Bala Siva

Bala Siva

டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.

cinema first copy

சினிமா துறையே ரெட் ஜெயண்ட் மட்டுமே கட்டுப்படுத்திய காலம் போய்விட்டது.. திருப்பூர் சுப்பிரமணியம் – ‘சிக்மா’, ரெட் ஜெயண்ட் – ‘மண்டாடி’, ஏஜிஎஸ் – ‘பத்தா’, ஃபைவ் ஸ்டார் – ‘எம்எம்2’, சக்தி ஃபிலிம் ஃபேக்டரி – ‘டாரோதி’ மற்றும் ‘7கே7எம்’, குமரன் ஃபிலிம்ஸ் – ‘அன்பில் அவன் என எல்லோரும் படத்தை ரிலீஸ் செய்கிறார்கள்.. விஜய் ஆட்சியில் சினிமாவுக்கு ஒரு குடும்பத்திடம் இருந்து சுதந்திரம் கிடைத்துவிட்டது..

அக்டோபர் 2, 2026, 12:11
jason sanjay

இன்று முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிய ‘சிக்மா’ ரிலீஸ்.. ஆனால் வெற்றி பயணம் திட்டத்தை தொடங்கி வைத்தல், காந்திஜி பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்தல் மற்றும் மதுராந்தகத்தை சுற்றியுள்ள கிராமங்களுக்கு விசிட் என மக்கள் பணியில் முதல்வர் உள்ளார்

அக்டோபர் 2, 2026, 11:09
tvk history

எதுக்கு எடுத்தாலும் தவெகவுக்கு வரலாறு இருக்கா, கொள்கை இருக்கான்னு கொத்தடிமைகள் கேட்குறாங்க.. 2 வருஷ கட்சிக்கு எப்படி வரலாறு இருக்கும்.. வரலாறு இல்லாம இருக்கலாம், ஆனால் வரலாற்றை மாற்றி எழுதிய கட்சி தவெக.. மாற்றி எழுதியவர் முதல்வர் விஜய்.

அக்டோபர் 2, 2026, 07:59
mkstalin eps

விஜய் செய்த ஒரு உருப்படியான நல்ல விஷயம்.. எடப்பாடி பழனிசாமி, முக ஸ்டாலினே கட்சிகாரர்களிடம் சொன்ன ஒரு தகவல்.. விஜய் வந்ததால் இனிமேல் ஓட்டுக்கு காசு கொடுக்க வேண்டிய அவசியமில்லை..இந்த மவராசன் வந்து அதை ஒழிச்சிட்டான்..

அக்டோபர் 2, 2026, 07:30
dvac

விஜய் ஆட்சி வந்த பிறகு லஞ்ச ஒழிப்புத்துறையின் சுறுசுறுப்பு .. 78 ரெய்டுகள்.. 60 அரசு அதிகாரிகள் அரெஸ்ட்.. 38 மாவட்டங்களில் தொடர் கண்காணிப்புகள்.. சார்பதிவாளர் அலுவலகங்கள் முதல் உள்ளாட்சி நிர்வாக அலுவலகங்கள் வரை ஒருத்தரையும் விடலை..

அக்டோபர் 2, 2026, 07:04
money vote

உலகத்திலேயே வெயில் அடிக்குதுறதுக்கு 5000 ரூபாய் கொடுத்தது நம்ம கரகாட்ட கோஷ்டி திமுக அரசு தான்.. வெயிலுக்கு 5000, அட்வான்ஸ் மகளிர் உதவித்தொகை எல்லாம் கொடுத்தும், அந்த காசை வாங்கிகிட்டு மக்கள் விசிலுக்கு ஓட்டு போட்டுட்டாங்க..

அக்டோபர் 1, 2026, 20:36
others vs vijay3

எதிரிக்கு எதிரி நண்பன் என்ற கால்குலேஷன் தான்.. திமுகவுக்கும் அதிமுகவுக்கும் நாம் தமிழருக்கும் பாஜகவுக்கும் எதிரி இப்போது விஜய் தான்.. விஜய்யை எதிர்க்க பல கட்சிகள் சேர வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது..

அக்டோபர் 1, 2026, 18:59
vijay bihar

விஜய் தளபதி வாழ்க கோஷம்.. தமிழ்நாட்டிலோ, புதுச்சேரியிலோ அல்லது தென்னிந்தியாவிலோ இல்லை.. பீகாரில்.. பீகாரில் உள்ள இளைஞர்கள் சிலர் விஜய் தளபதி வாழ்கன்னு கோஷம் போட்ட வீடியோ வைரல்.. ஒரு வருஷம் பீகாருக்கு வந்து முதலமைச்சரா இருங்கன்னு பேட்டி.. அது சட்டப்படி சாத்தியம் இல்லை என்றாலும் பீகார் மக்களின் விஜய் பாசம் மிகுந்த ஆச்சரியம் தான்…

அக்டோபர் 1, 2026, 18:21
vijay north indian

விஜய் தளபதியை சுப்ரீம் கோர்ட்டே பாராட்டிருச்சாம்.. வட இந்தியா முழுவதும் 100க்கும் மேற்பட்ட ரீல்ஸ் வீடியோக்கள்.. மோடியை கூட இதுவரை சுப்ரீம் கோர்ட் பாராட்டியதில்லை.. ராகுல் காந்தியையும் பாராட்டியதில்லை.. ஆனால் விஜய் தளபதியை பாராட்டியிருக்கு.

அக்டோபர் 1, 2026, 16:15
vijay supreme court

விஜய் அரசு மீது 2 வித குற்றச்சாட்டுக்களை திமுக, அதிமுக சொல்லி வந்தது.. ஒன்று ரீல்ஸ் அரசு.. இன்னொன்று எதற்குமே வாயை திறக்க மாட்டேங்குறார்.. இந்த ரெண்டுக்கும் சேர்த்து சுப்ரீம் கோர்ட் நீதிபதி பதில் சொல்லிவிட்டார்

அக்டோபர் 1, 2026, 15:45
cm vijay intelligence

விஜய் முதல்வராக நீடிக்கலாமா? வேண்டாமா? மதுராந்தகம், மதுரை, தாராபுரம்.. விஜய்யின் 3 விசிட்டுக்களுக்கு பின் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு.. நீடிக்கலாம் என 81%.. வேண்டாம் என 9%.. கருத்து சொல்ல விரும்பவில்லை.. 10%..

அக்டோபர் 1, 2026, 15:14