Tag: vijay

vijay rahul sengottaiyan

காங்கிரஸ் உடன் பேசிவிட்டேன்.. நம்ம கூட தான் கூட்டணி.. விஜய்க்கு நம்பிக்கை தந்தாரா செங்கோட்டையன்? தவெக கூட்டணிக்கு உறுதியாக வருகிறதா காங்கிரஸ்.. விரைவில் விஜய் – ராகுல் காந்தி சந்திப்பு? காங்கிரஸ் – தவெக தொண்டர்கள் மகிழ்ச்சி.. திமுக கூட்டணியில் அதிர்ச்சியா?

டிசம்பர் 4, 2025, 13:11
vijay eps stalin

2026 தேர்தலில் இரண்டே முடிவுகள் தான்.. ஒன்று விஜய் ஆட்சி.. அல்லது தொங்கு சட்டமன்றம்.. டெல்லி தனியார் நிறுவனம் எடுத்த கருத்துக்கணிப்பில் அதிர்ச்சி தகவல்? அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்படுகிறதா? பாஜக மேலிடத்தின் திட்டம் தவிடுபொடியா? மறு தேர்தல் நடந்தால் யாருக்கு லாபம்?

டிசம்பர் 4, 2025, 07:59
vijay sengottaiyan 1

வருகிற எல்லோரையும் சேர்க்க முடியாது.. தவெக இன்னொரு திராவிட கட்சியாக மாற அனுமதிக்க மாட்டேன்.. செங்கோட்டையன் கொடுத்த இணைப்பு பட்டியலை ஃபில்டர் செய்த விஜய்? மிஸ்டர் க்ளீன் இமேஜ் உள்ளவர்களுக்கு மட்டுமே தவெகவில் இடம்.. விஜய்யின் செல்வாக்கு.. செங்கோட்டையனின் வியூகம்.. ஆதரவு தர Gen Z இளைஞர்கள் படை.. எதற்காக கவலைப்பட வேண்டும்? தவெக தொண்டர்கள் உற்சாகம்..!

டிசம்பர் 4, 2025, 07:45
ops ttv

ஓபிஎஸ்-க்கு கதவை திறக்காத விஜய்.. டிடிவிக்கும் அதே நிலைமை.. இருவருமே திமுகவுக்கும் போக முடியாது.. இருவரையும் அதிமுகவில் சேர்க்க முடியாது என ஈபிஎஸ் உறுதி.. எனவே ஒரே ஆப்ஷன் என்.டி.ஏ கூட்டணி தான்.. பாஜக புண்ணியத்தில் என்.டி.ஏ கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி.. பாமக, தேமுதிகவும் வேண்டாம் என விஜய் முடிவா? இந்த இரு கட்சியும் என்.டி.ஏவுக்குள் செல்ல வாய்ப்பா?

டிசம்பர் 4, 2025, 07:30
stalin eps vijay

இதுவரை ஒரு எதிரி மட்டுமே.. இந்த தேர்தலில் 3 முக்கிய கட்சிகளுக்கு 2 எதிரிகள்.. திமுகவுக்கு அதிமுகவும் தவெகவும்.. அதிமுகவுக்கு திமுகவும் தவெகவும்.. தவெகவுக்கு திமுகவும் அதிமுகவும்.. ஒரே நேரத்தில் 2 எதிரிகளுடன் மோதி ஆட்சியை பிடிப்பது யார்? மூன்றுக்கும் மெஜாரிட்டி கிடைக்காவிட்டால் என்ன நடக்கும்? தமிழகம் இதுவரை சந்தித்திராத தேர்தல்..

டிசம்பர் 3, 2025, 19:59
vijay eps

அரசியல் புயல் எந்த பக்கம் வேண்டுமானாலும் திரும்பலாம்.. எடப்பாடி போடும் திட்டமெல்லாம் விஜய் ஒருமுறை பிரச்சாரம் செய்தால் தவிடுபொடியாகிவிடுமா? இரட்டை இலையில் நின்ற ஜெயலலிதாவே தோற்றுள்ளார். சின்னத்தை வைத்தெல்லாம் இனி வாக்கு வாங்க முடியாது.. இது டிஜிட்டல் உலகம்.. எந்த சின்னமாக இருந்தாலும் ஒரே நிமிடத்தில் வைரலாகிவிடும்..!

டிசம்பர் 3, 2025, 19:45
vijay eps stalin

இன்றைய நிலையில் விஜய் கட்சிக்கு 2வது இடம்.. அதிமுகவை முந்திவிட்டது.. இன்னும் 6 மாதங்களில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. இளைஞர்களின் மின்னல் வேக சமூக வலைத்தள பிரச்சாரம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.. தவெகவுடன் காங்கிரஸ் சேர்ந்தால் ஆட்சிமாற்றம் உறுதி.. இல்லையேல் தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பு.. அரசியல் விமர்சகர்கள் கணிப்பு..!

டிசம்பர் 3, 2025, 19:30
vijay sengo

அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம்.. அதற்கு பதிலாக அதிமுக தலைவர்களையும் தொண்டர்களையும் இழுத்துவிடுவோம்.. விஜய்க்கு ஆலோசனை கூறினாரா செங்கோட்டையன்? இனி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தாவுதல் செய்தி வரலாம்? தவெகவில் புதுப்புது பதவிகள் உருவாகலாம்.. குவிய போகிறதா கூட்டம்?

டிசம்பர் 3, 2025, 16:59
vijay eps

பொது எதிரியை வீழ்த்த கூட்டணிக்கு வாருங்கள்.. விஜய்யை மறைமுகமாக அழைக்கிறாரா ஈபிஎஸ்? விஜய் கூட்டணிக்கு வருவார் என இன்னுமா நம்புகிறார்? செங்கோட்டையன் அதற்கு சம்மதிப்பாரா? கட்சியினர்களை உற்சாகப்படுத்துவதற்காக செய்யும் தந்திரமா? ஒருவேளை திமுக – காங்கிரஸ் கூட்டணி உறுதியானால் விஜய் மனம் மாறுமா?

டிசம்பர் 3, 2025, 16:45
vijay 1

கூகுள் அல்காரிதமே விஜய்க்கு சாதகமாக உள்ளது. விஜய்யின் ஒரு வீடியோவை பார்த்தால் அந்த வீடியோ முடியும் போது இன்னொரு விஜய் வீடியோ பரிந்துரைக்கப்படுகிறது.. விஜய்க்கு மிகப்பெரிய பிளஸ் இணையம்.. விஜய் கட்சியின் சின்னம் அறிவிக்கப்பட்டால் அடுத்த ஒரே நிமிடத்தில் தமிழ்நாடு முழுவதும் தெரிந்துவிடும்.. அசுரத்தனமாக செயல்படும் இளைஞர்கள் கூட்டம்..!

டிசம்பர் 3, 2025, 11:54
vijay 2

தமிழக அரசியலில் விஜய் ஒரு மேக்னட் மாதிரி.. ஒன்று அவரை எதிர்க்கனும், அல்லது அவரை ஆதரிக்கனும்.. ரெண்டில் எது நடந்தாலும் மேக்னட் பவர் குறையாது.. திமுக, அதிமுக உள்பட எல்லா கட்சியிலும் இந்த 2 தான் இன்னும் 6 மாதங்களுக்கு நடக்கும்..

டிசம்பர் 3, 2025, 11:28
eps sengottaiyan

டிட்வா புயலைவிட வேகமாக வீசும் தவெக புயல்.. தவெக புயலில் சிக்கிய முன்னாள் ஆறு அமைச்சர்கள்.. செங்கோட்டையன் கொடுத்த ஷாக்.. காலியாகிறதா திராவிட கட்சிகளின் கூடாராம்? திமுகவுக்கு செல்வதை விட தவெகவுக்கு செல்வது தான் பெஸ்ட்.. மாஜிக்கள் விஜய்யை தேர்வு செய்ய இந்த ஒரு காரணம் தான்.. செங்கோட்டையன் வீசிய வலையில் சிக்கிய பெரும்புள்ளிகள் யார் யார்?

டிசம்பர் 3, 2025, 07:30