Bala Siva

Bala Siva

டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.

karunanidhi stalin udhayanidhi

திமுகவின் DNA கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது!ஜெயலலிதாவை “திருமதி” என்று அழைப்பேன் என்றார் கருணாநிதி: உதயநிதியோ, எப்போதும் தண்ணி வருது, மூடு வருது என்று

செப்டம்பர் 27, 2026, 10:03
cm vijay secretariet 1

இந்தியாவில் இதுவரை எந்த முதல்வரும் எடுக்காத ரிஸ்க்கை விஜய் எடுத்திருக்கிறார்.. இந்திய வரலாற்றில் ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலில் வைத்திருப்பது இதுதான் முதல்முறை.

செப்டம்பர் 27, 2026, 08:59
vijay mass

மதுராந்தகத்துல முதல்வர் விஜய்க்கு கூடும கூட்டத்தை பார்த்து மிரண்டு போயிருக்கு திமுக.. இதுக்கு முன்னாடியாவது கூட்டமெல்லாம் ஓட்டா மாறாதுன்னு வாடகை வாய்களுக்கு காசு கொடுத்து சொல்ல வச்சாங்க.. ஆனால் கூடிய கூட்டமெல்லாம் ஓட்டா மாறுச்சுன்னு ஏப்ரல் மாதம் நிரூபிச்சாச்சு

செப்டம்பர் 26, 2026, 19:59
udhaya arrest

அந்தாளுக்கு கோபம் வந்து என்மேல கேசை போட்டுருவான்.. 7 கோடி மக்களின் முதல்வர் விஜய்யை அந்தாளு, அவன் இவன் என்று பேசும் உதயநிதி அவர்களே, நீங்கள் இப்படியே பேசுங்க.. அதுதான் திமுகவுக்கு நல்லது.. உங்களுக்கு ஓட்டு போடலாம்ன்னு நினைச்ச கொஞ்ச பேரையும் உங்க பேச்சு மாத்திடும்..

செப்டம்பர் 26, 2026, 19:26
tvk fort

இந்த இடைத்தேர்தலில் திமுகவின் ரோலே கிடையாது.. தவெகவுக்கு கொஞ்சமாச்சும் டஃப் கொடுப்பது அதிமுக மட்டுமே.. ஆனால் அதிமுக ஜெயிச்ச தொகுதி, அதிமுக கோட்டை என்பதெல்லாம் மலையேறி போச்சு.. அதெல்லாம் 2026 ஏப்ரல் வரைக்கும் தான்.. இனி தமிழ்நாடு முழுவதும் தவெக கோட்டை தான்..

செப்டம்பர் 26, 2026, 16:30
by election tvk

தாராபுரம், மதுராந்தகம்.. 2 தொகுதியிலும் முன்னணி நிறுவனங்கள் எடுத்த கருத்துக்கணிப்பு.. எதிர்க்கட்சிகள் டெபாசிட் கூட வாய்ப்பில்லை என்பது தான் தற்போதைய நிலை.. பதிவாகும் வாக்குகளில் 80 முதல் 85 சதவீதம் வரை விசில் தான்.. ஏப்ரல் மாத தேர்தலை விட இடைத்தேர்தலில் விஜய் சுனாமி காட்டு காட்டுன்னு காட்டுது…

செப்டம்பர் 26, 2026, 16:03
ratheesh

ரத்தீஷ் துபாயில் கோல்டன் விசாவுடன் இருக்கிறாராம்.. அடுத்ததாக ஐரோப்பாவில் உள்ள லக்ஸம்பர்க் என்ற நாட்டுக்கு போக போறாராம்.. அங்கே போய்விட்டால் ஐந்தரைக் கோடி ரூபாய் செலுத்தினால் 5 வருடம் குடியுரிமை கிடைக்குமாம்.ஆனால் ரத்தீஷை பிடித்து தமிழ்நாட்டுக்கு கொண்டு வராமல் விடமாட்டேன் என முதல்வர் விஜய் தனது நெருக்கமான சகாக்களிடம் சவால் விட்டிருக்காராம்.. 

செப்டம்பர் 26, 2026, 14:45
vijay eps mks

50 ஆண்டுகளாக திமுக – அதிமுக என்ற போட்டி இன்று முடிவுக்கு வந்துவிட்டது.. தவெக – திமுக இடையே தான் போட்டி என்பதை பொதுத்தேர்தலில் கருத்து கணிப்பாளர்களே நம்பவில்லை.. ஆனால் ரிசல்ட் நம்ப வைத்தது.. இப்போது அதிமுக இருக்குற இடமே தெரியவில்லை..தவெக – திமுக இடையே தான் போட்டி என்பதை திமுகவே ஒப்புக்கொண்டது..

செப்டம்பர் 26, 2026, 14:14
FDI

வெளிநாட்டு நேரடி முதலீட்டை ஈர்ப்பதில் இந்தியாவிலேயே நம்பர் 1 மாநிலம் ஆனது தமிழ்நாடு.. நடப்பாண்டு நிதியாண்டின் முதல் காலாண்டில் சரித்திர சாதனை.. இந்தியாவின் ஒட்டுமொத்த முதலீட்டு ஈர்ப்பில் 3ல் 1 பங்கு தமிழ்நாட்டில் இருந்து கிடைத்தது தான்..

செப்டம்பர் 26, 2026, 11:30
vijay tvk1

2026 ஏப்ரல் மாதம் நடந்த தேர்தல் செலவு.. திமுக ரூ.197.85 கோடி.. அதிமுக ரூ.112.40 கோடி. ஆனால் வெறும் ரூ.19.81 கோடி செலவு செய்து ஆட்சியை பிடித்திருக்கிறார் விஜய்.. விஜய் போட்டியிட்ட பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளுக்காக: ரூ.40 லட்சம். ஆனால் இந்த தொகுதிகளில் விஜய்யை தோற்கடிக்க வேண்டும் என்று செலவு செய்த தொகை மட்டும் ரூ.200 கோடி என்று தகவல்.

செப்டம்பர் 26, 2026, 10:48
by election

கடந்த 50 வருடங்களில் இப்படி ஒரு இடைத்தேர்தல் நடந்ததே இல்லை.. திருமங்கலம் பார்முலா.. 20 ரூபாய் டோக்கன்.. பட்டி கட்டி அதில் வாக்காளர்களை உட்கார வைத்து பிரியாணி கொடுப்பது ஆகியவை எதுவுமே இல்லை.. பறக்கும் படை இப்போது வரைக்கும் ஒரு ரூபாயை கூட பிடிக்கவில்லை..

செப்டம்பர் 26, 2026, 08:59