தேர்தலுக்கு முன் ஸ்டாலின் முதல்வராக இருந்தார்.. விஜய் ஒரு எம்.எல்.ஏ கூட இல்லை.. ஆனாலும் விஜய்யின் டார்கெட் முக ஸ்டாலினை நோக்கி மட்டுமே இருந்தது.. உதயநிதியையோ, பிற இரண்டாம் கட்ட தலைவர்களின் பெயரை கூட அவர் சொல்லவில்லை.. இன்று விஜய் முதல்வர், முக ஸ்டாலின் ஒரு எம்.எல்.ஏ கூட இல்லை.. ஆனால் இப்போதும் விஜய்க்கு முக ஸ்டாலின் மட்டும் தான் டார்கெட்.. செப்டம்பர் 26, 2026, 08:33
நக்கல் பிடிச்ச ஆளுய்யா நம்ம முதல்வர் விஜய்.. போற போக்குல சீமானுக்கும் கம்யூனிஸ்ட்களுக்கும் ஒரு கும்மாங்குத்து குத்திய விஜய்.. திமுகவுக்கும் திமுகவுக்கு மறைஞ்சு மறைஞ்சு வேலை செய்றவங்களுக்கு என்று சொன்னது சீமானையும் கம்யூனிஸ்டையும் தான் என்பது அரசியல் அரிச்சுவடி தெரிந்தவர்களுக்கு கூட புரிந்திருக்கும்.. செப்டம்பர் 26, 2026, 08:18
ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடிக்கும் முதல்வர் விஜய்.. எப்படி பாஜக எதிர்ப்பை கையில் எடுத்து அதிமுகவுக்கு திமுக மரண அடி கொடுத்ததோ, அதேபோல் விஜய் திமுக எதிர்ப்பு என்ற அஸ்திரத்தை கையில் எடுத்து வருகிறார்.. இந்த ஸ்டாட்டஜி பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றதால் அதே ஆயுதத்தை இடைத்தேர்தலிலும் பயன்படுத்துகிறார்.. செப்டம்பர் 26, 2026, 07:56
விஜய் பேச்சில் ஒன்றை நன்றாக கவனித்தீர்களா? கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், முஸ்லீம் லீக் குறித்து முதல்வர் விஜய் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.. அதேபோல் திமுகவில் இன்னும் அவர் ஸ்டாலினை மட்டுமே டார்கெட் செய்கிறார்.. உதயநிதியை சட்டை செய்யவே இல்லை.. செப்டம்பர் 25, 2026, 22:59
ஏப்ரல் மாசம் தெரியாம திமுகவுக்கு 59 தொகுதியில் வெற்றியும் , அதிமுக தொகுதியில் வெற்றியும் கொடுதுட்டோம்.. விஜய் பத்தி எங்களுக்கு அப்போது சரியா தெரியாது.. ஆனால் விஜய்யின் ஆட்சியை இப்போது கண்ணால் பாத்துட்டோம்.. உண்மையாகவே தவெக தூய சக்தி தான்.. செப்டம்பர் 25, 2026, 22:30
பாஜகவை இன்னும் எதிர்ப்பது முதல் வீரமணி வரை.. மதுராந்தகத்தில் முதல்வர் பேசிய 10 முக்கிய விஷயங்கள்.. கடந்த 2 மாதங்களில் செய்யப்பட்ட விமர்சனங்களுக்கு ஒரே மீட்டிங்கில் பதிலடி கொடுத்துள்ளார் விஜய்.. தாயை பழித்தால் கூட தாங்கி கொள்வேன், ஆனால் தங்கைகளை பழித்தால் சும்மா விடமாட்டேன் செப்டம்பர் 25, 2026, 22:15
மதுராந்தகத்துல ஒரே ஒரு முதல்வர் விஜய் மீட்டிங் தான்.. திமுகவையும் அதிமுகவும் முடிச்சுவிட்டுட்டாரு.. கொளத்தூர்ல கொத்து புரோட்டான்னா, மதுராந்தகத்துல முட்டை புரோட்டா.. உள்ளூர் மக்கள் ஆவேசம்.. இனி ஜென்மத்துக்கும் திமுகவுக்கும் ஓட்டு போட மாட்டோம், அதிமுகவுக்கும் ஓட்டு போட மாட்டோம்.. செப்டம்பர் 25, 2026, 21:51
கிட்டத்தட்ட ஒரு மாசமா வீரமணி விஷயத்த, ஸ்டாலின் பேசாத அளவுக்கு Off பண்ண முடிஞ்சது.. எடப்பாடி பேசாத அளவுக்கு Off பண்ண முடிஞ்சது.. சீமான், நயினார் பேசாத அளவுக்கு Off பண்ண முடிஞ்சது.. ஆனால் முதல்வர் விஜய்ய மட்டும் Off பண்ண முடியல.. ஏன்னா, அந்த விஷயத்த ON பண்ணதே விஜய் தான். செப்டம்பர் 25, 2026, 16:02
வீரமணி ஃபைல்ஸ்.. நீதிபதி பத்மாவின் உறுதியான தைரியமான முடிவால் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.. முதல்வர் விஜய்யின் உத்தரவால் இன்று 4 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் களத்தில் இறங்கியுள்ளனர்.. பாடகி சின்மயி, எழுத்தாளர் ஷாலின் மரியா போன்றோர்கள் இந்த விவகாரத்தை மக்களிடம் எடுத்து செல்கின்றனர்.. செப்டம்பர் 25, 2026, 15:30
5 ஆண்டுகள் முக ஸ்டாலின் பெயருக்கு தான் முதல்வராக இருந்திருக்கிறாரா? அதிகாரிகளும், பவர் சென்டர்களும் புகுந்து விளையாடியிருக்கிறார்களா? முதலமைச்சர் கூப்பிட்டு கேட்பாரே என்ற பயமே இல்லாமல் அதிகார வர்க்கம் வலம் வந்திருக்கிறதா? செப்டம்பர் 25, 2026, 15:01
சிபிஐ வசம் ஏன் வீரமணி வழக்கை கொடுக்க வேண்டும்? டிடிவி தினகரன் உள்ளிட்ட பலர் இந்த கோரிக்கையை வைப்பது ஏன்? சிபிஐ விசாரித்த வழக்கில் எந்த வழக்கு முடிந்து குற்றவாளிகள் தண்டனை பெற்றிருக்கிறார்கள்? தமிழ்நாடு போலீஸ் சூப்பராக விசாரிப்பதில் டிடிவிக்கு ஏன் தயக்கம்? செப்டம்பர் 25, 2026, 13:30
கடவுளா பார்த்து தமிழ்நாட்டில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்காரு.. மக்களும் ஒரு அரசியல் புரட்சியை செஞ்சுருக்காங்க.. கடவுளே அவதாரம் எடுத்து முதல்வரா வந்த மாதிரி இருக்குது.. திருமாலின் 10 அவதாரங்கள் கேள்விப்பட்டிருப்போம்.. விஜய் 11வது அவதாரம்.. செப்டம்பர் 25, 2026, 12:30