மக்கள் அவ்வளவு எளிதில் ஒரு கட்சியை நம்ப மாட்டார்கள். நம்மை நம்பி முழு அதிகாரம் அளிக்கும் வரை நாம் பொறுமை காக்க வேண்டும். மக்கள் எப்போது நமக்கு ஆட்சியை தருகிறார்களோ, அப்போது நாம் ஆட்சிக்கு வருவோம். அதுவரை பொறுமை காத்து சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து மக்களுக்கான நமது கடமையை தொடர்ந்து செய்வோம். விஜய்க்கு முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி கூறிய ஆலோசனையா?நவம்பர் 23, 2025, 09:30
அதிமுக – பாஜக கூட்டணியை நாம போய் எதுக்கு ஜெயிக்க வைக்கனும்.. இந்த முறை அதிமுக தோற்றால் நாம் 2வது இடம் வந்துவிடுவோம்.. நாம் திமுகவை மட்டும் குறி வைப்போம்.. மக்கள் நம்மை நம்பினால் ஆட்சி மாற்றம் ஏற்படட்டும்.. இல்லாவிட்டால் எதிர்க்கட்சியாக இருப்போம்.. விஜய்க்கு ஆலோசனை கூறும் முக்கிய நிர்வாகிகள்?நவம்பர் 23, 2025, 09:15
விஜய்யோட ஒரே பிரச்சனை தானாகவே கூட்டம் குவியுது.. திராவிட கட்சிகளின் ஒரே பிரச்சனை காசு கொடுத்தாலும் கூட்டம் வரமாட்டேங்குது.. இதுதான் விஜய்க்கும் மத்தவங்களுக்கும் உள்ள வித்தியாசம்.. இதற்கு முன் திராவிடத்தை யாராலும் வீழ்த்த முடியாமல் இருந்திருக்கலாம்.. ஆனால் விஜய் வீழ்த்துவார்.. தவெக தொண்டர்கள் ஆவேசம்..!நவம்பர் 22, 2025, 21:01
தவெக பிரிக்கும் வாக்குகள் அதிமுகவுக்கோ, திமுகவுக்கோ சாதகமாக அமைந்தால் விஜய்யின் அரசியல் வாழ்க்கை காலி.. விஜய் பிரிக்கும் வாக்குகளால் தொங்கு சட்டசபை அமைந்தால், மறுதேர்தலில் கண்டிப்பாக தவெக ஆட்சி.. அடுத்த 6 மாதங்களில் விஜய் வெளியே வந்து செய்யும் பிரச்சாரத்தில் தான் திருப்புமுனை இருக்குது..!நவம்பர் 22, 2025, 17:14
விஜய் இல்லாமல் எப்படி என்.டி.ஏ ஜெயிக்க முடியும்? அதிமுக- பாஜக கூட்டணியில் தேமுதிக, பாமக சேர்ந்தாலும் பெரிய வாக்கு சதவீதம் இல்லை.. இந்த பக்கம் மக்கள் அதிருப்தியில் திமுக கூட்டணி.. விஜய் ஓட்டை பிரித்தால் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது.. இதைத்தான் விஜய் எதிர்பார்க்கின்றாரா? மீண்டும் தேர்தல் வந்தால் அதில் ஒரு கை பார்ப்போம்.. தீர்க்கமான முடிவில் விஜய்?நவம்பர் 22, 2025, 14:15
விஜய்க்கு அல்வா கொடுத்த காங்கிரஸ்.. திமுகவுடன் தான் கூட்டணி.. உறுதி செய்த காங்கிரஸ் மேலிடம்.. தனித்து விடப்பட்டதா தவெக? காங்கிரஸ் இல்லை என்பதால் அதிமுகவிடம் பேரம் பேசவும் முடியாது.. இக்கட்டான நிலையில் விஜய்? மீண்டும் திமுக-அதிமுக இடையே தான் போட்டியா?நவம்பர் 22, 2025, 13:30
எடப்பாடியை முதல்ராக்குவதற்கு விஜய் எதற்கு அரசியலுக்கு வரணும்? கூட்டணி அமைத்து பத்தோடு பதினொன்றாக ஆக வேண்டுமா? முடிந்தால் மாற்றத்தை நிகழ்த்தி காட்டுங்கள்.. இல்லையெனில் சினிமாவுக்கே போய்விடுங்கள்.. மாற்றம் வேண்டி காத்திருக்கும் இளைஞர்கள் ஆவேசம்..!நவம்பர் 22, 2025, 10:45
தமிழகத்தில் எந்த புதிய கட்சியும் முதலில் தனித்து தான் போட்டியிடும்.. பின்னர் தோல்விக்கு பின் மனம் மாறி திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்கும்.. விஜயகாந்த், கமல்ஹாசன் இதை தான் செய்தார்கள்.. அதற்கு முதலிலேயே கூட்டணி வைத்து தோல்வியை தவிர்க்கலாமே? விஜய்க்கு ஆலோசனை கூறிய அரசியல் பிரபலம்.. விஜய்யும் ஓகே சொன்னாரா?நவம்பர் 22, 2025, 08:57
தனித்து போட்டியிட்டு விஜயகாந்த், கமல்ஹாசன் போல் ஆகிவிட கூடாது.. 2026ல் அதிமுக கூட்டணியில் வெற்றி பெற்று முக்கிய அதிகாரங்களை கைப்பற்றுதல்.. அதிகாரத்தை வைத்து 5 வருடத்தில் மக்கள் நம்பிக்கையை பெறுதல்.. 2031ல் தனித்து போட்டி.. விஜய் முதல்வர் வேட்பாளர்.. 5 வருடம் பொறுமை காக்க விஜய் முடிவா?நவம்பர் 22, 2025, 07:59
பிகாரில் காங்கிரஸ் தோல்வி.. தனித்து போட்டியிட்ட பிரசாந்த் கிஷோர் தோல்வி.. விஜய் மனதில் மிகப்பெரிய மாற்றம்.. காங்கிரஸ் கூட்டணியும் வேண்டாம்.. தனித்தும் வேண்டாம்.. என்.டி.ஏ கூட்டணிக்கு செல்கிறாரா விஜய்? 50 தொகுதிகள், துணை முதல்வர், 5 அமைச்சர்கள் கேட்க திட்டமா?நவம்பர் 22, 2025, 07:42
மோகன்லால் – மம்முட்டியை விட விஜய் பெரிய நடிகரா? கேரளாவில் எப்படி விஜய்க்கு ஓட்டு கிடைக்கும்? அரசியல் விமர்சகர்கள் கருத்து.. தமிழ்நாட்டில் கூட ரஜினிகாந்த், கமல்ஹாசன் பெரிய நடிகர்கள்… அவர்களுக்கு இல்லாத அரசியல் மாஸ் விஜய்க்கு கிடைக்கவில்லையா? திரையுலக மாஸ் வேறு.. அரசியல் மாஸ் வேறு.. தவெக தொண்டர்கள் பதிலடி..!நவம்பர் 21, 2025, 14:59
காங்கிரஸ் உடன் கூட்டணி என்பது விஜய் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பே முடிவானதா? தவெக + காங்கிரஸ் கூட்டணி நிச்சயம் வரும்.. வெளிநாட்டில் விஜய் – ராகுல் சந்திக்க ஏற்பாடு? காங்கிரஸ் இல்லாமல் திமுக எப்படி ஜெயிக்கும்? சிறுபான்மையர் ஓட்டு பிரியுமா? தவெக + காங் கூட்டணிக்கு மெஜாரிட்டி கிடைக்காவிட்டால் அதிமுகவுடன் கூட்டு?நவம்பர் 21, 2025, 14:49