விக்ரம் இரண்டாம் பாகத்தில் தளபதி விஜயா? வேற லெவல் ப்ரோ!!!

கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி தமிழ் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்று இன்றளவும் திரையரங்குகளில் கூட்டம் அலைமோதிக் கொண்டு ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படமாக காணப்படுகிறது விக்ரம்.

pathala

3 மாதத்திற்கு மேலாக தமிழ் சினிமாவில் எந்த ஒரு வெற்றி படமும் வெளியாகவில்லை என்று கூறலாம். இதனால் எதிர்பார்ப்புகளுடன் திரைக்கு வந்த விக்ரம் திரைப்படம் அதனை பூர்த்தி செய்துள்ளது.

MASSIVE Suriya s role in VIKRAM confirmed Here s the official announcement 1652698068

அதிலும் குறிப்பாக இந்த திரைப்படத்தில் இறுதி 20 நிமிடத்தில் தோன்றும் சூர்யாவின் கதாபாத்திரம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது. இதனால் படத்திற்கு தற்போது வரை நல்ல விதமான விமர்சனங்கள் கிடைத்துள்ளன.

vikram 1

மேலும் விக்ரம் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக அதிக வாய்ப்பு உள்ளது போல் இறுதிக்காட்சி முடிந்தது. இந்த நிலையில் ரசிகர் ஒருவர் விக்ரம் படத்தின் இரண்டாம் பாகத்தில் விஜய் நடிக்கலாம் என்று கூறியுள்ளார்.

மற்றொரு ரசிகர் படத்தில் இந்த காட்சி நன்றாக இருந்தது என்று கேட்டதற்கு படமே நன்றாக இருந்தது என்று கூறி விக்ரம் படக்குழுவினரை மகிழ்ச்சியில் செய்துள்ளார். இது போன்று இந்த படத்திற்கு கிடைத்துள்ள விமர்சனங்கள் உள்ளடங்கிய வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.