Bala Siva

Bala Siva

டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.

vijay assembly45

2 தொகுதியில் ஜெயித்தாலும் விஜய்க்கு திருப்தி இருக்காதா? விஜய் இத்தனை நாள் பிரச்சாரம் செய்ததில் திமுக, அதிமுக டெபாசிட் போயிருக்கனும்.. ஆனால் ரெண்டு கட்சியும் டெபாசிட் வாங்கிவிட்டது.. அதுமட்டுமல்ல, 10000 ஆயிரம் வாக்குகள் தான் வித்தியாசம்… விஜய் பிரச்சாரம் செய்யவில்லை என்றால் நிலைமை மோசமாகியிருக்கும்..

அக்டோபர் 9, 2026, 16:29
vijay horse

109 வாங்கியாச்சு.. இனி இதை 120ஆக உயர்த்துவது எப்படி? இப்படி தான் இனி தவெகவின் எண்ணம் இருக்கும்.. அதிமுக, திமுகவில் இருந்து வரும் எம்.எல்.ஏக்கள் எல்லோரும் ஏற்று கொள்ளப்படுவார்கள்.. கூட்டணி கட்சிகளை நம்ப கூடாது,

அக்டோபர் 9, 2026, 15:35
vijay speech

தாராபுரத்தில் வெற்றி.. மதுராந்தகத்தில் 16000 வாக்குகள் முன்னிலை.. இடைத்தேர்தலில் திராவிட கட்சிகளை கொத்து புரோட்டா போட்ட விஜய்.. தாராபுரம் எங்கள் கோட்டை என்ற சொன்ன அதிமுக.. முதல் சில சுற்றுகளில் முன்னணியில் இருந்த அதிமுக, இறுதியில் 3வது இடம்..

அக்டோபர் 9, 2026, 15:06
vijay cm seat

ரிசல்ட் வந்து கொண்டிருக்கும்போதே பரபரப்பு.. தவெகவுக்கு தாவ தயாராக இருக்கும் 15 அதிமுக எம்.எல்.ஏக்கள்? திமுகவில் இருந்தும் சிலர் வர வாய்ப்பா? திராவிட கட்சிகளின் வீழ்ச்சி தொடங்கிவிட்டதா? எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்து கொண்டே போனால் இன்னும் எத்தனை இடைத்தேர்தல் தான் வரும்?

அக்டோபர் 9, 2026, 11:36
stalin eps alliance

தாராபுரத்தில் நான், மதுராந்தகத்தில் நீ.. அதிமுக, திமுகவின் செட்டிங்ஸ் வொர்க் அவுட் ஆனதா? செட்டிங்ஸ் படி தாராபுரத்தில் அதிமுக முன்னிலை.. மதுராந்தகத்தில் திமுக 2வது இடம்.. அதிமுகவுக்கு வொர்க் ஆன செட்டிங்ஸ் ஏன் திமுகவுக்கு வொர்க் அவுட் ஆகவில்லை..

அக்டோபர் 9, 2026, 10:14
mgr jaya eps

இடைத்தேர்தல் முடிவில் திடீர் திருப்பம்.. தவெகவை முந்தியது அதிமுக.. எடப்பாடி பழனிசாமி பதவி தப்பித்ததா? விஜய் பிரச்சாரம் செய்தும் தவெகவுக்கு பின்னடைவு ஏன்? விஜய் அலை தாராபுரத்தில் மட்டும் இல்லையா? தாராபுரம் அதிமுக கோட்டை என்பது உறுதியாகிறதா?

அக்டோபர் 9, 2026, 09:59
result

2 தொகுதியிலும் அடிச்சு தூக்குது தவெக.. தபாய் ஓட்டுகளிலேயே தவெக முன்னிலை.. 2வது இடத்தில் திமுக.. சிட்டிங் எம்.எல்.ஏக்களை வைத்திருந்த அதிமுகவுக்கு 3வது இடம் தான்.. இதே நிலை ஈவிஎம் மிஷின் எண்ணும்போதும் இருந்தது என்றால் அதிமுகவுக்கு பெரும் பின்னடைவு.

அக்டோபர் 9, 2026, 08:30
pm vijay23

118க்கு மேல் தவெகவுக்கு கிடைத்துவிட்டால் அதன்பின்னர் தேசிய அரசியலில் ஒரு கலக்கு கலக்குவாரு முதலமைச்சர் விஜய்.. அதுவரை ராகுல் காந்தியை சந்திப்பதில் தவிர்க்கலாம், இந்தியா கூட்டணி கூட்டத்திற்கு செல்வதிலும் தவிர்க்கலாம்.. மோடி, அமித்ஷாவை எதிர்த்து பேசுவதையும் தவிர்க்கலாம்.

அக்டோபர் 9, 2026, 07:59
vijay eps

இன்றைக்கு ரிசல்ட் வந்து கொண்டிருக்கும்போதே எத்தனை அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்கிறார்கள், எத்தனை எம்.எல்.ஏக்கள் திரைமறைவில் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள் என்பதை பாருங்கள்.. 2 தொகுதியிலும் தவெக வெற்றி என்ற அறிவிப்பு வெளியானவுடன் திராவிட கட்சிகளில் இருந்து குறைந்தது 10 முதல் 15 எம்.எல்.ஏக்கள் வர வாய்ப்பு..

அக்டோபர் 9, 2026, 07:38
stalin sad

இடைத்தேர்தல் முடிந்தவுடன் தவெகவுக்கு வரும் 8 எம்.எல்.ஏக்கள்.. அதிமுக எம்.எல்.ஏக்கள் அல்ல, திமுக எம்.எல்.ஏக்கள்.. செங்கோட்டையனிடம் ரகசிய பேச்சு என தகவல்.. உதயநிதியிடம் கட்சி சென்றுவிட்டால் அவரால் விஜய்யை தோற்கடிக்க வாய்ப்பே இல்லை என்பதால் திடீர் முடிவு..

அக்டோபர் 8, 2026, 17:45
cm vijay secretariet1

நெருப்புடா… நெருங்குடா பாப்போம்… நெருங்குனா பொசுக்குற கூட்டம்!” அரசு ஊழியர்கள் சொத்துக்கணக்கை காட்ட வேண்டுமா? அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஒரு ஓட்டு கூட கிடைக்காது என முதல்வர் விஜய்க்கு அறிவுறுத்தல்.. ஆனால் வருவது வரட்டும், ஓட்டு போட்டால் போடட்டும், போடாவிட்டால் போகட்டும், நமக்கு ஊழல் ஒழிப்பு தான் முக்கியம்.. அரசாணை வெளியிடுங்கள், பார்த்துக்கிடலாம்

அக்டோபர் 8, 2026, 15:30
tvk alliance

திமுகவின் ஸ்லீப்பர் செல்தான் இடதுசாரிகளும் விசிகவும்? அதை விஜய் கண்டுபிடித்துவிட்டதால் தான் இப்போது சிக்கலா? அரசுக்கு ஆதரவு கொடுப்பது போல் கொடுத்து கொடைச்சல் கொடுக்க வேண்டும் என்பது தான் திமுக கொடுத்த டாஸ்க்கா?

அக்டோபர் 8, 2026, 15:01