Category: பொழுதுபோக்கு

vijay sudha

இரண்டே நாளில் 51 கோடி வசூல் செய்த பராசக்தி.. சக்சஸ் மீட் வைத்து கொண்டாடிய படக்குழு.. ஆனால் படத்தை ஓடவிடாமல் விஜய் ரசிகர்கள் செய்ததாக சுதா கொங்கரா புகார். இரண்டில் எது உண்மை.. 51 கோடி நிஜம்னா, புகார் சொல்ல வேண்டிய அவசியம் என்ன? தியேட்டர்ல கலெக்ஷன் அள்ளுதுன்னு ஒரு பக்கம் கேக் வெட்டுறீங்க… ஆனா விஜய் ரசிகர்கள் படத்தை ஓடவிடலன்னு இன்னொரு பக்கம் ‘ஷாக்’ குடுக்குறீங்க… இது சக்சஸ் மீட்டா இல்ல கன்ஃபியூஷன் மீட்டா?

ஜனவரி 14, 2026, 18:38
vijay vs others

திரைப்படத்துல வீரமா வசனம் பேசுறது சுலபம்… ஆனா சக கலைஞனுக்கு அநீதி நடக்கும்போது நிஜத்துல ஒரு வார்த்தை பேசுறதுதான் நிஜமான வீரம்! ரஜினி, கமல், சூர்யா, தனுஷ், விஷால் ஒருவர் கூட ‘ஜனநாயகனுக்கு ஆதரவாக வாயை திறக்கவில்லை.. பராசக்திக்கு வலிய போய் பாராட்டும் நடிகர்கள் விஜய்க்கு ஆதரவு தெரிவிக்காதது ஏன்? பயமா? வன்மமா? இதுதான் சினிமா பாசமா?

ஜனவரி 14, 2026, 12:17
parasakthi2

பராசக்தி படத்தால் உடையுது திமுக கூட்டணி? படத்தில் உள்ள ஒவ்வொரு வசனமும் காங்கிரஸ்காரர்களை கொதிக்க வைத்துள்ளது.. திமுக கூட்டணி வேண்டவே வேண்டாம் என்று போர்க்கொடி.. திருச்சி வேலுசாமியை கைது செய்ய பயமா? அன்னைக்கு கோட்டைக்கு வழி சொன்னது பராசக்தி கருணாநிதியின் வசனங்கள்.. இன்னைக்கு கூட்டணியை ரோட்டுக்கு கொண்டு வருகிறது சிவகார்த்திகேயனின் பராசக்தி! இதுதான் காலத்தின் கட்டாயமா?

ஜனவரி 13, 2026, 20:15
55

மீனா என்ன லூசா? அங்க ரோகிணி உன்னை வீட்டை விட்டு விரட்ட பிளான் பண்றா.. நீ என்னடான்னா சாப்பிடாம உண்ணாவிரதம் இருந்துகிட்டு இருக்க.. நல்லா சாப்பிட்டு வேலையை பாரும்மா.. ரோகிணியை சமாளிக்க இன்னும் நிறைய தெம்பு வேனும்.. ரோகிணி உன்னையும் முத்துவையும் ஒரு வழி பண்ணாம விட மாட்டா..!

ஜனவரி 13, 2026, 07:53
jananayagan youtube

ஜனநாயகன் படத்தை யூடியூப்பில ரிலீஸ் செய்யட்டும்.. ஒரு முறை பார்க்க ரூ.100 கட்டணம்.. அமீர்கானின் Sitaare Zameen Par அப்படித்தான் ரிலீஸ் ஆச்சு.. யூடியூபில் ரிலீஸ் ஆனால் ரூ.1000 கோடி வசூல் நிச்சயம்.. உலகம் முழுவதும் போட்டி போட்டு பார்ப்பார்கள்.. தியேட்டரில் பார்த்தால் ஒரு ஆளுக்கு 250 ரூபாய்.. யூடியூபில் 100 ரூபாய்க்கு ஒரு குடும்பமே பார்க்கலாம்.. தேர்தல் சமயத்தில் யூடியூப்பில வந்தால் நிச்சயம் தவெக ஆட்சி தான்..

ஜனவரி 10, 2026, 15:57
parasakthi 1

ஒரு மொழி உணர்வு படத்தை மொழி உணர்வே இல்லாதவர் இயக்கினால் எப்படி இருக்கும்? அது தான் ‘பராசக்தி’.. டைட்டிலில் மட்டும் தான் தீ பரவுது.. திரையில் ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகள்.. இதெல்லாம் மணிரத்னம், பாலசந்தர் போன்றவர்கள் எடுக்க வேண்டிய படம்.. சுதா கொங்கராவுக்கு தமிழே தெரியாது.. தமிழ் உணர்வு பற்றி என்ன தெரியும்?

ஜனவரி 10, 2026, 15:20
38aa

“அறிவே இல்லையா முத்து உங்களுக்கு?” உன் குடும்பத்துக்காக தாண்டா மீனா உண்மையை மறைச்சா.. உனக்கும் உங்கப்பன் அண்ணாமலைக்கும் அறிவே இல்லையா? மீனா நினைச்ச மாதிரி நடந்திருந்தா, ரோகினி செத்துருப்பா.. முத்து ஜெயிலுக்கு போயிருப்பான்.. அண்ணாமலையும் போயிருப்பாரு.. விஜயா விதவையாயிருப்பாடா.. வச்சு செய்யும் நெட்டிசன்கள்..!

ஜனவரி 10, 2026, 08:33
raja saab

இன்னுமாடா பிரபாசை பான் இந்திய ஸ்டார்ன்னு சொல்றீங்க… காசு கொடுத்து படம் பார்க்க தியேட்டருக்கு வந்தது ஒரு குத்தமாய்யா.. 3 மணி நேரம் வச்சு செய்றாங்கய்யா.. ராஜா சாப்.. திரைவிமர்சனம்..!

ஜனவரி 9, 2026, 20:29
jananayagan

ஜனநாயகன் படத்தின் பிரச்சனைக்கு விஜய்யே குரல் கொடுக்கல.. காங்கிரசுக்கு என்ன இவ்வளவு அக்கறை.. மத்திய அரசு தேவையில்லாத வேலை பார்க்குது.. இந்த ஒரு படத்தை நிறுத்தி வச்சிட்டா எல்லா பிரச்சனையும் தீர்ந்துடுமா? படத்தை சாதாரண வெளியிட்டா கூட அது புட்டுக்கும்.. ஆனால் இப்படி ஹைப் ஏத்தினா, மொக்கையா இருந்தா கூட சூப்பர்ஹிட் ஆகிடும்.. அரசியல் விமர்சகர்கள்..

ஜனவரி 9, 2026, 17:17