Bala Siva

Bala Siva

டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.

FRANCE VS DELHI

பிரான்ஸ் நாட்டில் பயங்கர வன்முறை.. ரோலக்ஸ் கடைகள் சூறையாடல்..கலவரம் என்ற பெயரில் கொள்ளையடித்த போராட்டக்காரர்கள்.. இதைத்தான் டெல்லியில் எதிர்பார்த்தன உலகின் முன்னணி ஊடகங்கள்.. ஆனால் டெல்லி போலீஸின் பாதுகாப்பு, மோடி அமித்ஷாவின் ராஜதந்திரத்தால் எவ்வித அசம்பாவிதமும் இல்லை.. ஏமாற்றத்துடன் திரும்பிய சர்வதேச ஊடகங்கள்.. இந்தியாடா.. மோடிடா…

அக்டோபர் 18, 2026, 16:43
rain

ஒரே இரவில் கொட்டி தீர்த்த 30 செமீ மழை.. முதல்வர் விஜய்யின் சிறப்பான நிர்வாகத்தில் அதிகாலையில் திரும்பிய இயல்பு வாழ்க்கை.. பம்பரமாக சுழன்ற தவெக அமைச்சர்கள்.. படுவேகமாக இயங்கிய அரசு இயந்திரம்.. முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெரும் பேரழிவு தவிர்ப்பு.. இதுதாண்டா மக்களுக்கான அரசாங்கம்….

அக்டோபர் 18, 2026, 12:30
london protest

நேற்று லண்டனில் கரப்பான்பூச்சிகளின்போராட்டத்தில் பங்கேற்றவர்கள் பட்டியல்.. 346 வங்காளதேசத்தவர்கள்.. துருவ் ரதி என்ற 1 ஜெர்மானியர்.. அர்பித் சர்மா என்ற 1 ஆங்கிலேயர்.. 289 பாகிஸ்தானியர்கள்.. 234 இந்திய இடதுசாரிகள்.. 136 இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சர்கள்.. இப்ப தெரியுதா போராட்டம் யார் பண்றாங்கன்னு..

அக்டோபர் 18, 2026, 11:45
INDIA FRANCE

மோடி, அமித்ஷா போன்ற தலைவர்கள் இருந்ததால் இந்தியா தப்பித்தது.. கரப்பான்பூச்சிகள் நசுக்கப்பட்டன. ஆனால் பிரான்சில் நிலைமை மிகவும் மோசம்.. அரசுக்கு எதிரான சதியில் சிக்கி அந்நாட்டு அரசு தத்தளிக்கிறது.. சதிகாரர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவது மட்டுமின்றி சட்டப்படி போராட்டங்களை முறியடிப்பதில் மோடி, அமித்ஷா ராஜதந்திரிகள்..

அக்டோபர் 18, 2026, 11:11
dhuruv

இந்தியாவில் வந்து CJP-ஐ ஆதரியுங்கள்.. அரசுக்கு எதிராக புரட்சி செய்ய மக்களை தூண்டுங்கள்.. என கூவிய துருவ் ராகதி.. அபிஜித் டிப்கே, அசுதோஷ் மற்றும் சௌரவ் தாஸ் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டதும், லண்டனுக்குத் தப்பிச்சிட்டான்.. இதுதான் உங்க வீரமா துருவ்?

அக்டோபர் 18, 2026, 08:45
chennai rain

சென்னையில் விடிய விடிய கனமழை.. நள்ளிரவு 1 மணிக்கு நிவாரண பணிக்காக களத்தில் இறங்கிய தவெக எம்.எல்.ஏ விஜய் தாமு.. நள்ளிரவிலும் நேரில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் ஆதவ் அர்ஜூனா.. நள்ளிரவில் முதல்வர் விஜய் கட்டுப்பாட்டு அறையில் கண்காணிப்பு..

அக்டோபர் 18, 2026, 08:15
bangladesh2

நான் பங்களாதேஷ்காரன் தான்.. ஆனால் பல வருடங்களாக மேற்கு வங்கத்தில் குடும்பத்துடன் வாழ்கிறேன்.. மம்தா பானர்ஜி இருக்கும் வரை எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.. ஆனால் ஆட்சி மாறியவுடன், எஸ்.ஆர். வந்தவுடன் குடும்பத்தோடு வெளியேறிவிட்டோம்

அக்டோபர் 18, 2026, 07:46
annamalai33

தமிழக அரசியலில் கம்பேக் தரும் அண்ணாமலை.. எதிர்க்கட்சி வரிசை காலியாக இருப்பதை குறி வைக்கிறார் அண்ணாமலை.. திமுக மீது ஊழல் குற்றச்சாட்டு, மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி… அதிமுக துண்டு துண்டாக சிதைந்து போயுள்ளது.. இதுதான் சரியான நேரம்..

அக்டோபர் 17, 2026, 22:15
vijay horse

தமிழ்நாட்டில் உள்ள அதிகாரிகளில் அதிமுக ஆதரவு அதிகாரிகள், திமுக ஆதரவு அதிகாரிகள், ஆர்.எஸ்.எஸ் ஆதரவு அதிகாரிகள் இருக்காங்க.. அவங்கள வச்சு தான் வேலை வாங்க வேண்டியிருக்குது.. இவங்க எல்லாருமே இன்னிக்கு வரைக்கும் தவெக ஆட்சி சீக்கிரம் கவிழ்ந்துரும்ன்னு நினைச்சு அரசுக்கு ஒத்துழைக்கவில்லை என தகவல்.

அக்டோபர் 17, 2026, 21:45
cockroach3

வெளியே புலி போல் பாய்ச்சல்.. நீதிமன்றத்தில் பூனை போல் பதுங்கிய அபிஜித்.. இனி ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கக்கூடாது.. சமூக வலைதளங்கள் மூலம் இளைஞர்களை தூண்டிவிடக்கூடாது.. 10 முதல் 15 பேரை கூட சேர்த்து எந்தவொரு போராட்டத்தையும் நடத்தக்கூடாது.. இதுதான் கடைசி வார்னிங்..

அக்டோபர் 17, 2026, 21:10
tamilisai seeman

தவெகவில் இணைகிறாரா தமிழிசை? அம்பாசமுத்திரத்தில் சீமானுக்கு எதிராக போட்டியா? சீமானை சட்டசபைக்குள் வரவிடக்கூடாது என முதலமைச்சர் விஜய் திட்டமா? ஒரு வாரம் பிரச்சாரம் செய்தாவது சீமானை தோற்கடிக்க விஜய் முடிவா?

அக்டோபர் 17, 2026, 17:59
prakash raj

அபிஜித் ஒரு டம்மி பீஸ் என எல்லோருக்கும் தெரிந்துவிட்டது.. டெல்லியில் அழைத்த போராட்டத்திற்கு வந்தவர்கள் வெறும் 400 பேர் தான்.. இந்த பக்கம் நேஹா போரா போராட்டத்திற்கு வந்தவர்கள் வெறும் 50 பேர் தான்.. அதில் 25 பேர் ஊடகங்கள், மீதி காசு கொடுத்து வரவழைக்கப்பட்ட போராளிகள்..

அக்டோபர் 17, 2026, 17:30