காமராஜரை கர்மவீரர் என்று அழைத்தனர்.. அண்ணாவை பேரறிஞர் என்று அழைத்தனர்.. கருணாநிதியை முத்தமிழ் அறிஞர் என்று அழைத்தனர்.. ஆனால் விஜய்யை மட்டும் தான் மக்கள் என் மகன், என் தம்பி, என் அண்ணன், செப்டம்பர் 28, 2026, 08:16
கருணாநிதி ஒரு அறிக்கை விட்டால், ஜெயலலிதா ஒரு பதிலடி கொடுத்தால் ஊடகங்கள் ஒரு வாரம் பேசும். ஆனால் விஜய் ஒரே ஒரு சைகை காண்பித்தால் போதும்.. ஒரு மாதம் ஊடகங்கள் அதைத்தான் பேசும்.. செப்டம்பர் 27, 2026, 21:59
எங்க அண்ணனை ஒருமுறை பார்த்திட்டேன் என்று எந்த மாநிலத்தில் எந்த நாட்டில் கல்லூரி மாணவ, மாணவிகள் கொண்டாடியதை பார்த்துள்ளீர்கள்.. விஜய்க்கு மட்டும் தான் அந்த கொடுப்பினை உள்ளது.. விஜய்க்கு இருக்கும் இந்த ஈர்ப்பு அவ்வளவு எளிதில் மறையாதது.. செப்டம்பர் 27, 2026, 21:05
விஜய்கிட்ட இருக்குற விர்ச்சுவல் வாரியர்ஸ் போல டிரம்பிடம் கூட இல்லை.. உலகத்திலேயே தகவல் தொடர்பு டெக்னாலஜியை அரசியலுக்கு சரியாக பயன்படுத்திய ஒரே தலைவர் விஜய் தான்.. செப்டம்பர் 27, 2026, 19:30
விஜய் கடவுள் அனுப்பிய பிள்ளை.. கடவுளின் இன்னொரு அவதாரம் தான் விஜய்..விட்டால் கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்துவிடுவார்கள் போல.. 2029ல் ஏதோ பெரிசா புரட்சி நடக்கபோகிறது என்பது மட்டும் உறுதி… செப்டம்பர் 27, 2026, 18:30
விஜய் பிரச்சாரத்திற்கு பின் மதுராந்தகத்தில் எடுத்த கருத்துக்கணிப்பு.. தவெக 54%.. அதிமுக 26%.. திமுக 14%.. சிபிஐஎம் 1%.. மற்றவை 5%.. அதிமுக, திமுக, சிபிஐஎம் மூனும் சேர்ந்தா கூட 31% தான் வருது.. செப்டம்பர் 27, 2026, 17:31
இடைத்தேர்தலில் தவெக தோற்றால் விஜய்யின் பிம்பம் உடையும்.. அதிமுக தோற்றால் மற்ற எம்.எல்.ஏக்கள் காலி.. திமுக தோற்றால் இனி அரசியல் செய்யவே லாயக்கு இல்லை… செப்டம்பர் 27, 2026, 15:59
திமுகவின் மாவட்ட செயலாளர்களில் ஒருவர்போல் தான் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார்.. 2031க்குள் நிச்சயம் அதிமுகவை திமுகவுடன் இணைத்துவிடுவார், அல்லது அதிமுக- திமுக கூட்டு சேர்ந்து அடுத்த தேர்தலில் போட்டியிடும்.. செப்டம்பர் 27, 2026, 15:20
70 படம் நடித்தும் ஒரு தேசிய விருது வாங்க துப்பில்ல, நீ அரசியலுக்கு வந்து நடிச்சுக்கிட்டு இருக்கியா.. சொல்கிறார் எடப்பாடியார்.. சிவாஜி, ரஜினி கூட தேசிய விருது வாங்கல, அப்ப அவங்க எல்லாம் நல்ல நடிகரில்லையா? செப்டம்பர் 27, 2026, 13:30
மக்கள் பணத்தை இன்றும் திருட மாட்டேன், நாளையும் திருட மாட்டேன் என முதல்வர் விஜய் தைரியமாக பொதுவெளியில் சொல்கிறார்.. அதிமுக, திமுகவில் இருந்து ஒரே ஒருவராவது சொல்றாங்களா செப்டம்பர் 27, 2026, 12:40
தமிழக வரலாற்றில் முதல்முறை.. லஞ்ச ஒழிப்புத்துறை நேரடியாக முதல்முறை செய்த கைது.. விஜய் சர்க்காரில் மட்டும் தான் இப்படி ஒரு அதிசயம் நடக்கும்… செப்டம்பர் 27, 2026, 10:59
ஒரு நடிகர் அரசியலுக்கு வந்துட்டாருன்னு இளக்காரமா பேசுற நீங்க, முதலில் உங்க அரசியல் வரலாற்றை திரும்பிப் பாருங்க.. அண்ணாவும் கருணாநிதியும் நாடகத்திலும் சினிமாவிலும் இருந்தவங்க தான்.. செப்டம்பர் 27, 2026, 10:30