தமிழ்நாட்டுக்கு சேர வேண்டியதை கரெக்டா கொடுத்துருங்க.. மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு எதுவும் தெரிவிக்க மாட்டோம்.. சந்திரபாபு நாயுடு மூலம் முதல்வர் விஜய் ரகசிய தகவலா? ஏர்போர்ட் தனியார்மயமாக்கல், விமான எரிபொருளுக்கான வரி குறைப்பு ஆகியவை மத்திய அரசுக்கு கொடுக்கும் சமாதான சைகைகளா? அக்டோபர் 27, 2026, 08:40
ஸ்டாலின் அறிக்கையில் அன்பில் மகேஷ் இந்த பிரச்சனையை சட்டரீதியாக எதிர்கொள்வார் என்று தான் உள்ளது.. அன்பில் மகேஷுக்கு திமுக துணை நிற்கும்.. திமுக சட்ட வல்லுனர்கள் துணை நிற்பார்கள்.. கட்சி அவருக்கு எல்லாவிதமான ஆதரவையும் தரும் என்று ஒரு வார்த்தை கூட இல்லை அக்டோபர் 27, 2026, 08:10
அன்பில் மகேஷை கைது செய்ததன் மூலம் உதயநிதிக்கு மெசேஜ் கொடுக்குறாரா முதலமைச்சர் விஜய்? உங்க நண்பரை தூக்க தெரிந்த எனக்கு, உங்களை தூக்க ரொம்ப நேரம் ஆகாது என்பது தான் அந்த மெசேஜா? திமுக ஒரு தீயசக்தி, ஊழல் சக்தி என்பதை இன்றைய இளைஞர்கள் மத்தியில் பதிய வைக்கும் ஒரு முயற்சியா? அக்டோபர் 27, 2026, 07:40
தேசிய மீடியாவில் தலைப்பு செய்தியாகும் அன்பில் மகேஷ் கைது.. விஜய் தளபதி அதிரடின்னு தலைப்பு.. சனாதனம் குறித்து தப்பா சொன்னவர் பிரண்டுன்னு ஒருத்தர் ட்வீட் போடுறார்.. திமுக புகழ் வடக்கு வரைக்கும் பரவுது.. அக்டோபர் 26, 2026, 21:59
டாஸ்மாக்கில் இனி காசு கொடுத்தால் சரக்கு கிடையாது.. UPI அல்லது கார்டு தான்.. அதிக பணத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இனி இல்லை.. வங்கிக்கு போகும்போது பயமும் இல்லை.. பாட்டிலுக்கு 10 ரூபாயும் வாங்க முடியாது.. அக்டோபர் 26, 2026, 21:18
ஆதாரம் இருந்தா நடவடிக்கை எடுங்க.. ஃபைலை ஓப்பன் பண்ணுங்கன்னு சொன்னீங்களே.. இப்ப நடவடிக்கை எடுத்தாச்சு.. ஃபைலையும் ஓப்பன் பண்ணியாச்சு.. ஆனால் இப்ப ஏன் புலம்புறீங்க.. ஆர்.எஸ்.எஸ். உத்தரவுப்படி கைது.. பொய் வழக்கில் கைதுன்னு ஏன் புலம்பனும்.. அக்டோபர் 26, 2026, 18:30
கொடநாடு வழக்கை விசாரிப்பேன்.. ஜெயலலிதாவின் மர்ம மரணத்தை விசாரிப்பேன்னு வாக்குறுதி கொடுத்துட்டு 5 வருஷம் ஒன்னுமே செய்யாம இருந்தா அது திராவிட மாடல் ஆட்சி.. தொட்டவனையும் விட மாட்டேன்னு சட்டசபையில் முழங்கி அடுத்த இரண்டு மாதங்களில் கைது செய்தால் அது தவெக அரசு.. அக்டோபர் 26, 2026, 17:54
அன்பில் மகேஸை ஸ்டாலின் தனது சொந்த வளர்ப்பு மகனை போல கவனித்துக்கொண்டார். துரை சந்திரசேகர் போன்ற மூத்த தலைவர்களை கூட பின்னுக்குத் தள்ளி, உதயநிதி அமைச்சரவையில் சேருவதற்கு முன்பாகவே அமைச்சராக்கினார்.. அதில் ஒரு உள்குத்தும் உண்டு.. அக்டோபர் 26, 2026, 16:25
5 தொகுதி இடைத்தேர்தல்.. இன்னும் ஜாதி ஓட்டை நம்பியிருக்கும் திமுக. பொதுத்தேர்தலிலேயே ஜாதி, மதம் எல்லாம் அடிச்சு துவம்சம் செய்து எல்லா ஜாதி, எல்லா மத ஓட்டுக்களையும் விஜய் பெற்றுவிட்டார்.. காலாவதி ஆன ஜாதி ஓட்டு கணக்கை இன்னும் கூட்டி கழித்து பார்த்து கொண்டிருக்கிறது திமுக.. விஜய் ஒரே ஒரு முறை பிரச்சாரம் செய்தால் போது ஜாதி, மத கால்குலேஷன் எல்லாம் தூள் தூளாகிவிடும்.. அக்டோபர் 26, 2026, 15:54
நேற்று தனுஷை பார்த்த எல்லா பெண்களும் பேட்டியளித்தபோது தனுஷ் சாரை பார்த்தோம், தனுஷ் சாருடன் போட்டோ எடுத்தோம்ன்னு சொல்றாங்க.. ஆனால் விஜய்யை பார்த்த எல்லோரும் விஜய் அண்ணாவை பார்த்தோம்.. விஜய் தம்பியை பார்த்தோம்.. என் மகன் விஜய்யை பார்த்தோம் என்று தான் சொல்வார்கள்.. அதுதான் விஜய்க்கும் தனுஷூக்கும் உள்ள வித்தியாசம்.. அக்டோபர் 26, 2026, 12:30
திமுக தலைவர் பொறுப்பை ஒப்படைக்க வற்புறுத்துகிறாரா உதயநிதி? ஆனால் ஸ்டாலின் சம்மதிக்கவில்லை என தகவல்.. கருணாநிதி வரை கடைசி வரை கட்சி தன் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்ற முடிவா? விஜய் இளைஞர்.. வரப்போகும் தனுஷ் இளைஞர்.. அண்ணாமலையும் இளைஞர்.. நம்ம கட்சியில் மட்டும் 70 வயதுக்கு மேற்பட்டவர் தலைவராக இருந்தால் இளைஞரை எப்படி கவர முடியும்? அக்டோபர் 26, 2026, 11:50
ரஜினி, கமல் சினிமாவில் இருந்து ரிட்டையர்டு ஆகுற வயசுல இருக்காங்க.. விஜய் முதலமைச்சர் ஆகிட்டாரு, அஜித் கார் ஓட்ட போயிட்டாரு.. சூர்யா, சிவகார்த்திகேயன், தனுஷ், சிம்பு, விஷால் இவங்களுக்கு எல்லாம் இப்ப ஒரு நல்ல சான்ஸ்.. அக்டோபர் 26, 2026, 11:00