விஜய் இல்லாமல் அதிமுக கூட்டணி ஜெயிக்க முடியாது.. அதிமுக கூட்டணி இல்லாமல் விஜய்யால் ஜெயிக்க முடியாது.. ஈபிஎஸ் – விஜய் இறங்கி வந்தால் மட்டும் ஆட்சி மாற்றம் ஏற்படும்.. இரண்டரை ஆண்டு முதல்வர் பதவி ஒப்பந்தம் வருமா? தனித்தனியாக போட்டியிட்டால் மீண்டும் திமுக ஆட்சி.. எப்படி வசதி?நவம்பர் 25, 2025, 13:59
விஜய்யால் ஜெயிக்க முடியாது.. முதலமைச்சராக முடியாது.. ஆனால் விஜய்யால் திராவிட கட்சிகளை ஜெயிக்க விடாமல் செய்ய முடியும்.. தமிழகம் இதுவரை பார்த்திராத தேர்தலாக 2026 இருக்கும்.. முதல்முறையாக தொங்கு சட்டமன்றம் வரும்.. அப்போது விஜய் கிங் மேக்கராவார்.. அல்லது மறுதேர்தல்.. அரசியல் வல்லுனர்கள் கணிப்பு..!நவம்பர் 25, 2025, 13:45
விஜய் கடைசி வரை அதிமுகவை விமர்சிக்க மாட்டார்..10 வருடம் ஆட்சியில் இருந்த அதிமுக செய்த ஊழலை ஏன் வெளிப்படுத்தவில்லை என திமுக பக்கம் தான் விஜய் திருப்புவார்.. விஜய் திமுகவை மட்டும் விமர்சித்தால் மட்டுமே மக்களை தன் பக்கம் திசைதிருப்ப முடியும்.. இதுதான் அவரது Strategy.. வொர்க்-அவுட் ஆகுமா இந்த Strategy?நவம்பர் 25, 2025, 07:54
தேமுதிக, பாமகவை வைத்து எல்லாம் திமுகவை வீழ்த்த முடியாது.. விஜய்யை எப்படியாவது கூட்டணிக்குள் கொண்டு வாங்க.. உங்களால முடியலைன்னா நானே களத்துல இறங்குறேன்.. ஈபிஎஸ்யிடம் கூறியதா டெல்லி பாஜக தலைமை? விஜய்யின் உறுதியை பாஜகவால் உடைக்க முடியுமா? தேவையில்லாமல் விஜய்யை சீண்டுகிறார்களா?நவம்பர் 25, 2025, 07:39
அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ், விசிக, பாமக, தேமுதிக, மதிமுக.. 8 கட்சிகளில் ஓரங்கட்டப்பவர்கள் விஜய்யின் கட்சியில் சேர துடிக்கிறார்கள்.. பனையூர் கதவுகள் திறக்கப்படவில்லை.. ஆரம்பத்தில் இருந்து என்னுடன் இருப்பவர்கள் போதும்.. பதவியை எதிர்நோக்கி வரும் சுயநலவாதிகள் தேவையில்லை.. கறாராக இருக்கின்றாரா விஜய்?நவம்பர் 24, 2025, 18:08
விஜய்யை பெண்கள் ஒரு அண்ணனாக பார்க்கின்றார்கள்.. விஜய் அண்ணா என்பது அவர்களின் அடிமனதில் இருந்து வரும் வார்த்தைகள்.. எந்த ஒரு அரசியல்வாதிக்கும் கிடைக்காத ஒரு வரம்.. ஜெயலலிதாவை முதலமைச்சரான பின் தான் ‘அம்மா’ என்றார்கள்.. ஆனால் விஜய் அரசியலுக்கு வரும் முன்பே அண்ணன் என்கிறார்கள்.. பெண்கள் ஓட்டு பெரும்பகுதி விஜய்க்கு போக வாய்ப்பு… அரசியல் வல்லுனர்கள் கருத்து..!நவம்பர் 24, 2025, 16:10
விஜய் தனித்து போட்டியிட்டால் முதலமைச்சராக முடியாது.. அதிமுக அணியில் சேர்ந்தால் துணை முதலமைச்சர், சக்தி வாய்ந்த துறைகளின் அமைச்சராகலாம்.. விஜய்யால் தனித்து திமுகவை வீழ்த்த முடியாது.. ஆனால் திமுக படகில் ஒரு பெரிய ஓட்டையை விஜய்யால் போட முடியும்.. அரசியல் ஆய்வாளர் பார்த்திபன்..!நவம்பர் 24, 2025, 14:59
விஜய்க்கு இழப்பதற்கு ஒன்றும் இல்லை.. அரசியலில் தோல்வி அடைந்தால் சினிமாவுக்கு சென்றுவிடுவார்.. அதிமுகவுக்கு தான் இந்த தேர்தல் முக்கியமானது.. தேர்தலில் தோற்றால் கட்சிக்கும் ஆபத்து.. ஈபிஎஸ் பதவிக்கும் ஆபத்து.. பாஜக காலூன்ற முடியாமலே போய்விடலாம்.. ஈபிஎஸ், பாஜக தான் இறங்கி வரனும்.. விஜய்யை கூட்டணியில் இணைத்தால் மட்டுமே வெற்றி சாத்தியம்..!நவம்பர் 24, 2025, 11:03
குடும்பத்துக்கு ஒரு வீடு.. அனைவருக்கும் வேலைவாய்ப்பு.. வீட்டுக்கு ஒரு பைக்.. விஜய் ஆட்சிக்கு வந்தால் இதெல்லாம் சாத்தியமா? மகளிருக்கு மாதம் ரூ.1000 நிறுத்தப்படுமா? விஜய் திட்டத்தை அதிமுக, திமுக காப்பியடிக்குமா? விஜய்யின் தேர்தல் அறிக்கையில் வேறு என்னென்ன இருக்கும்?நவம்பர் 24, 2025, 07:57
விஜய்க்கு இப்போதே 20 முதல் 25 சதவீத வாக்கு இருக்குது.. தேர்தல் அறிக்கைக்கு பின், சில கட்சிகள் கூட்டணியில் சேர்ந்தபின் இன்னும் உயரலாம்.. திராவிட கட்சிகளை வீழ்த்த முடியாது என்பது தோல்வி அடைந்தவர்களின் கூற்று.. இந்திரா காந்தி, ஜெயலலிதாவையே தோற்கடித்தவர்கள் நம் மக்கள்.. மக்கள் நினைத்தால் நிச்சயம் புரட்சி வெடிக்கும்..நவம்பர் 23, 2025, 21:34
விஜய்யையும் பிரசாந்த் கிஷோரையும் ஒப்பிடுவது ரொம்ப அபத்தம்.. விஜய்க்கு இருப்பது போல் இளைஞர்கள் ஆதரவு எந்த அரசியல்வாதிக்கும் இருந்ததில்லை.. விஜய்க்கு வரும் கூட்டம் எந்த அரசியல்வாதிக்கும் வந்ததில்லை.. பிரசாந்த் கிஷோரை பார்த்து எந்த அரசியல் கட்சியும் பயப்படவில்லை.. ஆனால் விஜய் பிரிக்கும் வாக்கை பார்த்து ஆளும் கட்சியே பயப்படுகிறது..!நவம்பர் 23, 2025, 15:01
வெற்றியோ தோல்வியோ அதுக்கு நம்ம பசங்க மட்டும் காரணமா இருக்கட்டும்.. அதிமுக கூட்டணி வேண்டாம்.. காங்கிரசும் வேண்டாம்.. டிடிவி, ஓபிஎஸ், செங்கோட்டையனும் வேண்டாம்.. பாமக, தேமுதிகவும் வேண்டாம்.. தனியாவே திமுகவை எதிர்ப்போம்.. நமக்கு வாய்ப்பு கொடுத்தால் மக்கள் சேவை செய்வோம்.. இல்லையேல் கடவுள் விட்ட வழி.. விஜய்யின் உறுதியான முடிவு இதுதானா?நவம்பர் 23, 2025, 11:46