026, 07:18
2

முதல்ல இந்த ஒழுகுற குழாய் மாதிரி ‘நொய்யு நொய்யு’ன்னு அழுறதை நிறுத்துடி… கண்ணீர்ல கரையுறதுக்கு இது ஒன்னும் உப்பு பொம்மை இல்ல, உன் வாழ்க்கை! பெத்தவங்க பேச்சு கேட்கலாம், ஆனா அவங்க பேச்சை கேட்டு உன் வாழ்க்கையையே கெடுத்துக்க கூடாது! தங்கமயிலை வறுத்தெடுக்கும் மீனா..!

ஜனவரி 19, 2026, 13:30
97

மனோஜ் படிச்சவன் முட்டாளா இருக்கலாம், ஆனா பெத்த பாசம் கண்ணை மறைச்சா புத்திசாலி கூட ஏமாளி ஆகிடுவார்! விஜயா அவசரப்பட்டு போட்ட கையெழுத்து, இந்த வீட்டோட நிம்மதிக்கு வைச்ச ‘கையெழுத்து’ இல்ல… அது ஆப்பு! ரோகிணி போட்டோவை எரிச்சா மட்டும் போதாது விஜயா, அவ மனசுல விதைச்ச விஷத்தை எரிக்கணும்! ஜீரோன்னு சொன்ன ஃபைனான்சியர் முன்னாடி மனோஜ் ஹீரோவா மாறப்போறானா? இல்ல நடுத்தெருவுல நிக்கப்போறானா?”

ஜனவரி 19, 2026, 08:04
biggboss winner

ஒரு வாரமா திவ்யா கணேசன் டுவிட்டரில் டிரெண்ட் ஆனபோதே தெரிஞ்சுருச்சு, அவர் தான் டைட்டில் வின்னருன்னு.. வாழ்த்துக்கள் திவ்யா… சபரிக்கும் வாழ்த்துக்கள்.. ஓரங்கட்ட நினைச்சவங்க முன்னாடி, இப்போ இந்த மேடையோட ராணியா திவ்யா நிக்குறாங்க.. வதந்திகளை மீறி மக்களோட ஓட்டுக்களை சேகரிச்சு டைட்டிலை தட்டி பறிச்சிட்டாங்க..!

ஜனவரி 18, 2026, 22:54
48 1

என் கூட ரூம்ல படுத்தா மட்டும் என்னத்த செஞ்சு கிழிச்சிடுவா.. ராஜியின் குத்தல் பேச்சால் அவதிப்படும் கதிர்.. சரவணன் அமைதியா இருந்தா அவன் சோர்ந்து போயிட்டான்னு அர்த்தம் இல்லை… அவன் சுதாரிச்சுக்கிட்டான்னு அர்த்தம்! தங்கமயில் செருப்பை கூட விடாம அனுப்பி வைக்கிறான்னா, அவன் மனசுல இருந்து முழுசா அழிச்சிட்டான்னு அர்த்தம்!”

ஜனவரி 17, 2026, 10:52
85

என்னை அந்த வீட்ல வாழ விடாமல், நீங்க மட்டும் அந்த வீட்டுல எப்படி புருஷங்களோட வாழுறீங்கன்னு பாக்குறேன்.. ரோகிணி போடும் சபதம்.. சாபம் விடுறது சுலபம்… ஆனா மத்தவங்க நல்லா இருக்கக் கூடாதுன்னு நினைக்கிறது பாவம்! நீ சாம்பலா போகப் போறது உன் வாழ்க்கையில இல்ல, உன்னோட அந்த பொறாமை குணத்துலதான்! பொய் சொல்லி கட்டிய கோபுரம் சீக்கிரம் இடியும்… அன்பு காட்டி கட்டுன குடிசை காலத்துக்கும் நிலைக்கும். ரோகிணி, உன் பொய் உன்னை இன்னும் சீரழிக்கும்..!

ஜனவரி 17, 2026, 08:06
68

சிந்தாமணியுடன் ரோகிணி செய்யும் சதி.. ரகசிய வீடியோவால் சிக்க போகும் அண்ணாமலை குடும்பம்.. மீண்டும் வீட்டுக்கு வரும் மீனா.. முத்துவின் ஆட்டம் இனிமேல் தான் ஆரம்பமா? மனோஜ்க்கு 2வது திருமணம்.. விஜயா தீவிரம்.. ரோகிணி அவ்வளவு லேசில் விடுவாரா?

ஜனவரி 15, 2026, 08:00