கருத்துக்கணிப்பு அனைத்தும் தவிடுபொடி ஆகப்போவுது.. விஜய்க்கு 20, 25 சதவிகிதம் என்பதெல்லாம் குறைத்து மதிப்பீடு.. ரிசல்ட் வந்தவுடன் எல்லோருக்கும் அதிர்ச்சி கலந்த ஆச்சரியம் ஏற்படும்.. விஜய்யை எல்லா கருத்துக்கணிப்புகளும் குறைத்து மதிப்பிடுகின்றன.. அவருடைய லெவலே வேற.. தவெக தொண்டர்கள் கூறும் லாஜிக் தகவல்கள்..!டிசம்பர் 6, 2025, 16:40
வீட்டுக்கு 2 ஓட்டு வாங்கி கொடுங்க போதும்.. கூட்டணியே இல்லாவிட்டாலும் நம்ம ஆட்சி தான்.. நிர்வாகிகளிடம் அடித்து சொன்ன விஜய்.. விஜய் ரசிகர் இல்லாத வீடே இல்லை.. எனவே 2 ஓட்டு என்பது பெரிய விஷயமில்லை.. 6 மாசம் பம்பரமா உழைச்சா போதும்.. ஒரு நொடி கூட வேஸ்ட் பண்ணக்கூடாது.. தவெக தொண்டர்கள் சபதம்..!டிசம்பர் 6, 2025, 16:11
தவெக ஆட்சிக்கு வந்தால்… விஜய்யின் முதல் கையெழுத்து டாஸ்மாக் மூடப்படுமா? இரண்டாவது கையெழுத்து கஜானாவை நிரப்புவது.. ஊழல் அரசியல்வாதிகள் சொத்துக்களை பறிமுதல் செய்தால் தமிழ்நாட்டின் கடனை பாதி அடைத்துவிடலாம்.. ஊழல் செய்த ஒருவர் கூட ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.. வெளிநாட்டில் சொத்தை ஒளித்துவைத்தாலும் விட மாட்டோம்.. தவெக நிர்வாகிகள் ஆவேசம்..!டிசம்பர் 6, 2025, 13:15
விஜய்யுடன் பேசுகிறார் பிரியங்கா காந்தி? பிரியங்காவுக்கு கேரளா முக்கியம்.. கேரளா முதல்வராகவும் விருப்பமா? விஜய்யுடன் கூட்டணி சேர்ந்தால் கனவு நனவாகிவிடும்.. ஒரே கல்லில் தமிழகம், புதுவை, கேரளா என 3 மாங்காய்கள்.. விஜய்க்கும் தனது அரசியல் எதிரி, கொள்கை எதிரியை வீழ்த்த காங்கிரஸ் தேவை.. இரு தரப்புக்கும் win-win situation?டிசம்பர் 6, 2025, 08:45
அமித்ஷா அளவுக்கு அதிகமாக அழுத்தம் கொடுத்தால் ஈபிஎஸ் வேற மாதிரி யோசிப்பாரா? இத்தனை கட்சிகளை வளர்த்து விடுவதை விட தவெகவே பெட்டர்.. அதிமுக, தவெக 117+117ல் போட்டி.. யாருக்கு அதிக சீட் கிடைக்கிறதோ அவர் முதல்வர், இன்னொருவர் துணை முதல்வர்.. விஜய்க்காக இறங்கி வருகிறாரா ஈபிஎஸ்?டிசம்பர் 6, 2025, 08:30
சொன்னபடியே 10 பேரை அழைத்து வந்த செங்கோட்டையன்.. தவெக காட்டில் மழை.. ஃபில்டர் செய்வது மட்டும் தான் விஜய் வேலை.. இனி திராவிட கட்சிகள் தேறாது.. விஜய் தான் வெற்றி முகம்.. நாஞ்சில் சம்பத்தை அடுத்து தவெகவில் இணைவது யார் யார்?டிசம்பர் 5, 2025, 19:41
விஜய்யை சந்தித்த ராகுல் காந்தி தூதர்.. கூட்டணி அமையலாம், அமையாமல் போகலாம்.. ஆனால் காங்கிரஸ் தூதர் வந்து சந்தித்ததே விஜய்க்கு பெரிய வெற்றி.. கூட்டணி அமைந்தால் இருதரப்புக்கும் வெற்றி கிடைக்கும்.. தென்னிந்தியா முழுவதும் காங்கிரஸ் ஆட்சி ஏற்படும்.. நடப்பதும் நடக்காததும் ராகுல் காந்தி கையில் தான் இருக்குது..!டிசம்பர் 5, 2025, 16:30
ஜெயிக்கிற கட்சிக்கு ஓட்டு போடுவது மக்களின் வழக்கம்.. இந்த முறை அதிமுக, திமுக இரண்டுமே ஜெயிக்காது என மக்கள் முடிவு செய்துவிட்டார்களா? மாற்று சக்தி விஜய்யை மக்கள் ஏற்க தொடங்கிவிட்டார்களா? 75 ஆண்டு கால தமிழக அரசியலில் முதல்முறையாக திராவிட கட்சிகளுக்கு பின்னடைவா? முடிவு இளைஞர்களின் கையில் தான்..!டிசம்பர் 5, 2025, 11:36
விஜய் வேண்டாம்ன்னு சொல்லிட்டார்.. திமுக பக்கமும் போகமுடியாது.. அமித்ஷா கைவிட்டதால் என்.டி.ஏ கதவும் குளோஸ்.. திக்கு தெரியாமல் இருக்கின்றாரா ஓபிஎஸ்? மாநிலத்தின் முதலமைச்சராகவே இருந்துட்டீங்க.. இதுக்கு மேல உங்களுக்கு என்ன பெருமை வேண்டும்? தயவுசெய்து அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுடுங்க.. அரசியல் விமர்சகர்கள் விளாசல்..!டிசம்பர் 4, 2025, 22:10
செங்கோட்டையன் ஒருவர் போதும்.. அதிமுகவில் இருந்து வரும் மூத்த தலைவர்கள் யாரும் வேண்டாம்.. தவெக இளைஞர்கள் கட்சியாக இருக்க வேண்டும்.. ஓபிஎஸ், டிடிவி வேண்டவே வேண்டாம்.. கறாராக சொன்னாரா விஜய்? ஒரு சதவீதம், அரை சதவீதம் வாக்கு வங்கி வைத்திருக்கும் கட்சிகளும் வேண்டாம்.. அவையெல்லாம் தானாகவே காணாமல் போய்விடும்.. தவெகவின் கணக்கு தான் என்ன?டிசம்பர் 4, 2025, 21:30
தமிழகத்தில் 40 சீட் காங்கிரஸ் கட்சிக்கு கொடுக்க தயார்.. அதேபோல் கேரளாவில் தவெகவுக்கு 40 சீட் கொடுக்க வேண்டும்.. தமிழகத்தில் துணை முதல்வர் பதவி கேட்டால் கேரளாவில் துணை முதல்வர் பதவி கேட்போம்.. புதுச்சேரியில் ரெங்கசாமி கட்சியிடம் 15-15 என டீல் பேசிய விஜய்.. ஜெயித்தால் ரெங்கசாமி முதல்வர், தவெகவுக்கு துணை முதல்வர்.. வேற லெவலில் டீல் பேசும் விஜய் – செங்கோட்டையன் டீம்..!டிசம்பர் 4, 2025, 21:05
தவெகவால் எத்தனை சேதாரம்? திமுகவின் சிறுபான்மையினர் வாக்குகளில் சேதாரம்.. அதிமுக வாக்கு வங்கியில் பெருத்த சேதாரம்.. விசிகவின் தலித் வாக்குகளில் சேதாரம்.. சீமான் கட்சியின் இளைஞர்கள் ஓட்டு மொத்தமாக சேதாரம்.. பாமக வாக்கு வங்கியில் பலத்த சேதாரம்.. ஒரு புதிய கட்சியால் இத்தனை சேதாரத்தை ஏற்படுத்த முடிகிறதா? ஆச்சரியத்தில் அரசியல் விமர்சகர்கள்..!டிசம்பர் 4, 2025, 15:41