Bala Siva

Bala Siva

டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.

stalin udhayanidhi vijay eps

இடைத்தேர்தலில் தவெகவுக்கு மாபெரும் வெற்றி கிடைத்தால் ஆட்சியை கவிழ்க்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட வாய்ப்பு.. அரசு ஊழியர்களில் பெரும்பாலானோர் இன்னும் திமுக ஆதரவு நிலையில் உள்ளனர்.. தவெக கூட்டணி கட்சிகளும் இன்னும் திமுகவுக்கு விசுவாசமாக உள்ளன..

அக்டோபர் 8, 2026, 10:59
vijay survey

வாக்கு எண்ணுவதற்கு முந்தைய நாள் எடுத்த கருத்துக்கணிப்பு.. தவெகவுக்கு 75% ஓட்டு.. ஒரு கட்சியும் டெபாசிட் வாங்காது.. பரம்பரை திராவிட கட்சி ஆதரவாளர்கள் கூட விசிலுக்கு போட்டுருக்காங்க.. விஜய் பிரச்சாரத்திற்கு பின் 2 தொகுதியிலும் பெரும் மாற்றாம்..

அக்டோபர் 8, 2026, 10:40
cm vijay chair

ஊழல் செய்த அரசு ஊழியர்களுக்கு ஆப்பு வைத்த முதல்வர் விஜய்.. அனைத்து அரசு ஊழியர்களும் சொத்து விவரங்களை இணையத்தில் பதிவு செய்ய வேண்டும். சொத்து விவரம் தாக்கல் செய்தால் மட்டுமே அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு.

அக்டோபர் 8, 2026, 10:21
india today republic

தமிழுக்கு வரும் தேசிய ஊடகங்கள்.. சில மாதங்களுக்கு முன் இந்தியா டுடே.. இப்போது ரிபப்ளிக் சேனல்.. ஒரே காரணம் விஜய் தளபதி.. முதலமைச்சர் விஜய் செய்தி போட்டால் வட இந்தியாவில் பிச்சிகிட்டு போகும் டிஆர்பி.. அதனால் தமிழிலேயே ஒரு சேனல் ஆரம்பிக்க முடிவு.

அக்டோபர் 8, 2026, 08:00
stalin udhayanidhi

இதுதான் திமுகவின் அரசியல் தந்திரம்.. மணல் விவகாரம் குறித்து DVAC விசாரணை தொடங்கிவிட்டது.. அதுகுறித்து தான் பிரேக்கிங் செய்தி ஊடகங்களில் வர வேண்டும்.. ஆனால் சொல்லி வைத்தார்போல் எல்லா சானல்களும் SIR வைத்து விவாதம் பண்ணுகிறார்கள்… திட்டமிட்டு மடைமாற்றம் செய்யப்படுகிறதா என்ற சந்தேகம்?

அக்டோபர் 8, 2026, 07:40
latha rajini

ரஜினியே வேண்டாம் என ஒதுங்கிய அரசியல்.. ஆனால் லதா ரஜினிக்கு மீண்டும் அரசியல் ஆசையா? டெல்லியில் மத்திய அமைச்சர்கள் பிரகலாத் ஜோஷி, ராஜ்நாத் சிங், அமித்ஷாவுடன் சந்திப்பு.. ராஜ்யசபா சீட் கேட்பதாக தகவல்.. பாஜக கொடுத்தாலும் கொடுக்கும்..

அக்டோபர் 8, 2026, 07:23
vijay vs stalin4

திமுகவை எதிர்த்து அரசியல் செய்வது என்பது சாதாரணம் கிடையாது.. திமுக ஆட்சியில் ஒரு சின்ன நல்லது நடந்தால் கூட மிகப்பெரிய சாதனையாக பிரமிக்க வைப்பார்கள்.. மற்ற ஆட்சியில் ஒரு சின்ன தவறு நடந்தால் கூட தமிழ்நாட்டுக்கே ஆபத்து என்ற ரீதியில் மிகைப்படுத்துவார்கள்.. எம்ஜிஆர், ஜெயலலிதாவை அடுத்து திமுகவுக்கு சிம்மசொப்பனமாக இருப்பவர் முதலமைச்சர் விஜய்..

அக்டோபர் 7, 2026, 20:15
tvk vs dmk2

தவெக எப்படி ஜெயித்தது.. திமுகவின் ஒவ்வொரு மாத விளக்கம்.. மே மாதம் நடிகர் என்ற மாயை..ஜூன் மாதம் இன்ஸ்டாகிராம்.. ஜூலை மாதம் ஜென் சி வாக்குகள்.. ஆகஸ்ட் மாதம் மக்கள் தற்குறி.. செப்டம்பர் மாதம் குழந்தைகளிடம் ஏமாந்து பெரியவர்கள் ஓட்டு போட்டார்கள்.. அக்டோபர் மாதம் எஸ்.ஐ.ஆர்..

அக்டோபர் 7, 2026, 19:27
tvk alliance

அக்டோபர் 9ஆம் தேதி ரிசல்ட்.. 10ஆம் தேதி 3 கட்சிகளை விரட்ட முதல்வர் விஜய் முடிவு? இடது கம்யூனிஸ்ட், வலது கம்யூனிஸ்ட், விசிக.. நீங்க மூனு பேரும் தாராளமா வெளியே போகலாம்.. நீங்க இல்லாட்டியும் எப்படி மெஜாரிட்டியை நிரூபிக்கிறதுன்னு எனக்கு தெரியும்..

அக்டோபர் 7, 2026, 17:59
tablet cover

தவெக ஆட்சி மீது திமுக ஒரு குற்றச்சாட்டு சொல்லுதுன்னா, அதுல திமுக தப்பு செஞ்சிருக்குன்னு அர்த்தம்.. மாத்திரை கவர் விவகாரத்துல 4 லட்சம் கவர் திமுக ஆட்சியில தான் அடிச்சு வந்தது. ஆனால் டிஆர்பி ராஜா, ஏதோ தவெக ஆட்சியில் நடந்தது போல் ஒரு ட்வீட் போட, நம்ம விர்ச்சுவல் வாரியர்ஸ் இது திமுக ஆட்சியில் அடிச்ச கவருன்னு எக்ஸ்போஸ் பண்ண,

அக்டோபர் 7, 2026, 17:32
vijay thiruma

கம்யூனிஸ்ட்களோடு திருமாவும் போனால் போகட்டும்.. நம்மகிட்ட தான் 116 இருக்குதே.. ஆட்சி அமைக்க அது போதும்.. வருவது வரட்டும் என தைரியமாக இருக்கும் முதலமைச்சர் விஜய்.. இடைத்தேர்தலில் ஜெயித்தால் 109.. காங்கிரஸ் 5.. முஸ்லீம் லீக் 2..

அக்டோபர் 7, 2026, 13:22