Bala Siva

Bala Siva

டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.

anbil arrest

அன்பில் மகேஷ் விவகாரம் இன்னொரு 2ஜி? ஊழல் செய்தது ஒரு முன்னாள் அமைச்சர் என்றாலும் கெட்ட பெயர் திமுகவுக்கு தான்.. தமிழ்நாடு மட்டுமல்ல, நேஷனல் மீடியாக்கள் விவாதம் செய்து திமுகவை கிழித்து தொங்க விடுகிறார்கள்.. விஜய் தளபதி துணிச்சலாக செயல்படுகிறார், இன்னும் ஊழல் செய்தவர்களை அவர் விடக்கூடாது என்று பேசுகிறார்கள்..

அக்டோபர் 29, 2026, 07:47
whip in cm vijay hand

முதல்வர் விஜய் ஆட்சிக்கு 5 மாதத்துல.. எவ வேலு சிங்கப்பூர் போனார்.. கே.என்.எ நேரு மீது வழக்குப்பதிவு.. செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்டு சுப்ரீம் கோர்ட் சென்றார்.. ஸ்டாலினை கல்யாணத்துல புலம்ப வச்சது.. உதயநிதியை தஞ்சாவூருக்கு ஊர்வலம் விட வச்சது.

அக்டோபர் 28, 2026, 22:30
vijay vs stalin4

முதலமைச்சர் விஜய்யை சமாளிக்கவும் முடியலை, சமாதானம் செய்யவும் முடியலை.. இப்படியே போனா திமுக தலைகள் எல்லாம் புழல்ல தான் இருக்கனும்… விஜய்யை தேர்தலில் தோற்கடிப்பது என்பது இப்போதைக்கு முடியாது.. ஒரே வழி ஆட்சியை கலைப்பது தான்.

அக்டோபர் 28, 2026, 22:06
rahul gandhi sad

வாக்கு சீட்டில் நடந்த மேலவை தேர்தலிலும் ஜீரோ.. ஈவிஎம் மிஷின் தான் தோல்விக்கு காரணம்ன்னா, வாக்குச்சீட்டு தேர்தலில் காங்கிரஸ் ஜெயிச்சிருக்கனும்ல்ல.. மக்கள் உங்களை புறக்கணிச்சிட்டாங்க. இதை முதல்ல ஏத்துக்கோங்க ராகுல் காந்தி சார்.. தேசத்துரோக இயக்கத்துக்கு எல்லாம் ஆதரவு கொடுத்தா மக்கள் எப்படி உங்களை நம்புவாங்க… ஜீரோ தான் உங்களுக்கு பிடிச்ச நம்பர்ன்னா, 2029ல்லயும் ஜீரோ தான் கிடைக்கும்…

அக்டோபர் 28, 2026, 18:33
stalin udhayanidhi vijay eps

கொல்லைப்புற வழியாக முதலமைச்சர் ஆன எடப்பாடி பழனிசாமி ஆட்சியையே ஸ்டாலினால் கவிழ்க்க முடியவில்லை, மக்களை சந்தித்து கூட்டணியே இல்லாமல் 35% ஓட்டு வாங்கி ரெண்டு திராவிட கட்சியையும் வீழ்த்திய விஜய்யையா அவரால் கவிழ்க்க முடியும்

அக்டோபர் 28, 2026, 17:32
anbil mahesh

அன்பில் மகேஷ் அப்ரூவர் ஆகிவிடுவாரா? அப்படி அப்ரூவர் ஆகிவிட்டால் கைது எதுவரைக்கு போகும்? வாங்கிய பார்ட்டி ஃபண்டை யாரிடம் கொடுத்தேன் என ஒரு வார்த்தை சொன்னால் போதும், அதன் பின் நடக்கும் அதிரடிகள் யாரும் எதிர்பாராததாக இருக்கும்..

அக்டோபர் 28, 2026, 16:30
annamalai card

அனிருத்துக்கு யாருடன் திருமணம் என்பதை 15 வருடத்திற்கு முன் சரியாக கணித்த பெண்.. இப்போது அண்ணாமலை குறித்து ஒரு கணிப்பு.. அண்ணாமலை அடுத்த தேர்தலில் முதலமைச்சர் ஆவாரா? இல்லை கண்டிப்பாக இல்லை.. 10 வருஷம் கழித்து முதல்வர் ஆவாரா.. அதற்கும் நோ, கண்டிப்பாக முதலமைச்சர் ஆக மாட்டார்…

அக்டோபர் 28, 2026, 15:58
stalin eps vijay

டிசம்பரில் தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர திமுக திட்டம்? வேலுமணி தரப்பை தாஜா செய்து விஜய்க்கு எதிராக திருப்பிவிட்ட ஈபிஎஸ்.. அதிமுக, திமுக சேர்ந்து கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரித்து விசிக, இடதுசாரிகள் ஓட்டு போட வாய்ப்பு. முஸ்லீம் லீக்கை மட்டும் இழுத்துவிட்டால் ஆட்சி கவிழ்வது உறுதி.. திருமாவளவன் தலைமையில் புதிய ஆட்சி அமைக்க திட்டம்?

அக்டோபர் 28, 2026, 14:50
survey

அன்பில் மகேஷ் அரெஸ்ட்டுக்கு பின் விஜய்க்கு மக்கள் ஆதரவு அதிகரித்துள்ளதா? குறைந்துள்ளதா? லேட்டஸ்ட் கருத்துக்கணிப்பு.. இப்போது சட்டமன்ற தேர்தல் நடந்தால் யார் யாருக்கு எவ்வளவு சீட்? தவெக கூட்டணி 195.. திமுக கூட்டணி 30.. அதிமுக கூட்டணி 9.. நாதக ..0 தனுஷ் 0.. அண்ணாமலை 0… விஜய்யை இப்போதைக்கு அசைக்க ஆளே இல்லை.

அக்டோபர் 28, 2026, 14:20
Karunanithi and mgr

எம்ஜிஆரை ஏன் பகைச்சோம்ன்னு பல வருஷங்கள் கருணாநிதி வருத்தப்பட்டாரு.. எம்ஜிஆரை மட்டும் அரவணைச்சு வச்சிருந்தா கடைசி வரை கருணாநிதி தான் முதல்வரா இருந்திருப்பாரு.. ஆனால் எம்ஜிஆர் கூட மோதினதால, எம்ஜிஆர் உயிருடன் இருக்கும் வரை கருணாநிதியால் முதல்வராக முடியவில்லை.. அதேபோல் விஜய்யும்.. விஜய்யை ஏண்டா பகைச்சோம்ன்னு திமுகவினர் ஒவ்வொருவரும் நினைச்சு நினைச்சு வருத்தப்பட போறாங்க..

அக்டோபர் 28, 2026, 11:25
vijay cricket1

விஜய்யின் முதல் விக்கெட் அன்பில் மகேஷ்.. அடுத்த விக்கெட் அநேகமாக கே.என்.நேரு.. அதற்குபின்னர் சேகர்பாபு.. பவர் பிளேவில் முக்கிய விக்கெட்டுக்களை தூக்கிவிட்டால் சீக்கிரம் திமுக ஆல் அவுட் ஆகும்.. தவெகவின் ஸ்பீடு பவுலர்கள் சும்மா விடமாட்டார்கள்.

அக்டோபர் 28, 2026, 11:07
anbil mahesh

அன்பில் மகேஷ் கைதை வரவேற்ற ஒரே அரசியல் தலைவர் அண்ணாமலை மட்டும் தான்… தவெக எதாவது செய்தால் உடனே பொங்கும் இடதுசாரிகள் கப்சிப்.. குக்கர் டிடிவி தினகரன் அமைதியோ அமைதி.. சீமான் வழக்கம்போல் ஒரு பிதற்றல்.. எடப்பாடிபழனிசாமி, நயினார் நாகேந்திரன் பேச்சு மூச்சே காணோம்.. பிரேமலதாவுக்கு இப்படி ஒரு கைது நடந்ததா என்று தெரிந்ததா என்று கூட தெரியவில்லை.

அக்டோபர் 28, 2026, 08:30