Bala Siva

Bala Siva

டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.

fake news

கொஞ்சம் கூட பயமே இல்லாமல் பொய் செய்தி வருகிறது.. போட்டோஷாப் புகைப்படத்தை பயன்படுத்தி பொய் செய்தி போடுவதில் ஊடகங்களூக்கு கொஞ்சம் கூட பயமில்லை.. இன்னும் ஆட்சியில் இருக்கிறோம் என்ற தைரியத்தில் சர்வ சாதாரணமாக அவதூறு செய்திகள் வருகின்றன.

அக்டோபர் 7, 2026, 11:34
cinema to politics

கோடம்பாக்கத்தில் இருந்து கோட்டைக்கும் போகும் ஆசை.. தனுஷ், விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன், சூர்யா, விஷால், லெஜண்ட் சரவணன் மற்றும் பலர்.. ஆனால் ஒன்றை எல்லோரும் மறந்துவிட்டனர்.. விஜய் வெற்றி பெற்றதற்கு 50% காரணம் திராவிட கட்சிகளின் மோசமான ஆட்சி..

அக்டோபர் 7, 2026, 11:23
edappadi

அதிமுககாரங்க அதிமுகவை விட மற்ற கட்சியில் தான் அதிகம் இருக்காங்க.. 2017ல் 19 அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்தாங்க.. 2021லும், அதன் பிறகும் பல எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்து சிலர் பாஜகவுக்கும் பலர் திமுகவுக்கும் போனாங்க.. இப்ப டிரெண்ட் மாறிடுச்சு, அதனால் அதமுக எம்.எல்.ஏக்கள் நிர்வாகிகள் தவெகவுக்கு போறாங்க..

அக்டோபர் 7, 2026, 08:59
vijay anbumani

அன்புமணியின் பிளானே வேற.. 14 தோல்வி பழனிசாமியை இனியும் நம்ப வேண்டாம் என்று டெல்லி மேலிடத்தில் கூறியதாக தகவல்.. அடுத்த தேர்தலில் என்.டி.ஏ கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக அன்புமணியை நிறுத்த டெல்லி மேலிடம் திட்டமா? ஜாதி என்ற முத்திரையை மட்டும் அவர் தகர்த்துவிட்டால் விஜய்க்கு சவாலாக வருவாரா?

அக்டோபர் 7, 2026, 08:40
vijay road show

2வது இடத்தை அதிமுக, திமுக இரண்டில் எது பிடித்தால் என்ன? விஜய் அரசியலுக்கு வந்ததற்கு பிறகு தான் இரண்டு கட்சிகளும் ஒன்றாகிவிட்டதே.. எனவே 2வது இடம் யாருக்கு என்பதில் யாருக்கும் ஆர்வமில்லை.. யார் ஜெயிக்கிறார் என்பது மட்டுமே கணக்கு.

அக்டோபர் 7, 2026, 08:18
karunanidhi jayalalitha

கருணாநிதி, ஜெயலலிதா மறைவுக்கு பின் ஒரு மிகப்பெரிய வெற்றிடம் தமிழக அரசியலில் இருந்தது.. 2021ல் இருந்த அந்த வெற்றிடத்தை ரஜினி கொஞ்சம் தைரியமான முடிவெடுத்து இருந்தால் நிரப்பியிருக்கலாம்.. ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் அவர் பின்வாங்கிவிட்டார்..

அக்டோபர் 6, 2026, 20:30
vijay govt5

தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்.. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு.. தவெக ஸ்வீப் செய்கிறது.. 60%க்கும் மேல் வாக்கு பெற வாய்ப்பு.. 2வது திமுக திமுகவுக்கு.. 3வது இடத்தில் தத்தளிக்கும் அதிமுக..

அக்டோபர் 6, 2026, 19:30
media2

இன்னைக்கு மொத்த தமிழ்நாட்டு ஊடகங்களும் தவெகவுக்கு எதிரா செய்தி போட்டுட்டு இருக்கானுங்க. யார் சொல்லி போடுறானுங்கனு சொல்லித் தெரிய தேவையில்லை. ஆனால் மக்கள் செய்தி சேனல்களை கண்டுக்கறதே இல்லை..

அக்டோபர் 6, 2026, 18:30
aadhav arjuna

எப்படி முதல்வர் விஜய், ஸ்டாலினை மட்டுமே குறி வைக்கிறாரோ, அதே போல் ஆதவ் அர்ஜூனா, உதயநிதியை குறி வைக்கிறார்.. சட்டமன்றத்திலும் சரி, சட்டமன்றத்திற்கு வெளியேயும் சரி , உதயநிதியின் பேச்சுக்கு பதிலடி கொடுப்பது ஆதவ் அர்ஜூனா மட்டுமே..

அக்டோபர் 6, 2026, 17:58
vijay eps1

தவெக 2 தொகுதியிலும் ஜெயித்துவிட்டால் தமிழ்நாட்டில் 3 மாதங்களுக்கு ஒரு இடைத்தேர்தல் நடத்த வேண்டியிருக்கும்.. அதிமுக எம்.எல்.ஏக்கள் படிப்படியாக ஏதாவது ஒரு காரணம் கூறி ராஜினாமா செய்து தவெகவுக்கு வருவார்கள்..

அக்டோபர் 6, 2026, 16:10
kanimozhi vs udhayanidhi

அதிமுக 3வது இடம் வந்தா எடப்பாடி பதவிக்கு ஆபத்து.. அதே திமுக 3வது இடம் வந்தா ஸ்டாலின் பதவிக்கு ஆபத்தா? ஆம் என்கிறது அறிவாலய வட்டாரங்கள்.. திமுக 3வது இடம் வந்தாலோ, டெபாசிட் இழந்தாலோ கனிமொழி கட்சியை கைப்பற்ற வாய்ப்பு..

அக்டோபர் 6, 2026, 14:59
SIR

தேர்தல் வரை SIR மோசடி குறித்து திமுக வாயை திறக்கவே இல்லை.. SIR பணியை செய்ததும் அன்றை அரசு பணியாளர்கள் தான்.. அவர்கள் ஒரு தவறு கூட செய்யாமல் SIR பணியை நிறைவு செய்ததாக திமுவினரே கூறினர்.. தேர்தல் முடிந்த பிறகு SIR பணியில் மோசடி என திமுக புலம்பல்..

அக்டோபர் 6, 2026, 14:36