நடப்பாண்டில் இவ்வளவு ஆபத்துகளா!! பேரழிவு குறித்து திகிலூட்டும் தகவல்

அண்மையில் பாபா வாங்காவின்  கணிப்பு ஒன்று வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. 2023ல் பேரழிவிற்கான ஆயுதங்களை உலக நாடுகள் பயன்படுத்தும் என பாபா கணிப்பு ஒன்றை பதிவு செய்திருக்கின்றார்.

இந்த ஆண்டு ஒரு பெரிய அணுசக்தி பேரழிவு காத்திருப்பதாக அவர் கண்டுபிடித்துள்ளார்.  அதாவது ஆசியா முழுவதும் நச்சுக்காற்று மாசுபாட்டை ஏற்படுத்தும் என்றும், அணுமின் நிலைய பேரழிவு போன்று ஆபத்தான நோய் பரவுவதற்கு வழிவகுக்கும் என பாபா வாங்கா கணித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தற்பொழுது நடந்து கொண்டிருக்கும் இந்த உக்கிரன், ரஷ்யா போர் உச்சம் அடைந்திருக்கும் நிலையில் உலக வல்லரசு நாடுகள் மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ ஈடுபட்டிருக்கும் நிலையில் அவரது கணிப்பு நிஜமாகலாம் என அச்சம் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது மேற்கத்திய நாடுகளின் போர்க்கப்பல்கள் ஆசிய வல்லரசின் முகத்தில் வலிமையை வெளிப்படுத்தும் வகையில் அப்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளதும்,பதட்டமான சூழ்நிலையை உருவாக்கியுள்ள அணை சேதப்படுத்துதல், அமோனியா குழாய்களை தகர்ப்பது என ரஷ்யா பேராழிவிற்கு காரணமாகி வருகிறது.

சென்னை மக்களுக்கு இப்படி ஒரு செம ஆபரா! ஜூன் 28ஆம் தேதி கொண்டாட்டம் தான்!

இது ஒரு புறம் இருக்கையில் சீனா மற்றும் தைவான் நாடுகளின் மோதல் மேலும் பதட்டத்தை அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews