Bala Siva

Bala Siva

டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.

tvk admk dmk

விஜய்யை திமுகவால் தனியாக தோற்கடிக்க முடியாது.. அதிமுகவாலும் முடியாது.. ஒருவேளை ரெண்டு பேரும் சேர்ந்து முடியாம போச்சுன்னா, திராவிட கட்சிகளின் மானமே போயிடும்.. எனவே அந்த ரிஸ்க்கை 2031 வரை எடுக்க மாட்டார்கள்..

அக்டோபர் 30, 2026, 10:58
vijay admk dmk

விஜய் கட்டம் முடிந்துவிட்டது.. 5 வருஷம் ஆட்சி செய்துவிட்டு போய்விடுவார்.. அடுத்து தனுஷ் வருவார்.. தனுஷும் 5 வருடங்களில் மறைந்துவிடுவார்.. அதன்பின் மீண்டும் திமுக, அதிமுக தான்.. கொத்தடிமைகளின் கதறல்.. 10 வருடங்கள் கழிச்சி நடிகர்கள் கட்சியே இருக்காதாம்.. மீண்டும் திமுக, அதிமுக தான் அடுத்த 50 வருசத்திற்கு ஆட்சி செய்யுமாம்..

அக்டோபர் 30, 2026, 09:22
vijay govt

கடைசி வரைக்கும் அதிமுக, திமுக தான் நம்ம தலையெழுத்து என கிட்டத்தட்ட மக்கள் செட் ஆகிவிட்டார்கள்… ரஜினிகாந்த் வருகிறேன் என்று சொல்லிவிட்டு அவரே அரசியல் யதார்த்தத்தை புரிந்து கொண்டு பின்வாங்கினார்.. மக்கள் சோர்ந்து போன நேரத்தில் தான் விஜய் வந்தார், வெற்றியும் பெற்றார்.. ஆட்சியையும் பிடித்தார்.. நல்லாட்சியும் தருகிறார்..

அக்டோபர் 30, 2026, 08:37
virtual

விஜய் ஆட்சியில் தப்பு நடந்தாலும் தட்டி கேட்கும் விர்ச்சுவல் வாரியர்ஸ்.. அமைச்சர்களோ, அதிகாரிகளோ தப்பு செய்யும்போது ஆதாரத்துடன் இண்டர்நெட்டில் வெளியிடும் வாரியர்ஸ்.. அந்த ஆதாரங்களுக்கு நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது.. இதுதான் மாற்றம்..

அக்டோபர் 30, 2026, 08:10
stalin eps seeman vijay

பொது வேட்பாளராக சீமானை நிறுத்தினால் தவெக வெற்றி உறுதி.. அதிமுக தொண்டர்கள் திமுக சொல்லும் வேட்பாளருக்கு ஓட்டு போட மாட்டார்கள்.. திமுக தொண்டர்கள் அதிமுக ஆதரிக்கும் வேட்பாளருக்கு ஓட்டு போட மாட்டார்கள்.. அரசியலில் 2+2+2= 6 அல்ல, ஜீரோ.

அக்டோபர் 29, 2026, 22:02
virtual warriers

விஜய்யை ஒன்றுமே செய்ய முடியவில்லை, விர்ச்சுவல் வாரியர்ஸ்களையாவது முடக்குவோம்.. திமுகவின் அடுத்த ஐடியா.. ஆனால் நம்ம விர்ச்சுவல் வாரியர்ஸ் என்ன சாதாரணமானவங்களா.. புது ஐடி ஆரம்பிச்சி ஒரே நாளில் பழைய ஃபாலோயர்களை பிடிச்சிட்டாங்க..

அக்டோபர் 29, 2026, 16:59
udhaya arrest

ராகுல் காந்தி செய்த அதே தவறை தான் ஸ்டாலின், உதயநிதி செய்து கொண்டிருக்கின்றார்கள்.. மக்களால் தேர்வு செய்த ஒரு பிரதமர், முதல்வரை தொடர்ந்து இகழ்ச்சியாக பேசுவது அவர்களை தேர்ந்தெடுத்த மக்களை இழிவுபடுத்துவதற்கு சமம்.. டம்மி முதல்வர், சர்க்கஸ் அரசு என்று உதயநிதி சொல்வது திமுகவுக்கு தான் பெரும் பின்னடைவாக இருக்கும்.

அக்டோபர் 29, 2026, 16:30
vijay assembly45

அரிசி, பருப்பு விலை ஏறினா விஜய் காரணம்.. அப்ப தங்கம் வெள்ளி விலை குறைஞ்சிகிட்டே வருதே, இதுக்கு விஜய் காரணம்ன்னு சொன்னா ஒத்துக்கிடுவாங்களா? அரிசி ஆந்திராவில் இருந்து தான் தமிழ்நாட்டுக்கு வருது, ஆந்திராவில் விளைச்சல் சரியில்லை, ஏற்றுமதியும் அதிகரிச்சிருக்கு, இதை கட்டுப்படுத்த வேண்டியது மத்திய அரசு.. அதைவிட்டுவிட்டு விஜய் மேல் ஏன் குறை சொல்லனும்..

அக்டோபர் 29, 2026, 15:52
anticipatory bail

பேசாம முன்ஜாமின் முன்னேற்ற கழகம்ன்னு ஒரு கட்சி தொடங்கிடலாம் போல தெரியுது.. எங்கே பார்த்தாலும் முன்ஜாமின் நியூஸா வருது? விஜய் ஒரு நடிகர், அவருக்கு அரசு நிர்வாகம்ன்னா என்னன்னு தெரியுறதுக்கே 4 வருஷம் ஆகும், அதுக்குள்ள ஆட்சி முடிஞ்சிரும்ன்னு நினைச்சிங்களா?

அக்டோபர் 29, 2026, 12:45
modi vijay

அமலாக்கத்துறை உதவி இல்லை.. வருமான வரித்துறை ஆதரவு இல்லை.. சிபிஐ இல்லை.. மத்திய அரசின் எந்தவொரு அமைப்பின் உதவியின்றி தவெக அரசு புகுந்து விளையாடுது.. லஞ்ச ஒழிப்புத்துறை, சிபிசிஐடி போதும், திமுகவினரை கதற வைக்க.. இனி தினந்தோறும் ரெய்டு, கைது, வழக்குப்பதிவு, முன் ஜாமின் வார்த்தைகள் எல்லாம் உள்ளூர் ஊடகம் முதல் தேசிய ஊடகம் வரை வரும்.

அக்டோபர் 29, 2026, 12:15
media

இலவச பேருந்து என்று அறிவிப்பு வந்தால் தனியார் பேருந்து ஓனர்கள் பாதிப்பு என புலம்பல்.. ஆட்டோக்காரர்கள் பாதிப்பு என புலம்பல்.. ஆட்டோ கட்டணத்தை ஏற்றினால் பொதுமக்கள் பாதிப்பு என புலம்பல்.. தவெக அரசு என்ன செய்தாலும் திமுகவை ஆதரிக்கும் மீடியாக்கள் புலம்பல் நிற்பதே இல்லை…

அக்டோபர் 29, 2026, 11:45
vijay stalin udhayanidhi

விஜய்யை சீண்டியது திமுக செய்த மிகப்பெரிய தவறு.. ஒரு புதிய அரசுக்கு கால அவகாசம் கூட கொடுக்காமல் முதல் நாளில் இருந்து விமர்சனம்.. பொம்மை அரசு.. சர்க்கஸ் அரசு.. பொட்டு மாமா.. என சீண்டி சீண்டியே திமுக இப்போது சிக்கலில் உள்ளது.. விமர்சனங்களை கண்டுகொள்ளாமல் 5 மாதம் நிர்வாகம் என்றால் என்னவென்று கற்று கொண்ட பின் விஜய் தன் வேலையை காண்பிக்கிறார்.

அக்டோபர் 29, 2026, 08:31