Tag: vijay

vijay tvk1

விஜய் கட்சி ஈஸியா புதுவையில் தனித்தே ஜெயித்துவிடும்.. ஒருவேளை தமிழகத்தில் தவெக எதிர்க்கட்சியானால், விஜய் புதுவை முதல்வராவாரா? 2026ல் புதுவை முதல்வர்.. 2031ல் தமிழக முதல்வரா? விஜய் புதுவை செல்வதன் பின்னணி இதுதானா?

டிசம்பர் 8, 2025, 16:15
vijay crowd

பழைய அரசியல்வாதிகள் வேண்டாம்.. படித்த இளைஞர்களையும், இளம் பெண்களையும் அழைத்து வாருங்கள்.. இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், மக்களுக்கு தொண்டு செய்ய விருப்பம் உள்ளவர்களுக்கு அழைப்பு.. காசு சம்பாதிக்க வேண்டும் என்ற நினைப்புடன் வந்தால் வேண்டாம்.. காமராஜர் அமைச்சரவைக்கு பின் தூய்மையான அமைச்சரவை என பெயரெடுக்க வேண்டும்.. விஜய் அறிவுறுத்தல்..

டிசம்பர் 8, 2025, 14:45
sengo nanjil

வியூகத்திற்கு செங்கோட்டையன்.. பேச்சாளருக்கு நாஞ்சில் சம்பத்.. ரெண்டு பேர் போதும்.. இனி திமுக, அதிமுகவில் இருந்து யார் வந்தாலும் வேண்டாம்.. கதவை அடைத்த விஜய்.. பழைய அரசியல்வாதிகளை சேர்த்தால் மாற்றத்திற்கான கட்சி என்ற பெயருக்கு டேமேஜ் ஏற்படும்.. தீர்க்கமான முடிவில் இருக்கும் விஜய்..

டிசம்பர் 8, 2025, 14:18
vijay ops ttv

ஓபிஎஸ், டிடிவி தினகரன் வேண்டாம்.. கதவை திறக்காத விஜய்.. தேமுதிக, பாமகவுக்கும் கதவு திறக்கவில்லை.. அதிமுக, திமுகவில் இருந்து வரும் தனிப்பட்ட தலைவர்களுக்கு மட்டுமே கதவு திறக்கும்.. அதிலும் விஜய் பில்டர் செய்வார்.. காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக தவிர வேறு எந்த அரசியல் கட்சியும் வேண்டாம்.. கதவை இறுக்கமாக மூடிய விஜய்.. விஜய் பிடிவாதத்தால் செங்கோட்டையன் அதிருப்தி?

டிசம்பர் 8, 2025, 08:15
sengottaiyan

செங்கோட்டையனுடன் பேசிய 5 முன்னாள் அமைச்சர்கள்? தவெகவில் இணைவது உறுதியா? வெளியேறும் அதிமுகவின் அதிருப்தியாளர்கள்.. செங்கோட்டையன் வலையில் விழும் பிரபலங்கள்.. ஈபிஎஸ் பிடிவாதத்தால் கட்சி சிதறுகிறதா?

டிசம்பர் 8, 2025, 07:59
dmk congress

காங்கிரஸ் வெளியேறுவதற்கு முன் நாமே வெளியேற்றிவிடலாம்.. 2029லும் கூட்டணி இல்லை என்று வார்ன் பண்ணலாம்.. திமுக இல்லாமல் காங்கிரஸால் எதுவும் செய்ய முடியாது… தவெகவுடன் ஏன் போனோம் என்று காங்கிரஸ் நினைத்து நினைத்து வருந்த வேண்டும்.. விசிக மட்டும் போகாமல் பார்த்து கொள்ள வேண்டும்.. தீவிர ஆலோசனையில் திமுக மேலிடம்?

டிசம்பர் 8, 2025, 07:45
vijay sengottaiyan

விஜய் டேபிளுக்கு வந்த செங்கோட்டையன் எடுத்த சர்வே? 80 தொகுதிகளில் தவெக முன்னிலை? சரியான கூட்டணி அமைத்தால் ஆட்சி நிச்சயம்.. ஒரு மாவட்டத்திற்கு ஒரு கூட்டத்தில் விஜய் பேச வேண்டும்.. நாஞ்சில் சம்பத் உள்பட கட்சியின் 20 அதிகாரபூர்வ பேச்சாளர்கள் நியமனம்.. அடுத்த 6 மாதங்கள் பம்பரமாக சுழல வேண்டும்.. மாஸ் திட்டம் ரெடி..!

டிசம்பர் 8, 2025, 07:30
vijay praveen

தமிழகம், கேரளா, புதுவையில் கூட்டணி ஆட்சி.. 2029 தேர்தலில் வெற்றி பெற்றால் மத்தியிலும் தவெகவுக்கு ஆட்சியில் பங்கு.. விஜய்யிடம் டீலிங் பேசிய பிரவீண் சக்கரவர்த்தி? தேசிய அளவில் முக்கியத்துவம் பெறுகிறதா தவெக? கட்சி ஆரம்பித்த சில வருடங்களில் இவ்வளவு பெரிய வளர்ச்சியா? ஆச்சரியத்தில் அரசியல் கட்சிகள்..!

டிசம்பர் 7, 2025, 15:50
vijay sengottaiyan

ரோடு ஷோ இனி வேண்டாம்.. உங்களுக்கு வரும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது.. முக்கிய தொகுதிகளில் பொதுக்கூட்டம் மட்டும் நடத்துங்கள்.. மத்ததை நாங்க பாதுக்கிறோம்.. ஜனவரி முதல் தினசரி ஒரு வீடியோ ட்விட்டரில் பதிவு செய்யுங்கள்.. கொள்கைகளை எடுத்து சொல்லுங்கள்.. திமுக அரசை சரமாறியாக தாக்குங்கள்.. விஜய்க்கு செங்கோட்டையன் கொடுத்த ஐடியா?

டிசம்பர் 7, 2025, 15:37
tvk congress 1

இன்று தேர்தல் வைத்தால் கூட தவெகவுக்கு 70-80 தொகுதிகள்.. காங்கிரஸ் சேர்ந்தால் ஆட்சி நிச்சயம்.. திமுகவை அதிர வைத்த சர்வே முடிவுகள்.. ஆனால் காங்கிரசுக்கு அதிக சீட் கொடுத்து பீகார் போல் 6 தொகுதியில் வெற்றி பெற்றால் வேஸ்ட் ஆகிவிடுமே? காங்கிரசை அனுப்பிவிடலாமா? தக்க வைத்து கொள்ளலாமா? குழப்பத்தில் திமுக?

டிசம்பர் 7, 2025, 07:59
rahul vijay

விஜய்யுடன் ராகுல் காந்தி நண்பர் சந்திப்பு.. திமுகவை மிரட்டவா? அல்லது உண்மையிலேயே கூட்டணி பேச்சுவார்த்தையா? காங்கிரஸ் கேட்கும் தொகுதிகளை கொடுத்து திமுக சமாதானப்படுத்துமா? காங்கிரசுக்கு அதிக தொகுதிகள் கொடுத்தால் விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட்களுக்கும் கொடுக்க வேண்டியிருக்குமே? அப்படி போனால் 100 தொகுதிகளில் தான் திமுக போட்டியிடும்? என்ன செய்ய போகிறார் ஸ்டாலின்?

டிசம்பர் 7, 2025, 07:31
vijay tvk1

மற்ற தலைவர்கள் வருவதற்கு கூட்டத்தை கூட்ட கஷ்டப்பட வேண்டிய நிலை.. ஆனால் விஜய் வரும்போது மட்டும் தான் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டிய நிலை.. இதில் இருந்தே தெரியவில்லையா? அடுத்தது யாருடைய ஆட்சி என்று? தவெக ஆட்சியை யாராலும் தடுக்க முடியாது.. பொய்யான கருத்துக்கணிப்புகள், பேட்டிகளை நம்ப வேண்டாம்.. தவெக தொண்டர்களுக்கு நிர்வாகிகள் அனுப்பிய தகவல்..!

டிசம்பர் 6, 2025, 17:27