Tag: vijay

vijay1

ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலை, பணத்தை பறிமுதல் செய்வது தான்.. ஊழல் செய்தவன் ஒருத்தனையும் விடக்கூடாது.. ஊழல் அரசியல்வாதிகளிடம், அதிகாரிகளிடம் உள்ள பணத்தை கைப்பற்றினாலே தமிழ்நாட்டு கஜானா நிரம்பிவிடும்.. அதற்கு சட்டபூர்வமான நடவடிக்கை என்ன? சட்ட நிபுணர்களின் குழு அமைத்தாரா விஜய்? முதல் நாளில் இருந்தே அதிரடி தொடங்குமா?

டிசம்பர் 3, 2025, 07:01
sengottaiyan admk dmk

விஜய்யின் வேகமும் செங்கோட்டையனின் வியூகமும்! தவெகவுக்கு தாவ தயாராகும் முன்னாள் அமைச்சர்கள்.. சொன்னதை செய்துவிட்டாரா விஜய்? தவெக – திமுக இடையே மாறியது தேர்தல் களம்.. கட்சியில் இருந்து வெளியேறுபவர்களை தடுக்க முடியாமல் திணறும் திராவிட கட்சி தலைவர்கள்.. ஒரு புதிய கட்சிக்கு இத்தனை பெரிய வரவேற்பா?

டிசம்பர் 2, 2025, 21:17
smart classroom

தவெக ஆட்சிக்கு வந்தால்.. பள்ளிகளில் தேர்வுகள் இருக்காது.. பாட திட்டங்கள் முழுமையாக மாற்றப்படும்.. நடைமுறை வாழ்க்கைக்கான பாடங்கள் சேர்க்கப்படும்.. புத்தக மூட்டை இல்லை.. எல்லாமே டிஜிட்டல் வகுப்பு தான்.. மாணவர்கள் அனைவருக்கும் ஸ்மார்ட்போன், லேப்டாப்.. டிஜிட்டல் ஸ்க்ரீன் மூலம் பாடம் சொல்லி கொடுக்கும் ஆசிரியர்கள்.. கல்வி துறையை மேம்படுத்த நவீன திட்டங்கள்.. தவெக நிர்வாகிகள் தரும் ஆச்சரியமான தகவல்கள்..!

டிசம்பர் 2, 2025, 19:45
vijay1

தேர்தல் அறிக்கை முழுமையாக தயாரித்து முடித்துவிட்டாரா விஜய்? தேர்தல் அறிக்கையின் அம்சங்களை பார்த்து செங்கோட்டையன் ஆச்சரியமா? அதிமுக, திமுக தேர்தல் அறிக்கை வெளியான பின்னர் தான் தவெக தேர்தல் அறிக்கை வரும்.. இப்படி ஒரு தேர்தல் அறிக்கையை தமிழக மக்கள் இதுவரை பார்த்திருக்க மாட்டார்கள்.. அவ்வளவு ஆச்சரியம்.. மாஸ்டர் டிகிரி வரை இலவச கல்வி.. அனைவருக்கும் வேலைவாய்ப்பு.. இலவச மருத்துவம்..

டிசம்பர் 2, 2025, 19:20
vijay1 1

விஜய் ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமை தொகை ரூ.1000 நிறுத்தப்படுமா? இலவசங்கள் நிறுத்தப்படுமா? நிறுத்தப்படலாம்.. ஆனால் 1000 ரூபாய்க்கு பதில் 10000 ரூபாய் வருமானத்திற்கு ஏற்பாடு செய்வார்.. முன்னாள் அமைச்சர்களிடம் இருந்து ஊழல் பணத்தை கைப்பற்றினாலே கஜானா நிரம்பிவிடும்.. கைவசம் ஏராளமான திட்டங்கள்.. தவெகவின் தேர்தல் அறிக்கையில் காத்திருக்கும் ஆச்சரியங்கள்..!

டிசம்பர் 2, 2025, 19:06
sengottaiyan thirunavukarasar

செங்கோட்டையனை சந்தித்தது உண்மை தான்.. ஒப்புக்கொண்ட திருநாவுக்கரசர்.. தவெகவில் இணைகிறாரா? அல்லது தவெக – காங்கிரஸ் கூட்டணிக்கு பேச்சுவார்த்தையா? எதுவாக இருந்தாலும் திராவிட கட்சிகளுக்கு இன்னொரு ஆப்பு தான்.. ஜெயலலிதாவுக்கே சிம்மசொப்பனமாக இருந்த திருநாவுக்கரசர் தவெகவுக்கு வந்தால் என்ன நடக்கும்?

டிசம்பர் 2, 2025, 14:30
vijay sengottaiyan

இவங்க எல்லாம் நம்ம கட்சிக்கு வர தயாராக இருக்கிறார்கள்.. 10 பேர் பட்டியல் கொடுத்தாரா செங்கோட்டையன்? விஜய்யின் ரியாக்சன் என்ன? 10 பேரில் பலர் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்களா? என்னமோ பெருசா நடக்க போவுது.. ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டார் செங்கோட்டையன்.. இனி அதிரடி தான்..!

டிசம்பர் 2, 2025, 14:11
vijay anna

இதுவரை எந்தவொரு அரசியல் தலைவரையும் மக்கள் ‘அண்ணா’ என்று அழைத்ததில்லை.. எம்ஜிஆரை கூட தலைவர், வாத்தியார் என்று தான் அழைத்தனர்.. ஜெயலலிதாவை ‘அம்மா’ என்று பல வருடங்கள் கழித்து முதல்வரான பின்னர் தான் அழைத்தனர் ஆனால் விஜய்யை தங்கள் வீட்டின் ஒருவராக கோடிக்கணக்கானோர் பார்க்கின்றனர். இதுதான் விஜய்யின் மிகப்பெரிய பிளஸ்.. நம் வீட்டில் இருந்து முதல்வராகிறார் என்ற மனப்பான்மை பலரிடம் வந்துவிட்டது..

டிசம்பர் 2, 2025, 07:59
sengottaiyan admk dmk

விஜய்யின் பாப்புலாரிட்டி.. செங்கோட்டையனின் அனுபவம் மற்றும் திட்டமிடல்.. திராவிடத்தை வீட்டுக்கு அனுப்ப தயாராகிவிட்ட மக்கள்.. இதுவரை இல்லாத Gen Z இளைஞர்களின் அரசியல் எழுச்சி.. சமூக வலைத்தளங்கள் என்ற மிகப்பெரிய ஆயுதம்.. எல்லாமே விஜய்க்கு பிளஸ் ஆக இருக்குதே.. 75 வருட தமிழக அரசியலில் இப்படி ஒரு வாய்ப்பு யாருக்குமே கிடைத்ததில்லை..

டிசம்பர் 2, 2025, 07:40
vijay tiruvarur

25 வருடங்களில் எத்தனையோ பேர் கட்சி ஆரம்பித்திருக்கிறார்கள்.. ஆனால் இப்படி ஒரு மக்கள் எழுச்சி நடந்ததே இல்லை.. எல்லா கட்சியும் ஒரு புதிய கட்சியை பார்த்து பயப்பட்டதே இல்லை.. செங்கோட்டையன் போன்ற தலைவர்கள் ஒரு புதிய கட்சியில் இணைந்ததே இல்லை.. தமிழக அரசியலில் விஜய் ஒரு மிகப்பெரிய திருப்புமுனை.. இனி 25 வருடங்கள் விஜய் தான் மையப்புள்ளி.. அரசியல் விமர்சகர்கள் ஆச்சரியம்..!

டிசம்பர் 2, 2025, 07:25
vijay sengottaiyan stalin

அண்ணே, தவெகவுக்கு நாங்களும் வரலாமா? செங்கோட்டையனிடம் போன் போட்டு கேட்கும் முன்னாள் அமைச்சர்கள், இன்றைய எம்.எல்.ஏக்கள்.. விஜய் ‘உம்’ என்று சொன்னால் குவியும் அரசியல் பிரபலங்கள்.. 2 திராவிட கட்சிகளிடமும் பரபரப்பு.. அதிருப்தியாளர்களை தக்க வைக்க போராடும் 2 கட்சிகள்..

டிசம்பர் 1, 2025, 19:18
vijay eps stalin

விஜய் கட்சிக்கு 70-80 தொகுதி உறுதி.. 2026 தேர்தல் முடிவு தொங்கு சட்டமன்றம் தான்.. விஜய், அதிமுகவுக்கும் ஆதரவு தரமாட்டார்.. திமுகவுக்கும் ஆதரவு தர மாட்டார்.. மீண்டும் ஜூன் அல்லது ஜூலையில் மறுதேர்தல்.. விஜய் அப்போது தனிப்பெரும்பான்மை பெறுவார்.. டெல்லி எடுத்த ரகசிய சர்வேயில் திடுக்கிடும் தகவல்..!

டிசம்பர் 1, 2025, 16:25