Category: பொழுதுபோக்கு

jana

மலேசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பெற்ற ‘ஜனநாயகன்’ ஆடியோ விழா.. இது கோலாலம்பூரா? சென்னையா? என சந்தேகம் வரும் அளவுக்கு குவிந்த ரசிகர்கள் கூட்டம்.. கும்பூடிபூண்டியை தாண்டினால் யார் என்று தெரியாதவர்களுக்கு விஜய் பெருமை புரியாது.. இதுவரை ரசிகர்களுக்கு மட்டுமே சொந்தமானவர்.. இனி தமிழக மக்களுக்கு சொந்தமானவர்.. “கப்பு முக்கியம் பிகிலு” மறைமுகமாக அரசியல் பேசிய விஜய்..!

டிசம்பர் 28, 2025, 08:05
jananayagan vijay speech

வாழ்க்கையில் முன்னேற நண்பர்களை விட வலுவான எதிரிகள் இருக்க வேண்டும்.. 33 வருடங்கள் எனக்காக ரசிகர்கள் இருந்தார்கள்.. இனி அடுத்த 30 ஆண்டுகள் மக்களுக்காக சேவை செய்ய போகிறேன்.. மணல் வீடு கட்ட தான் ஆசைப்பட்டேன்.. ஆனால் தமிழக மக்கள் எனக்கு மாளிகையையே கொடுத்தார்கள்.. வெற்றிக்கு தேவை பணிவு, தோல்விக்கு பின் தேவை தொடர் முயற்சி.. ‘ஜனநாயகன்’ ஆடியோ விழாவில் விஜய்யின் மாஸ் ஸ்பீச்..

டிசம்பர் 28, 2025, 07:37
jananayagan audio

மலேசியாவில் ‘ஜனநாயகன்’ ஆடியோ லாஞ்ச்.. குலுங்கியது மலேசியா.. பல கிலோ மீட்டர் தூரத்திற்கு டிராபிக் ஜாம்.. ஒரு லட்சம் பேர் கெப்பாசிட்டி மைதானம் நிரம்பி வழிகிறது.. மலேசியாவில் தவெக பிரான்ச் ஆரம்பித்தால் அங்கும் ஆட்சியை பிடித்துவிடலாம் போல.. என்ன மனுஷன்யா இவர்.. எங்கே இவர் போனாலும் கூட்டம் குவியுது.. தமிழ்நாட்டு மக்களே ஒரு நல்ல சான்ஸ் கிடைத்திருக்குது.. மிஸ் செய்ஞ்சிடாதீங்க..

டிசம்பர் 27, 2025, 21:55
rajini birthday

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாள் ஸ்பெஷல்.. தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகள் அவரால் எப்படி தாக்கு பிடிக்க முடிந்தது? ரஜினிக்கு பின் வந்த பல ஹீரோக்கள் காணாமல் போனாலும் ரஜினி இன்னும் கோலிவுட்டில் நம்பர் ஒன் ஆக இருப்பதற்கு என்ன காரணம்? 75 வயதிலும் இன்னும் எப்படி சுறுசுறுப்பாக இருக்கிறார்?

டிசம்பர் 12, 2025, 08:30
padaiyappa aiswarya

‘படையப்பா’ நீலாம்பரி கேரக்டரில் ஐஸ்வர்யா ராய் நடிக்க வேண்டும் என்று விரும்பினேன்.. ஆனால் அவர் முடியாது என்று சொல்லிவிட்டார். ஆனால் கிட்டத்தட்ட அதே கேரக்டரில் ஐஸ்வர்யா ராய் பின்னாளில் நடித்தார்.. ரஜினிகாந்த் வெளியிட்ட ரகசியம்..!

டிசம்பர் 9, 2025, 18:06