அதிமுக என்பது எம்ஜிஆர், ஜெயலலிதாவுடன் முடிந்துவிட்டது.. யாராவது ஒரு நல்ல தலைவர் வருவாரான்னு காத்திருந்தோம்.. இப்ப விஜய் வந்துட்டார்.. விஜய்யை எம்ஜிஆரின் மறுபிறவியாத்தான் நாங்க பாக்குறோம். அதனால் தவெகவுக்கு வந்துட்டோம்.. அக்டோபர் 1, 2026, 10:45
அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ததால் தான் இடைத்தேர்தல் வந்தது.. எனவே இது திணிக்கப்பட்ட தேர்தல்ன்னு அதிமுக சொல்வதில் கூட ஒரு நியாயம் இருக்குது.. ஆனால் திமுகவும் அதையே ஏன் சொல்லுது.. அக்டோபர் 1, 2026, 10:10
கியாரே செட்டிங்ஸா? 10 பேர் திமுகவினர்.. 10 பேர் அதிமுகவினரை இறக்கிவிட்டு மக்கள் மாதிரி நடிச்சு, தவெக வேட்பாளர் உள்ளே வரக்கூடாதுன்னு போலி போராட்டம் செஞ்சா எங்களுக்கு தெரியாதுன்னு நினைச்சிங்களா? அக்டோபர் 1, 2026, 09:46
விஜய் ஆட்சியில் நிர்வாகத்தில் சில கோளாறுகள் இருக்கலாம்.. முடிவுகள் எடுப்பதில் சில தவறுகள் இருக்கலாம்.. ஆனால் மனதில் நேர்மை இருக்கிறது.. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது..இங்க தான் விஜய் அனுபவம் இல்லைன்னாலும் ஜெயிக்குறாரு.. அனுபவம் இருந்தும் திமுக தோக்குது.. அக்டோபர் 1, 2026, 07:59
திமுக சார்பாக பிரச்சாரம் செய்பவர்களில் கனிமொழி ஒருவர் மட்டுமே நாகரீகமாக பேசுகிறார்.. ஸ்டாலின் போல் புலம்பாமல், உதயநிதி போல் ஆபாசமாக பேசாமல், மற்ற இரண்டாம் கட்ட தலைவர்கள் போல் இரண்டாம் தரத்தில் பேசாமல் பிரச்சாரம் செய்கிறார்.. அக்டோபர் 1, 2026, 07:40
இடைத்தேர்தல் போல் ஏப்ரல் மாதம் நடந்த பொதுத்தேர்தலில் விஜய் பிரச்சாரம் செய்திருந்தால் 200க்கும் மேல் நிச்சயம் அடிச்சிருப்பார்..பாதி பிரச்சாரத்திலேயே கொளத்தூரில் கொத்து புரோட்டா போட்டார்… முழுவதும் பிரச்சாரம் செய்திருந்தால் சேப்பாக்கத்திலும் சேதாரம் செய்திருப்பார்.. அக்டோபர் 1, 2026, 07:16
முதல்வர் விஜய்யின் கொள்கை எம் மதமும் நம் மதம்.. கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து சொல்வார்… கிறிஸ்மஸ்க்கும் வாழ்த்து சொல்வார்… பக்ரீத்துக்கும் வாழ்த்து சொல்வார்… அனைத்து மக்களின் கடவுள் நம்பிக்கை நம்ம மதிப்பார். செப்டம்பர் 30, 2026, 22:30
மாங்கு மாங்குன்னு இணையத்துல எழுதுறவங்களுக்கும் 200 ரூபாய் தான்.. யூடியூபுல தொண்டை கிழிய பேசுறவங்களுக்கும் 200 ரூபாய் தான்.. இப்ப திமுக கூட்டத்துல கலந்து கொள்ள கூட்டிட்டு வந்த ஆளுங்களுக்கும் 200 ரூபாய் டோக்கன் கொடுத்துருக்காங்க செப்டம்பர் 30, 2026, 21:59
தமிழ்நாட்டில் ரெண்டு திராவிட கட்சிகளுமே தோற்கடிக்க வேண்டிய கட்சிகள் அல்ல, ஒழிக்கப்பட வேண்டிய கட்சி.. ஒரு கட்சியை முதலமைச்சர் விஜய் கிட்டத்தட்ட ஒழித்துவிட்டார்.. இன்னொரு கட்சியை யாரும் ஒழிக்க வேண்டிய அவசியமே இல்லை.. அந்த கட்சியின் இளவரசரே அந்த வேலையை செவ்வனே முடித்துவிடுவார்.. செப்டம்பர் 30, 2026, 21:24
இன்னும் திமுக ஆட்சியில் இருப்பது போலவே நினைச்சுக்கிறாங்க.. நம்ம குடும்பம் தான் ஆட்சி செஞ்சுகிட்டு, நமக்கு அடிமையாகதான் எல்லோரும் இருக்காங்கன்னு கனவுலகத்துல வாழ்ந்துகிட்டு இருக்காங்க.. அவங்களுக்கு இன்னும் தேர்தல் முடிவை ஏத்துக்கிட முடியலை.. தாராபுரத்தில் முதல்வர் விஜய் பேச்சு.. செப்டம்பர் 30, 2026, 20:00
100 நாள்ல்ல என்ன கிழிச்சிங்கன்னு கேட்டவங்களுக்கு சரியான பதிலடி கொடுத்த முதலமைச்சர் விஜய்.. தவெகவின் ஆட்சியின் சாதனைகளை ஒவ்வொன்னா பட்டியலிட்டு அசத்தல்.. இந்த 100 நாள்ல்ல செஞ்சதுல பாதி கூட திமுக ஆட்சியில செய்யலையே.. செப்டம்பர் 30, 2026, 19:00
ஆபாச நதியை வளர்த்துவைத்துள்ள ஸ்டாலின் சார்.. ஆபாச நதி,வன்ம நதியை வச்சு பேச விடுங்க.. நீங்க எந்த அளவுக்கு தரம் தாழ்த்தி பேச பேச மக்கள் நம்மளை தரத்தை உயர்த்தி கொண்டு போய் மேல நிப்பாட்டுவாங்க.. உதயநிதியை வச்சு செய்த விஜய்.. செப்டம்பர் 30, 2026, 18:17