Bala Siva

Bala Siva

டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.

pm vijay23

செப்டம்பரில் எடுத்த முதல் கருத்துக்கணிப்பு.. இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்? மோடியை நெருங்குகிறார் விஜய்.. 3வது இடத்தில் ராகுல் காந்தி.. இந்தி பேசும் மக்கள் மத்தியில் விஜய் தளபதிக்கு குவியும் ஆதரவுகள்.. 2014ல் ஏற்பட்ட மோடி அலைக்கு நிகரான விஜய் அலை..

செப்டம்பர் 16, 2026, 08:30
vijay politics3

1967ல் இருந்து தமிழக அரசியல் இதுவரை திமுக மற்றும் திமுகவை பிடிக்காதவர்கள் என்ற இரண்டே நிலைப்பாடுகள் இருந்தன.. ஆனால் அது இப்போது மாறிவிட்டது.. இனிமேல் தமிழக அரசியல் தவெக மற்றும் தவெகவை பிடிக்காதவர்கள் என்ற நிலை தான்..

செப்டம்பர் 16, 2026, 08:05
vijay vijay sethupathi

விஜய்சேதுபதி நினைச்சது ஒன்னும், நடந்தது ஒன்னு.. விஜய்யை மறைமுகமாக தாக்கினால் விஜய் இமேஜ் உடையும், பிக்பாஸ் நிகழ்ச்சி ஹிட்டடிக்கும்.. நமக்கும் வாய்ப்புகள் குவியும்ன்னு நினைச்சாரு.. ஆனால் விர்ச்சுவல் வாரியர்ஸ் மட்டுமல்ல, சாதாரண டிவிகே தொண்டர்களே விஜய்சேதுபதியின் பழைய வீடியோக்களை போட்டு கொத்து புரோட்டா போட்டுட்டாங்க.

செப்டம்பர் 16, 2026, 07:46
விஜய் சேதுபதி

விஜய், விஜய்சேதுபதி, விஜய் டிவி.. இந்த 3 விஜய்கள் தான் இந்த வாரத்தின் டிரெண்ட்… விஜய்சேதுபதி போன்ற ஒரு அனுபவம் உள்ளவருக்கு நாம் எதை பேசினால் அதை மக்கள் எப்படி புரிந்து கொள்வார்கள் என்பது தெரியாதா? விஜய்சேதுபதியின் நோக்கம் தெளிவாக புரிகின்றன.. அந்த நோக்கம் ஒன்றே ஒன்று தான்.. விஜய் மீதான பொறாமை.. பொறாமையால் புழுங்கி சாவுங்கடா…

செப்டம்பர் 15, 2026, 22:26
pm vijay23

விஜய்க்கு இந்தியா முழுவதும் குவியும் ஆதரவு.. ஒரு முதலமைச்சர் லண்டன் சென்று எப்படி முதலீடுகளை ஈர்த்து கலக்கி வருகிறார்.. பாமரர் முதல் படித்தவர்கள் வரை இதே பேச்சு.. முதலமைச்சராக இருக்கும்போதே இப்படி என்றால், பிரதமர் பதவி கொடுத்தால் பட்டையை கிளப்புவாரே…

செப்டம்பர் 15, 2026, 21:59
vijay vs corruption

முதலமைச்சர் விஜய் ஊழலை முழுவதுமாக ஒழிப்பாரா? என்பது தெரியாது.. ஆனால் விஜய் ஊழல் செய்ய மாட்டார்.. ஊழல் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறார்.. அது அமைச்சராக இருந்தாலும் சரி, ஐஏஎஸ் அதிகாரியாக இருந்தாலும் சரி.. இந்த பயம் தான் ஊழல் ஒழிவதற்கான முதல் படி..

செப்டம்பர் 15, 2026, 21:30
arapor iyakkam

அறப்போர் இயக்கம் கூறிய டெண்டர் முறைகேடு.. குற்றச்சாட்டு எழுந்த சில மணி நேரங்களில் தவெக அரசு நடவடிக்கை.. தாம்பரம் மாநகராட்சி ஆணையர் காத்திருப்பு பட்டியலில் வைப்பு.. சஸ்பெண்ட் செய்தால் மத்திய அரசின் செல்வாக்கை வைத்து சஸ்பெண்டை ரத்து செய்துவிடுவார்கள்

செப்டம்பர் 15, 2026, 20:58
stalin sad

ஸ்டாலின் கையை விட்டு கிட்டத்தட்ட திமுக போய்விட்டது.. உதயநிதியின் முடிவில் தான் இடைத்தேர்தல் வேட்பாளர்கள்.. தவெக அரசுடன் சமாதானம் செய்ய முயற்சிக்கும் சபரீசன்? ஆபாச பேச்சாளர்களை வெளிப்படையாக கண்டிக்கும் கனிமொழி… எதுவுமே செய்யாமல் வேடிக்கை பார்க்கும் ஸ்டாலின்..

செப்டம்பர் 15, 2026, 12:30
aiadmk vs tvk

2026 ஏப்ரல் பொதுத்தேர்தலிலாவது தவெகவுக்கும் திமுகவுக்கும் இடையே தான் போட்டி இருந்துச்சு.. ஆனால் இரண்டாவது, மூன்றாவது இடத்திற்கு திமுகவும் அதிமுகவும் மோதிகிட்டு இருக்குது.. தவெக போட்டியே இல்லாமல் முன்னேறி போய்கிட்டே இருக்குது

செப்டம்பர் 15, 2026, 11:51
விஜய் சேதுபதி

விஜய்சேதுபதியை கொண்டாடி வரும் திமுகவினர்.. விஜய்யை யார் எதிர்த்தாலும், அவர்களுக்கு திமுக ஆதரவு கொடுக்கும் நிலைக்கு வந்துவிட்டது.. விஜய் ரசிகர்கள் கிட்ட அதிமுக, திமுகவே சமாளிக்க முடியலை.. பாவம் விஜய்சேதுபதி சிக்கி சின்னாபின்னாமாகி வருகிறார்..

செப்டம்பர் 15, 2026, 11:37
விஜய் சேதுபதி

தகுதியே இல்லாத தலைவன் இருப்பதால் தான் கொளத்தூரில் கொத்து புரோட்டா போட்டாங்க விஜய்சேதுபதி சார்.. நீ நாட்டை தகுதியில்லாதவர் என்று மக்கள் முடிவு செய்ததால் நீங்கள் ஆதரிக்கும் திமுக இன்று எதிர்க்கட்சியில் உட்கார்ந்திருக்கிறது..

செப்டம்பர் 15, 2026, 10:15
vijay vijay sethupathi

சினிமாவில் மார்க்கெட் போய் பிக்பாஸில் தஞ்சம் அடைந்தவர்கள் கமல்ஹாசனும், விஜய்சேதுபதியும்.. ரெண்டு பேருக்குமே சினிமா, அரசியல் ரெண்டிலும் உச்சத்தில் இருக்கும் விஜய்யை பார்த்து பொறாமை ஏற்படுவது தவிர்க்க முடியாதுதான்… ஜாடை மாடையாக பேசி தங்கள் அரிப்பை தீர்த்து கொள்கிறார்கள்..

செப்டம்பர் 15, 2026, 09:45