Tag: vijay

stalin eps vijay

அதிமுக கூட்டணியில் பாஜக தவிர எந்த கட்சியும் இல்லை.. திமுக கூட்டணி வலுவாக இருந்தாலும் ஆட்சிக்கு எதிர்ப்பு உள்ளது.. விஜய்க்கு எவ்வளவு சதவீதம் என நிரூபிக்கப்படவில்லை.. ஆனாலும் இளைஞர்கள் ஓட்டு நிச்சயம் உண்டு.. தேமுதிக, பாமக இன்னும் முடிவெடுக்கவில்லை.. டிடிவி, ஓபிஎஸ் நிலையும் தெரியவில்லை.. நிச்சயம் தொங்கு சட்டமன்றம் தானா?

நவம்பர் 18, 2025, 07:26
rahul stalin

பீகார் வேற.. தமிழ்நாடு வேற.. காங்கிரஸ் இல்லாமல் திமுக ஜெயிக்க முடியாது.. திமுக இல்லாமல் காங்கிரஸ் டெபாசிட் கூட வாங்க முடியாது.. 2 கைகள் தட்டினால் தான் ஓசை.. திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேற வாய்ப்பு இல்லை.. எனவே விஜய்க்கு ஒரே ஆப்ஷன் அதிமுக கூட்டணி தான்.. இல்லையேல் விஜயகாந்த், கமல் நிலைமை தானா?

நவம்பர் 17, 2025, 21:16
tvk congress 1

விஜய்யிடம் போய்விடுவோம் என இனி காங்கிரஸ் மிரட்ட முடியாது.. போனால் போகட்டும் என திமுக விட்டுவிடும்.. பீகார் தேர்தலுக்கு பின் பேரம் பேச முடியாத நிலையில் காங்கிரஸ்.. விஜய் கூட காங்கிரஸை சேர்க்க யோசிக்கிறார்.. திமுக கொடுப்பதை வாங்கி கொள்வது தான் இப்போதைக்கு புத்திசாலித்தனம்..!

நவம்பர் 17, 2025, 18:10
vijay eps

அதிமுக கூட்டணிக்கு வர தயார்.. ஆனால் பாஜகவை நீக்கிவிட்டு காங்கிரஸை கூட்டணியில் சேர்க்க வேண்டும்.. புதிய நிபந்தனை விதித்தாரா விஜய்? ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.. திமுக கூட்டணியும் உடையும்.. கொள்கை எதிரியுடனும் கூட்டணி இல்லை.. பந்து இப்போது எடப்பாடி கையில்.. என்ன செய்ய போகிறார்?

நவம்பர் 17, 2025, 14:30
admk dmk vijay

ஆட்சிக்கு எதிரான அலை அதிமுகவுக்கு போய்விடுமா? பீகார் தேர்தலுக்கு பின் விஜய் தீவிர ஆலோசனை.. திமுகவை வீழ்த்த முடியும் என மக்களுக்கு விஜய் எப்படி நிரூபிப்பார்.. திமுகவை பலமுறை தோற்கடித்த கட்சி அதிமுக.. கொள்கை எதிரி இருந்தாலும் பரவாயில்லை.. அரசியல் எதிரியை வீழ்த்துவது தான் முக்கியம்.. விஜய் எடுக்க போகும் கூட்டணி முடிவு..!

நவம்பர் 17, 2025, 07:40
vijay eps

தனித்து போட்டி என வீராப்பாக பேசலாம், ஆனால் நடைமுறையில் சாத்தியமில்லை.. 75 ஆண்டு கால திமுகவே இன்னும் ஒருமுறை கூட கூட்டணி இல்லாமல் போட்டியிட்டது இல்லை.. விஜய்யெல்லாம் எம்மாத்திரம்.. அதிமுக – விஜய் கூட்டணி என்றால் மட்டுமே திமுகவை வீழ்த்த முடியும்.. விஜய் தனித்து போட்டியிட்டால் திமுக ஆட்சி மீண்டும் நிச்சயம்..!

நவம்பர் 16, 2025, 20:24
vijay amitshah

விஜய்யால் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற முடியாது.. காங்கிரஸ் கட்சி தேறாது என்று தெரிந்துவிட்டது.. விஜய்க்கு ஒரே ஆப்ஷன் அதிமுக கூட்டணி தான்.. விஜய் நிச்சயம் வருவார்.. பொறுமையாக இருங்கள்.. நம்பிக்கையுடன் இருக்கும் பாஜக மேலிடம்.. பிரசாந்த் கிஷோர் முடிவை பார்த்த பின்னும் தனியாக நிற்க விஜய்க்கு தைரியம் வருமா?

நவம்பர் 16, 2025, 12:34
vijay prasanth

கூட்டம் கூடும், ஆனால் ஓட்டு வராது.. பிரசாந்த் கிஷோர் நிலைமை தான் விஜய்க்குமா? மக்கள் மத்தியில் பிரபலமாகாத பிரசாந்த் கிஷோரும், சூப்பர் ஸ்டாராக பிரபலமான விஜய்யும் ஒண்ணா? பாஜக ஆதரவு பிகாரையும், பாஜக எதிர்ப்பு தமிழ்நாட்டையும் ஒப்பிடலாமா? ஆளும் கட்சி மீது அதிருப்தி இல்லாத பிகாரையும், அதிருப்தியுடன் இருக்கும் தமிழகத்தையும் ஒப்பிடலாமா?

நவம்பர் 16, 2025, 08:32
vijay rahul3

காங்கிரசும் வேண்டாம்.. தனியாவே மோதி பார்த்துருவோம்.. வருவது வரட்டும்.. பாஜக இருப்பதால் அதிமுக கூட்டணி தேறாது.. ஆட்சி மேல் அதிருப்தி இருப்பதால் திமுக கூட்டணியும் தேறாது.. மக்கள் நம்மை தான் தேர்ந்தெடுப்பார்கள்.. எதற்கு காங்கிரசை தேவையில்லாம சுமக்கனும்.. முடிவை மாற்றி கொண்டாரா விஜய்?

நவம்பர் 15, 2025, 20:41
vijay eps rahul

ராகுல் காந்தியை நம்பி போனால் தேஜஸ்வி கதிதான் கிடைக்கும். எங்ககிட்ட வாங்க, துணை முதல்வர் பதவி நிச்சயம்.. விஜய்க்கு மறைமுக அழைப்பு விடுத்ததா அதிமுக? அதிமுக – பாஜக கூட்டணியில் ஆட்சி நிச்சயம், காங்கிரஸ் உடன் கூட்டணி என்றால் கரை சேர முடியுமா? விஜய் ஆழ்ந்த யோசனை?

நவம்பர் 15, 2025, 13:14
vijay eps

விஜய்யை விமர்சிக்க வேண்டாம்.. தேர்தலுக்கு பின் கூட்டணி அமையலாம்.. நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டதா அதிமுக தலைமை? காங்கிரஸ் உடன் கூட்டணி என்றாலும் விஜய்யை விமர்சிக்க தயக்கம் காட்டும் பாஜக.. யாருக்கும் மெஜாரிட்டி இல்லையெனில் அதிமுக + தவெக கூட்டணி ஆட்சி அமையுமா?

நவம்பர் 14, 2025, 17:36
vijay rahul

பீகாரில் படுதோல்வி.. ராகுல் காந்தி நினைச்சது எதுவுமே நடக்கலை.. விஜய்யிடம் இருந்து தான் வெற்றி ஆரம்பமா? விஜய்யை பிடித்து கொண்டால் தென்னிந்தியாவில் வெற்றி பெறலாம்.. இதிலாவது ராகுல் காந்தி புத்திசாலித்தனமாக நடந்து கொள்வாரா?

நவம்பர் 14, 2025, 14:06