Category: பொழுதுபோக்கு

17

நாங்க போட்ட 80 பவுன் நகையை கொடுங்க.. அடுத்த ஏழரையை ஆரம்பிக்கும் பாக்கியம்.. பதிலடி கொடுக்க காத்திருக்கும் மீனா-ராஜி.. ஜாமீன் கிடைச்சிருச்சு.. பாக்கியம் திட்டமெல்லாம் தவிடுபொடி ஆயிருச்சு.. நான் செத்தாலும் இனி தங்கமயிலோட வாழ மாட்டேன்.. சரவணன் பிடிவாதத்தால் தங்கமயில் குடும்பம் அதிர்ச்சி..

ஜனவரி 7, 2026, 09:44
jananayagan

இது என்ன ‘ஜனநாயகன்’ டிரைலரா? இல்லை திமுகவுக்கு விடும் சவாலா? “சம்பவம் பண்றவன்னு கேள்விப்பட்டுருப்ப… அதுல ரெக்கார்டு வைக்கிறவன்னு கேள்விப்பட்டுருக்கியா? திரும்பி போற ஐடியாவே இல்ல… ஐ ஆம் கமிங்.. “மக்களுக்கு நல்லது செய்ய அரசியலுக்கு வாங்கடான்னா, கொள்ளை அடிக்கிறதுக்கும் கொலை பண்றதுக்கா அரசியலுக்கு வார்றீங்க.. ஒவ்வொரு வசனமும் மாஸ்.. இது படமா? இல்லை தன்னை எதிர்ப்பவர்களுக்கான எச்சரிக்கையா?

ஜனவரி 3, 2026, 21:11
jananayagan

ஜனவரி 9ஆம் தேதி ரிலீஸ்.. இன்னும் ‘ஜனநாயகன்’ சென்சார் ஆகவில்லை.. வேலையை காட்டுகிறதா பாஜக? சில காட்சிகளை கட் செய்தும், மியூட் செய்தும் சர்டிபிகேட் கிடைக்க தாமதம் ஏன்? திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகுமா?

ஜனவரி 2, 2026, 20:28
tamil cinema

பெரிய இயக்குனர்கள் + புதுமுக நட்சத்திரங்கள் = லாபம்.. 2026ல் இந்த மாதிரி படங்கள் மட்டுமே சாத்தியம்.. 100 கோடி, 200 கோடி சம்பளம் கேட்கும் நடிகர்களை வைத்து படமெடுக்க தயாரிப்பாளர்களே இல்லை.. அப்படியே ரிஸ்க் எடுத்து எடுத்தாலும் லாபமே இல்லை.. சுதாரித்து கொண்ட தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள்

ஜனவரி 1, 2026, 21:26
sivaji sukanya

சிவாஜியுடன் நடிக்க வேண்டிய 3 படங்கள் மிஸ் ஆகிவிட்டது.. மூன்றில் ஒன்றில் நடித்திருந்தால் கூட வாழ்நாள் கனவு நனவாகியிருக்கும்.. சிவாஜிக்கு பதில் அந்த கேரக்டர்களில் நடித்தது யார்? நடிகை சுகன்யா

ஜனவரி 1, 2026, 20:45
vijay sk

உண்மையாகவே விஜய்க்கு போட்டியாளர் சிவகார்த்திகேயனா? அல்லது பலி ஆடா? விஜய்யிடம் துப்பாக்கியை வாங்கியவர், அதே துப்பாக்கியை விஜய்க்கு எதிராகவே நீட்டுவாரா? சிவகார்த்திகேயன் படத்தை மட்டுமே பேசினால் தப்பிப்பார்.. அரசியல் பேசினால் வடிவேலு கதி தான் ஏற்படும்.. அரசியல் விமர்சகர்கள் எச்சரிக்கை..!

ஜனவரி 1, 2026, 14:24
malaysia

தமிழகத்தின் வருங்கால முதலமைச்சராக பார்த்ததா மலேசிய அரசு? விமான நிலையத்தில் வரவேற்பு.. சைரன் கார் பாதுகாப்பு.. டிரம்ப் வரும்போது செய்த போக்குவரத்து மாற்றம்.. உலக தமிழர்களின் அடையாளமாக காணப்பட்ட விஜய்.. ஒரு ஆடியோ லாஞ்ச் விழா ஆறு பொதுக்கூட்டங்களுக்கு சமமாக மாறியதா?

டிசம்பர் 28, 2025, 08:21