Tag: vote

money

ஓட்டுக்கு நீ கொடுக்கிற 5000 ரூபா என் அஞ்சு வருஷ கஷ்டத்தை தீர்க்காது… ஆனா என் தெருவுல நீ போடுற ஒரு கால்வாய் என் தலைமுறைக்கே நிம்மதி தரும். எனக்கு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் அரசியல்வாதி தேவையில்லை, என்னோட அடிப்படை பிரச்சனையை தீர்க்குற தலைவன் தான் வேணும்.. காசு கொடுத்து ஓட்டு கேக்குற நீ தலைவன் இல்ல, பிச்சைக்காரன்! காசு கொடுத்து வாங்குறதுக்கு இது கறிக்கடை இல்ல, ஜனநாயகத்தோட கோட்டை.. ஒரு சாமானியனின் குமுறல்..!

ஏப்ரல் 22, 2026, 07:37
money

விஜய்க்கு தான் ஓட்டு போடுவேன்.. ரூ.3000 வாங்கிவிட்டு வெளியே வந்த பெண் பேட்டி.. இப்படி வெறித்தனமான அன்பு இருக்கும்போது விஜய்யை யாரால் தோற்கடிக்க முடியும்.. 3000 என்ன 3 லட்சம் கொடுத்தாலும் விஜய் ஆட்சி தான்.. திராவிட கட்சிகள் கொஞ்ச வருஷம் வேடிக்கை பாருங்க.. ஆட்சின்னா இதுதான் ஆட்சின்னு மக்கள் நினைக்கும் காலம் வந்துவிட்டது.

ஜனவரி 11, 2026, 08:35
vote

மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 வாங்குவோம்.. பொங்கல் பரிசு கொடுத்தால் அதையும் வாங்குவோம்.. இலவச பேருந்தை பயன்படுத்துவோம்.. ஆனால் விஜய்க்கு தான் ஓட்டு போடுவோம்.. பெரும்பாலான பெண்களின் முடிவு இதுதான்.. காசு கொடுத்தால் ஓட்டு போடுவோம்ன்னு சொல்றது அந்த காலம்.. காசை வாங்கிகிட்டு பிடிச்சவங்களுக்கு ஓட்டு போடுறது இந்த காலம்.. மக்கள் விழிப்பிணர்வு பெற்றுவிட்டார்களே…!

ஜனவரி 5, 2026, 16:06
vijay speech

விஜய்க்கு 10 முதல் 16 சதவீத வாக்கு கிடைக்கலாம்.. 40 வயதுக்கு மேல் உள்ளவர்கள் விஜய்க்கு ஓட்டு போடுவது கடினம்.. அவர்கள் உதயசூரியன் அல்லது இரட்டை இலைக்கு தான் போடுவார்கள்.. முதல் தலைமுறை, இளைஞர்கள், பெண்கள், ஒரு குறிப்பிட்ட சிறுபான்மையினர் ஓட்டு விஜய்க்கு கிடைக்கலாம்.. அதுவும் பூத் மேனேஜ்மென்ட் சரியாக இருந்தால் தான் வரும்.. இல்லையெனில் கஷ்டம்.. அரசியல் விமர்சகர்கள்..!

டிசம்பர் 27, 2025, 07:39
Vote24

சமூக வலைத்தளங்களில் பொங்குபவர்கள் ஓட்டுச்சாவடிக்கே செல்ல மாட்டார்கள்.. சின்சியரா ஓட்டு போடுபவர்கள் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் தான்.. தேர்தல் நாளை ஒட்டி 2 நாள் லீவு கிடைத்தால் ஊட்டியோ, கொடைக்கானலோ போய்விடுவார்கள்.. இளைஞர்களை ஓட்டு போட வைப்பது தான் விஜய்க்கு இருக்கும் மிகப்பெரிய சவால்.. இந்த சவாலில் வெற்றி பெற்றுவிட்டால் விஜய் தான் முதல்வர்..!

டிசம்பர் 22, 2025, 16:36
vijay annamalai eps mks

அண்ணாமலை தலைமை இல்லாத பாஜகவுக்கு 3% தான் ஓட்டு.. அதிமுக ஓட்டு 15% வரை சரிந்துவிட்டது.. தேமுதிக, பாமக வந்தாலும் அதிகபட்சம் 20% தாண்டாது.. ஆனால் தவெக தனித்தே 20% ஓட்டு வச்சிருக்கு.. காங்கிரஸ் கூட்டணியில் சேர்ந்தால் ஆட்சி அல்லது எதிர்க்கட்சி நிச்சயம்.. காங்கிரஸ் பிரிந்தால் திமுக கூட்டணி 30% தாண்டாது.. சர்வேயில் அதிர்ச்சி தகவல்..!

டிசம்பர் 16, 2025, 21:10
vijay eps stalin

விஜய்யால் திமுகவின் சிறுபான்மையினர் ஓட்டு போச்சு? அதிமுகவின் பாதி ஓட்டு காலி.. சீமானுக்கு தான் பெருத்த அடி.. ஒட்டுமொத்த இளைஞர் ஆதரவும் விஜய்க்கே.. பாமகவின் பிளவு, தேமுதிகவின் குழப்ப நிலையும் விஜய்க்கு சாதகமே.. விஜய்யால் விசிகவுக்கு பெரும் சேதாரம்? ஒட்டுமொத்த தமிழக அரசியலை ஒரே ஒருவர் புரட்டி போட முடியுமா? 2026ல் அரசியல் மேஜிக் நடக்குமா?

டிசம்பர் 15, 2025, 16:50
vijay tvk1

விஜய் அரசியலுக்கு வந்து ஆட்டத்தையே கலைத்துவிட்டார். திமுக வாக்கையும் பெறுகிறார்.. அதிமுக வாக்கையும் பெறுகிறார்.. காங்கிரஸ், விசிக, பாமக, தேமுதிக வாக்குகளையும் பெறுகிறார். அவர் பிரிக்க முடியாத ஒரே வாக்கு கம்யூனிஸ்ட் வாக்குகள் மட்டுமே.. இதனால் 2026 தேர்தலில் எல்லா கணிப்புகளும் தவிடுபொடியாகும்.. அரசியல் விமர்சகர்கள் கருத்து..!

டிசம்பர் 9, 2025, 14:20
vijay 3

விஜய்க்கு தமிழகத்தில் சுமார் 1 கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள்.. இவர்களது வாக்கு மொத்தமாக கிடைத்தாலே 25% வந்துவிடும்.. திராவிட எதிர்ப்பாளர்கள், ஆளும் கட்சியின் அதிருப்தியாளர்கள் ஓட்டுக்கள் கிடைத்தால் தவெக ஆட்சி அமைக்கலாம்.. ஆனாலும் இன்றைய நிலையில் திமுக கூட்டணி வலுவாக உள்ளது.. கூட்டணி உடைந்தால் மட்டுமே ஆட்சியை இழக்கும்..!

டிசம்பர் 9, 2025, 14:03
vijay namakkal

234 தொகுதிகளிலும் தவெகவுக்கு ஓட்டு இருக்கிறது.. அதிமுக, திமுகவுக்கு இணையாக வாக்கு சதவீதம்.. பூத் கமிட்டி மட்டும் சுதாரிப்பாக செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.. வாக்குப்பதிவு நாளில் விழிப்புடன் இருக்க வேண்டும்.. விஜய் டேபிளுக்கு வந்த லேட்டஸ்ட் சர்வே?

டிசம்பர் 8, 2025, 21:30
vijay 1

வீட்டுக்கு 2 ஓட்டு வாங்கி கொடுங்க போதும்.. கூட்டணியே இல்லாவிட்டாலும் நம்ம ஆட்சி தான்.. நிர்வாகிகளிடம் அடித்து சொன்ன விஜய்.. விஜய் ரசிகர் இல்லாத வீடே இல்லை.. எனவே 2 ஓட்டு என்பது பெரிய விஷயமில்லை.. 6 மாசம் பம்பரமா உழைச்சா போதும்.. ஒரு நொடி கூட வேஸ்ட் பண்ணக்கூடாது.. தவெக தொண்டர்கள் சபதம்..!

டிசம்பர் 6, 2025, 16:11