Skip to content
  • இந்தியா
  • உலகம்
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழகம்
  • பொழுதுபோக்கு
மே 10, 2025
Tamil Minutes

Tamil Minutes

Tamil News online
Tamil Minutes
  • ஹோம்
  • செய்திகள்
  • பொழுதுபோக்கு
  • வெப் ஸ்டோரி
Tamil Minutes
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சிறப்பு கட்டுரைகள்
  • பொழுதுபோக்கு
  • விளையாட்டு
  • அழகுக் குறிப்புகள்
  • ஆன்மீகம்
  • உடல்நலம்
  • கல்வி
  • சமையல்
  • செய்திகள்
  • தொழில்நுட்பம்
  • வாழ்க்கை முறை
  • வேலைவாய்ப்பு
  • ஜோதிடம்
  • .
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • அழகுக் குறிப்புகள்
  • ஆன்மீகம்
  • உடல்நலம்
  • கல்வி
  • சமையல்
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தொழில்நுட்பம்
  • பொழுதுபோக்கு
  • வாழ்க்கை முறை
  • விளையாட்டு
  • வேலைவாய்ப்பு
  • ஜோதிடம்
Tamil Minutes
  • செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • தொழில்நுட்பம்
  • பொழுதுபோக்கு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • ஜோதிடம்
  • சிறப்பு கட்டுரைகள்
  • வாழ்க்கை முறை
  • சமையல்
  • உடல்நலம்
  • அழகுக் குறிப்புகள்
  • கல்வி
  • வேலைவாய்ப்பு
Home » news » parody and fan account in x website
செய்திகள்

எக்ஸ் தளத்தில் Parody அல்லது Fan அக்கவுண்ட் வைத்திருக்கிறீர்களா? எலான் வைத்த ஆப்பு..!

  எக்ஸ் தளத்தில் Parody அக்கவுண்டுகள் மற்றும் நடிகர்-நடிகைகளின் Fan அக்கவுண்டுகளை பலர் வைத்திருக்கும் நிலையில், இந்த அக்கவுண்டுகளுக்கு ஆப்பு வைக்கும் வகையில் ஒரு புதிய அறிவிப்பை எலான் மஸ்க் வெளியிட்டுள்ளார். இதனால் பரபரப்பு…

Author Avatar

Bala Siva

ஏப்ரல் 8, 2025, 22:4010:40 மணி fan accountparodyX
parody

 

எக்ஸ் தளத்தில் Parody அக்கவுண்டுகள் மற்றும் நடிகர்-நடிகைகளின் Fan அக்கவுண்டுகளை பலர் வைத்திருக்கும் நிலையில், இந்த அக்கவுண்டுகளுக்கு ஆப்பு வைக்கும் வகையில் ஒரு புதிய அறிவிப்பை எலான் மஸ்க் வெளியிட்டுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ட்விட்டர் சமூக வலைதளத்தை எலான் மஸ்க் வாங்கிய பின்பு, பல்வேறு புதிய விதிமுறைகளை அமல்படுத்தினார் என்பதும், ப்ளூடிக் வாங்குபவர்களுக்கு விளம்பர வருவாயில் பங்கு தருவதாகவும் அறிவித்திருந்தார். இதனை நம்பி கோடிக்கணக்கான மக்கள் ப்ளூடிக் வாங்கிய நிலையில், தற்போது ஒரு புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதாவது, பிரபலங்களின் பெயர்களில் Parody அக்கவுண்டுகள் மற்றும் சினிமா நடிகர், நடிகைகளின் பெயரில் Fan அக்கவுண்டுகளும் ஏராளமாக இருந்தன. அதேபோல், அரசியல் கட்சிகள் பெயரிலும் அக்கவுண்டுகள் இருந்த நிலையில், இவற்றின் வெளிப்படை தன்மையை உறுதி செய்யும் வகையில் தற்போது புதிய விதிமுறை வந்துள்ளது.

ஏப்ரல் 10ஆம் தேதி முதல், அனைத்து கணக்குகளும் தங்கள் கணக்கின் பெயரை தொடக்கத்தில் குறிப்பிட வேண்டும் என்றும், அந்த கணக்கு பிரதிபலிக்கும் நபர் அல்லது நிறுவனம் குறித்த படங்களை பயன்படுத்தக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, எலான் மஸ்கின் Parody அக்கவுண்ட் என்றால், எலான் மஸ்க்கின் புகைப்படத்தை புரொபைலில் பயன்படுத்தக்கூடாது. விஜய் அல்லது அஜித்தின் ரசிகர் கணக்கு என்றால், விஜய், அஜித்தின் புகைப்படங்களை புரொபைலில் பயன்படுத்தக்கூடாது போன்ற விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

ஏப்ரல் 10ஆம் தேதி முதல் இந்த விதிமுறை அமலுக்கு வருவதை அடுத்து, போலியாக தங்கள் சொந்த பெயரில் அக்கவுண்ட் இல்லாமல், பிறரது பெயரில் அக்கவுண்ட் ஆரம்பிப்பவர்களுக்கு சிக்கல் என்று கூறப்பட்டு வருகிறது.

அதேபோல், பிரபலங்களின் பெயரை வைத்து கணக்கை தொடங்கி, கேலியும் கிண்டலும், பிறரை அவமதிக்கும் பதிவுகளையும் கண்காணித்து வருவதாகவும், இவ்வாறான கணக்குகள் நீக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய போஸ்ட்

pakistan pm

அணுகுண்டு ஒழுங்கமைப்பு குழுவுக்கு அவசர அழைப்பு விடுத்தாரா பாகிஸ்தான் பிரதமர்.. தயார் நிலையில் இந்தியா..!

By Bala Siva மே 10, 2025, 13:23
#ट्रेंडिंग हैशटैग:fan accountparodyX

Post navigation

Previous Previous post: சபர்மதி ஆசிரமத்தில் திடீரென மயங்கி விழுந்த ப. சிதம்பரம்.. கார்த்திக் சிதம்பரம் கூறிய முக்கிய தகவல்..!
Next Next post: TRAI விடுத்த முக்கிய எச்சரிக்கை.. செல்போன் பயனர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்..!

பிரபலமான தலைப்புகள்

indiapakistanwaroperation sindhoorimf

உடல்நலம்

cancer
உடல்நலம்

இளைஞர்களை அதிகம் தாக்கும் குடல் புற்றுநோய்… எச்சரிக்கை… இனி உஷாரா இருங்க…

Meena மே 5, 2025, 18:22

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான உணவுகளில் கலப்படம் இருக்கிறது அது மட்டுமில்லாமல் ஃபாஸ்ட் ஃபுட்டுக்களை அதிகம் இளைஞர்கள் தேடித்தேடி விரும்பி சாப்பிடுகிறார்கள் இந்த வகை உணவுகளில் எந்த ஒரு சத்தும் கிடையாது மாறாக உடலுக்கு தீங்கு…

tea
உடல்நலம்

டீ, காபி அடிக்கடி குடிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்…? எச்சரிக்கை… உங்களுக்கு இந்த பிரச்சனை வரலாம்…

Meena மே 1, 2025, 19:04

இன்றைய காலகட்டத்தில் பலர் உடல்நலனில் அக்கறை எடுத்துக்கொள்ள ஆரம்பித்து விட்டார்கள். முறையான வாழ்க்கை முறையையும் பழங்காலத்து சிறுதானிய உணவுகளையும் சாப்பிட தொடங்கி விட்டார்கள். ஆனால் என்னதான் மக்கள் உடல்நலனில் அக்கறை எடுத்து கொண்டாலும் பலராலும்…

harmones and happy life
harmones and happy life
உடல்நலம்

மகிழ்ச்சியாக இருக்க என்ன காரணம்னு தெரியுமா? அறிவியல் ரீதியான உண்மை இதுதாங்க..!

Sankar Velu ஏப்ரல் 30, 2025, 23:41

சிலர் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க என்ன காரணம் தெரியுமா? அறிவியல் ரீதியான உண்மை இதுதான். அந்த மகிழ்ச்சிக்கு 4 வகையான ஹார்மோன்கள்தான் காரணமாம். அது என்ன? அது சுரக்க என்ன செய்யணும்னு பார்க்கலாமா… எண்டோர்பின்…

indigestion
indigestion
உடல்நலம்

அஜீரணம், மலட்டுத்தன்மை, சைனஸ் பிரச்சனை தீர இதுதான் மாமருந்து..!

Sankar Velu ஏப்ரல் 30, 2025, 15:06

40 வயதைத் தாண்டினால் அஜீரணக்கோளாறு வந்து விடும். பலருக்கு நீண்டநாளாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருக்கும். மலட்டுத்தன்மை தான் காரணமா சொல்வாங்க. அதே மாதிரி இந்த சைனஸ் பிரச்சனை சிறுவர்களுக்கே வந்து விடுகிறது. பாடாய்…

diseases
diseases
உடல்நலம்

உடலில் இது மட்டும் நடந்தா மரணமே வராதாம்… நோய் வரக்காரணம் என்னன்னு தெரியுமா?

Sankar Velu ஏப்ரல் 30, 2025, 11:34

நம் உடலானது உண்ணும் உணவினாலும், குடிக்கும் தண்ணீராலும், சுவாசிக்கும் காற்றினாலும், சூரிய வெளிச்சத்தாலும், சூழ்நிலையின் தட்பவெப்பங்களாலும் வாழ்வு உடையதாய் இருக்கிறது. எனவே, உண்ணும் உணவு நல்ல உணவாக இருக்க வேண்டும்; குடிக்கும் தண்ணீர் நல்ல…

District News

.

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Facebook
  • X
  • YouTube
  • Threads
  • Pinterest
  • LinkedIn
© Copyright All right reserved By Tamil Minutes WordPress Powered By