Category: பொழுதுபோக்கு

22

அடுத்தவள் புருஷனை காதலிச்சா என்ன தப்பு? மீனாவிடமே தெனாவெட்டாக பேசும் நீத்து.. இது திருந்தாத ஜென்மம் என தலையில் அடித்து கொள்ளும் முத்து மீனா.. அப்பா கையெழுத்தை போட உனக்கு தெரியும்… ஆனா அந்த கையெழுத்து உன்னை கம்பி எண்ண வைக்கப்போகுதுன்னு உனக்கு தெரியலயா மனோஜ்? ரோகினிக்கு வரும் இன்னொரு சிக்கல்.. ஆனால் இதையெல்லாம் லெப்ட் ஹேண்டில் டீல் செய்துவிடுவார்..

ஜனவரி 26, 2026, 07:25
5a

தப்பு பண்றவன் தப்பிச்சுக்க பார்ப்பான்… ஆனா தந்திரம் பண்றவன், தப்பு செஞ்சவனையே குற்றவாளி ஆக்கிப் பார்ப்பான்! அதுதான் இந்த ரோகிணி! நரிக்கு கூட ஒரு நாளைக்கு தான் யோகம்… ஆனா இந்த ரோகிணிக்கு ஒவ்வொரு எபிசோடும் ஒரு ரகசியம்! வாயை கொடுத்து மாட்டிக்கிறது மனோஜ் ஸ்டைல்னா… கையை கொடுத்து செருப்பால் அடி வாங்க வைக்கிறது விஜயாவோட எக்ஸ்ட்ரா ஸ்பெஷல்!

ஜனவரி 24, 2026, 08:10
23a

என்னை வீழ்த்த நினைச்சா, நான் விழ மாட்டேன்… என்னைத் தள்ளுனவங்களையே சேர்த்துத் தான் இழுத்துட்டு விழுவேன்! இது ரோகிணியின் சபதம்.. பொய்க்கு கால்கள் கிடையாதுனு சொல்லுவாங்க… ஆனா இன்னைக்கு ரோகிணி சொன்ன பொய், ஓடிப் போய் கோர்ட் கூண்டுல நிக்குது! படித்த முட்டாள் மனோஜ் ஒரு பக்கம், மிரட்டும் ரோகிணி மறுபக்கம்… இதுல சிக்கித் தவிக்கப்போறது என்னவோ விஜயாதான்!

ஜனவரி 23, 2026, 08:22