அட்லி வீட்டு வளைகாப்புக்கு கையில் பெரிய பரிசுடன் வரும் விஜய்! தெறிக்கவிடும் வீடியோ…

தமிழ் திரையுலகில் ‘ராஜா ராணி’ என்ற திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமாகி அதன் அட்லி. முதல் படத்திலேயே அனைவரின் மனதிலும் இடம் பிடித்தவர் இவர் முன்னணி இயக்குனர் வரிசையிலும் வளம் வர தொடங்கியுள்ளார்.

அடுத்ததாக விஜய் வைத்து தெறி, மெர்சல் மற்றும் பிகில் அடுத்தடுத்து 3 படங்களை ஹிட் கொடுத்த இயக்குனர் அட்லி, இந்த படங்களும் பாக்ஸ் ஆபிசில் மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்தன.

அட்லி தற்போது ஷாருக்கான் நடித்து வரும் ‘ஜவான்’ படத்தை இயக்கி வருகிறார். அந்த படத்தில் நயன்தாரா ஹரோயினாக நடித்து வருகிறார். மேலும் பிரியாமணி யோகிபாபு நடித்து வருகின்றனர்.

2014ஆம் ஆண்டு நவம்பர் 9ம் தேதி இயக்குனர் அட்லி – பிரியா திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

திருமணம் ஆகி 8 ஆண்டுகள் கழித்து அட்லி மனைவி பிரியா தற்போது கர்ப்பமாக உள்ளாதாக்க சமீபத்தில் அறிவித்தனர்.இந்த தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அட்லி தெரிவித்துள்ளார் .

அதனுடன் தனது மனைவி பிரியா கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

குடும்பத்துடன் புது வீட்டிற்கு பூஜை போடும் ஜி.பி முத்து! டிரெண்டிங் வீடியோ !

இந்நிலையில் நேற்று அட்லி மனைவி பிரியாக்கு பிரம்மாண்டமாக வளைகாப்பு விழா நடத்தப்பட்டது. அந்த விழாவில் விஜய் கலந்து கொண்டுள்ளார். அந்த வீடியோ தற்போழுது வைரலாகி வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.