சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி சொன்ன பொய்.. அண்ணாமலை குடும்பமே அதிர்ச்சி, பாதிப்பு.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தங்கமயில் சொன்ன பொய்.. பாண்டியன் குடும்பமே அதிர்ச்சி பாதிப்பு.. கிட்டத்தட்ட 2 சீரியல்களூம் ஒரே மாதிரி பொய்யால் கதை போகுது.. மாமியார் மருமகள் சண்டை, ஒருத்தன் புருஷனை இன்னொருத்தி ஆட்டைய போடுற கதையெல்லாம் போய் இப்ப பொய்க்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகள் தான் தமிழ் சீரியல்களா?ஜனவரி 9, 2026, 15:20
தப்பு பண்ணிட்டியே சிங்காரம்.. நீ ஜனநாயகன் படத்தை தொட்டிருக்க கூடாது.! சென்சார் சான்றிதழ் கிடைத்தாலும் ஜனநாயகன் இப்போது ரிலீஸ் செய்ய வேண்டாம்.. தேர்தல் 10 நாள் இருக்கும்போது தியேட்டரிலும், ஓடிடியிலும் ஒரே நேரத்தில் ரிலீஸ் செய்வோம்.. நஷ்டம் வந்தால் நான் ஏத்துக்கிறேன்.. தயாரிப்பாளரிடம் பேசினாரா விஜய்? தேர்தல் நேரத்தில் ஜனநாயகன் ரிலீஸாகும் தெறி பறக்கும்..ஜனவரி 9, 2026, 12:51
அம்மா பேச்ச கேட்டு வாழ்க்கையை சீரழித்து கொண்ட தத்தி தங்கமயில்.. பாண்டியன் வீட்டு முன் உட்கார்ந்து சாகும் வரை உண்ணாவிரதம் இரு.. அந்த குடும்பம் உன்னை ஏற்று கொள்ளும்.. நெட்டிசன்கள் கூறும் அறிவுரை..ஜனவரி 9, 2026, 12:37
ரொம்ப தாங்ஸ்டி மீனா.. யாருகிட்டயும் சொல்ல மாட்டேன்னு சொல்லிட்டு முத்துகிட்ட சொல்லிட்டில்ல.. மீனாவை மாட்டிவிட்டு வெளியேறிய ரோகினி.. மீனாவை வச்சு செய்யும் விஜயா.. முத்து, அண்ணாமலை கூட மீனாவின் மீது கோபம்.. மீனா வீட்டை விட்டு வெளியேற்றப்படுவாரா?ஜனவரி 9, 2026, 08:12
விவாகரத்து தான.. வாங்கிக்கோ.. எங்க 80 பவுன் நகையை கொடு.. மளிகை கடையை தங்கமயில் பேருக்கு எழுதிக்கொடு.. மாதம் 50,000 ரூபாய் ஜீவனாம்சம் கொடு.. அடுக்கி கொண்டே போகும் பாக்கியம்.. தங்கமயில் வாழ்க்கை சீரழிந்ததை இனிமேல் சரிசெய்ய முடியாது.. சொத்தையெல்லாம் பிடுங்குவோம்.. பாக்கியத்தின் பேராசையால் அதிர்ச்சியில் பாண்டியன் குடும்பம்?ஜனவரி 8, 2026, 12:50
ஜனநாயகன் விவகாரத்தில் ரஜினி, கமல் முதல் சின்ன நடிகர்கள் வரை கப்சிப்.. இதே ‘பராசக்தி’ படத்திற்கு நேர்ந்திருந்தால் ‘பாசிச பாஜக’ என்ற வீராவேச கண்டனக்குரல் வந்திருக்கும்.. திமுகவும் கூட்டணி கட்சிகளும் கொந்தளித்திருக்கும்.. ஆனால் படத்தின் ஒத்திவைப்பு ஆளுங்கட்சி தரப்புக்கு சாதகம் என்பதால் ஊமையாகி போன சூப்பர் ஸ்டார்கள்.. நல்லா இருங்கப்பா…ஜனவரி 8, 2026, 12:40
ஜனநாயகன் படம் பொங்கலுக்கு வந்தா கூட தேர்தலுக்குள்ள மக்கள் மறந்துடுவாங்க.. இவங்க இடைஞ்சல் கொடுக்குறதா நினைச்சு ஒத்தி வச்சாச்சு.. இந்த படம் தேர்தலுக்கு ஒரு மாசத்துக்கு முன்னாடி வந்தா, விஜய்க்கு மிகப்பெரிய பிளஸ்ன்னு கூட தெரியாதா? இதுதான் சொந்த காசுல சூன்யம் வச்சிருக்கிறதா? ஜனநாயகன் மட்டும் தேர்தலுக்கு முன்னாடி வந்தால் தவெக ஆட்சி தான்.. ஜனவரி 8, 2026, 12:29
ஆமாண்டா நான் தாண்டா கிரிஷோட அம்மா.. என் வயித்துல தாண்டா அவன் பொறந்தான்.. முத்து சீண்டியதால் உண்மையை உளறிய ரோகினி..! மனோஜ், விஜயா அதிர்ச்சி.. வீட்டை விட்டு வெளியேற்றப்படுவாரா? மீனாவை ரோகினி மாட்டிவிடுவாரா? ரோகினி, கிரிஷ்ஷின் எதிர்காலம் எப்படி இருக்கும்?ஜனவரி 8, 2026, 07:44
முந்தானை முடிச்சு படத்தில் முருங்ககைக்காய் காட்சியை எடுக்கும்போது பாக்யராஜூக்கு ஏற்பட்ட சிக்கல்.. வீடு வீடாக அலைந்த உதவி இயக்குனர்கள்.. முருங்கைக்காய் விஷயத்தில் பாக்யராஜை திருப்தி செய்யவே முடியவில்லை.. அதன்பின் நடந்த ட்விஸ்ட்..!ஜனவரி 7, 2026, 21:41
நாங்க போட்ட 80 பவுன் நகையை கொடுங்க.. அடுத்த ஏழரையை ஆரம்பிக்கும் பாக்கியம்.. பதிலடி கொடுக்க காத்திருக்கும் மீனா-ராஜி.. ஜாமீன் கிடைச்சிருச்சு.. பாக்கியம் திட்டமெல்லாம் தவிடுபொடி ஆயிருச்சு.. நான் செத்தாலும் இனி தங்கமயிலோட வாழ மாட்டேன்.. சரவணன் பிடிவாதத்தால் தங்கமயில் குடும்பம் அதிர்ச்சி..ஜனவரி 7, 2026, 09:44