Tag: vijay

vijay mks eps

பிகார் தேர்தல் முடிவால் டிரெண்ட் மாறிவிட்டதா? விஜய்யை மறந்து மக்கள் என்.டி.ஏ கூட்டணி பக்கம் சாய்கிறார்களா? திமுகவை பலமுறை தோற்கடித்த கட்சி அதிமுக.. ஆனால் விஜய்யால் திமுகவை வெல்ல முடியுமா? மக்களின் சந்தேகம் அதிமுக கூட்டணிக்கு சாதகமா? விஜய்க்கு ஒரே ஆப்ஷன் அதிமுக கூட்டணியில் இணைவது தானா?

நவம்பர் 21, 2025, 08:13
vijay kerala

கேரளாவில் விஜய்யால் காங்கிரசுக்கு லாபம் கிடைக்குமா? மம்முட்டி, மோகன்லால் சொன்னால் கூட கேரள மக்கள் ஓட்டு போட மாட்டார்கள்.. விஜய் சொன்னால் ஓட்டு போட்டுவிடுவார்களா? கேரள அரசியலில் சினிமா தாக்கம் சுத்தமாக இல்லை.. திமுகவை விட்டு காங்கிரஸ் போகாது.. அதிக சீட் வாங்க, விஜய்யை வைத்து பயமுறுத்துகிறார்களா?

நவம்பர் 20, 2025, 13:18
vijay annamalai eps mks

விஜய் அரசியலுக்கு வந்திருக்கவே கூடாது.. திராவிட பிம்பத்தில் இருந்து தமிழ்நாட்டை வெளியே கொண்டு வரவே முடியாது.. விஜயகாந்தும், கமல்ஹாசனும் முயற்சித்து தோல்வி அடைந்துவிட்டனர்.. இது வேலைக்கு ஆகாது என்று தான் ரஜினியும் பின்வாங்கிவிட்டார்.. திராவிடத்தை வீழ்த்த ஆழ்ந்த அடித்தளம்.. பலவருட முயற்சி வேண்டும்.. ஒரே தேர்தலில் நடக்காது.. அண்ணாமலை முயற்சித்தால் இன்னும் 10 வருடங்கள் கழித்து நடக்கலாம்..!

நவம்பர் 20, 2025, 11:20
vijay rangaraj

விஜய் கட்சி 200 தொகுதிகளில் டெபாசிட் இழக்கும்.. முதல் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சர் ஆவதெல்லாம் சினிமாவில் மட்டுமே சாத்தியம்.. விஜய் கட்சியில் இரண்டாம் கட்ட தலைவர்களோ, பிரபலமான நிர்வாகிகளோ இல்லை.. ஒரு கட்சியில் ஒருவர் மட்டும் பிரபலமாக இருந்தால் போதாது.. விஜய்காந்த், கமல் தோல்வி அடைந்தது இந்த ஒரு காரணத்தினால் தான்..! ரங்கராஜ் பாண்டே கருத்து..!

நவம்பர் 19, 2025, 21:45
vijay crowd

Gen Z வாக்குகள் மொத்தமாக சிந்தாமல், சிதறாமல் விழுந்தால் போதும் விஜய் ஜெயித்துவிடுவார்.. அவர் கட்சி ஆரம்பித்ததே அந்த நம்பிக்கையில் தான்.. புஸ்ஸி ஆனந்த் வேண்டுமானால் காமெடி பீஸாக இருக்கலாம்.. ஆனால் ஆதவ் அர்ஜூனா விஷயம் தெரிந்தவர்.. அவர் நிச்சயம் விஜய்யை கரை சேர்த்துவிடுவார்..!

நவம்பர் 19, 2025, 21:26
vijay priyanka1

தமிழ்நாட்டையும் கேரளாவையும் என் பொறுப்புல விட்ருங்க.. விஜய்யை நான் டீல் பண்ணிக்கிறேன்.. ராகுலிடம் அனுமதி வாங்கிவிட்டாரா பிரியங்கா காந்தி.. தமிழ்நாடு, கேரளாவில் உறுதியாகிறதா காங்கிரஸ் + தவெக கூட்டணி? சுறுசுறுப்பாகும் அரசியல் களம்..

நவம்பர் 19, 2025, 20:10
vijay rahul

பிகார் தோல்விக்கு பின்னரும் திமுக கூட்டணியில் இருந்தால் மரியாதை இருக்காது.. தவெக தான் ஒரே ஆப்ஷன்.. விஜய்யுடன் பேசிய ராகுல் காந்தி.. உறுதி செய்த காங்கிரஸ்.. தேமுதிக, பாமக, வேல்முருகன், கருணாஸ், ஆகியோர்களுக்கு திமுக கூட்டணியில் இடம்? கமல் கட்சிக்கு கூடுதல் முக்கியத்துவமா?

நவம்பர் 19, 2025, 19:51
vijay rahul

தமிழ்நாடு வேற, பிகார் வேற.. எதிர்ப்பே இல்லாத ஆளுங்கட்சி பிகார்.. ஆனால் அதிகபட்ச எதிர்ப்பு இருக்கும் தமிழ்நாடு.. பிகார் தோல்விக்கு காங்கிரஸ் காரணமல்ல.. எதிரணியில் வலுவான கூட்டணி.. லாலுவின் குடும்பச்சண்டை.. விஜய்யிடம் காரணத்தை விளக்கினாரா ராகுல் காந்தி? மனம் மாறிவிட்டாரா விஜய்? தவெக + காங்கிரஸ் கூட்டணி உறுதியாகிவிட்டது, ஆனால் அறிவிப்பு பிப்ரவரி மாதம் தான்..

நவம்பர் 19, 2025, 15:59
vijay vs others

பிகார் தேர்தல் முடிவு விஜய்க்கு தான் சிக்கல்.. காங்கிரஸ் உடன் கூட்டணி வைப்பது தற்கொலைக்கு சமம்.. அதிமுக பாஜக கூட்டணிக்கு சென்றால் 50 தொகுதிகள், துணை முதல்வர் பதவிதான் கிடைக்கும்.. இதற்கா கட்சி ஆரம்பித்தார் விஜய்? மாற்றம் என்று நம்பியவர்களுக்கு ஏமாற்றமா? பத்தோடு பதினொன்று ஆகிறாரா விஜய்?

நவம்பர் 19, 2025, 14:50
karunanidhi jayalalitha

கருணாநிதி கூட கூட்டணி வைத்து தான் ஜெயலலிதாவை தோற்கடித்தார்.. ஜெயலலிதாவும் கூட்டணி வைத்து தான் கருணாநிதியை தோற்கடித்தார்.. கருணாநிதி, ஜெயலலிதாவை விட விஜய் மக்கள் செல்வாக்கு உடையவரா? தனித்து போட்டியிட்டால் பிரசாந்த் கிஷோர் கதி தான்.. பவன் கல்யாண் ஃபார்முலா தான் விஜய்க்கு நல்லதா?

நவம்பர் 18, 2025, 19:20
vijay tvk

சிங்கம் சிங்கிளாத்தான் வரும்.. எந்த கட்சியின் கூட்டணியும் வேண்டாம்.. மக்கள் நம்பி வாக்களித்தால் நல்லது செய்வோம்.. இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது திரைப்படம்.. சமரசம் செய்து, கூட்டணி அமைத்து கிடைக்கும் ஆட்சி வேண்டாம்.. அந்த ஆட்சியில் நினைத்ததை செய்ய முடியாது.. துணிந்துவிட்டாரா விஜய்?

நவம்பர் 18, 2025, 16:15
vijay tvk 1

விஜய் ஒரு ஸ்பாயிலரா? வின்னரா? திராவிட கட்சிகளின் பண பலத்தை மீறி ஜெயிக்க முடியுமா? முடியும்.. இரண்டு மட்டும் நடந்தால்.. ஒன்று இளைஞர்கள் வாக்கு.. இன்னொன்று பெண்கள் வாக்குகள்.. அரசியல் கட்சிகளின் அனுபவம் ஜெயிக்குமா? மாற்றம் தேவை என்ற மக்களின் எழுச்சி ஜெயிக்குமா? பார்க்கலாம்…!

நவம்பர் 18, 2025, 10:49