Tag: vijay

vijay zenz

அதிமுக – பாஜக கூட்டணியில் சேர்வதற்கா கட்சி ஆரம்பித்திருக்கிறோம்? அப்படி ஒரு நிலைமை வந்தால் தவெகவை கலைத்துவிடலாம்? பத்தோடு பதினொன்றாக எப்போதும் விஜய் இருக்க மாட்டார்.. சினிமாவில் நம்பர் ஒன் போலவே அரசியலிலும் நம்பர் ஒன் தான் அவருடைய டார்கெட்.. இதுவரை தமிழகம் பார்த்திராத புதுமை அரசை 2026ல் பார்ப்பீர்கள்.. தவெக தரும் வாக்குறுதி..!

டிசம்பர் 9, 2025, 20:17
dmk admk

அரசியல் கட்சிகளாக திமுக கூட்டணி வலிமையாக தான் இருக்குது.. ஆனால் அந்த கூட்டணியில் உள்ள மக்கள் விஜய் பக்கம் இருக்காங்க.. விசிக திமுக கூட்டணியில் இருக்குது.. ஆனால் விசிகவுக்கு ஓட்டு போட்ட மக்கள் விஜய் பக்கம் இருக்காங்க.. மதிமுக திமுக கூட்டணியில் இருக்குது.. ஆனால் மதிமுகவுக்கு ஓட்டு போட்டவங்க விஜய் பக்கம்.. கூட்டணி வலிமையாக இருந்தால் போதாது.. வாக்காளர்கள் எந்த பக்கமுன்னு பாக்கனும்..!

டிசம்பர் 9, 2025, 16:15
vijay tvk1

விஜய் அரசியலுக்கு வந்து ஆட்டத்தையே கலைத்துவிட்டார். திமுக வாக்கையும் பெறுகிறார்.. அதிமுக வாக்கையும் பெறுகிறார்.. காங்கிரஸ், விசிக, பாமக, தேமுதிக வாக்குகளையும் பெறுகிறார். அவர் பிரிக்க முடியாத ஒரே வாக்கு கம்யூனிஸ்ட் வாக்குகள் மட்டுமே.. இதனால் 2026 தேர்தலில் எல்லா கணிப்புகளும் தவிடுபொடியாகும்.. அரசியல் விமர்சகர்கள் கருத்து..!

டிசம்பர் 9, 2025, 14:20
vijay 3

விஜய்க்கு தமிழகத்தில் சுமார் 1 கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள்.. இவர்களது வாக்கு மொத்தமாக கிடைத்தாலே 25% வந்துவிடும்.. திராவிட எதிர்ப்பாளர்கள், ஆளும் கட்சியின் அதிருப்தியாளர்கள் ஓட்டுக்கள் கிடைத்தால் தவெக ஆட்சி அமைக்கலாம்.. ஆனாலும் இன்றைய நிலையில் திமுக கூட்டணி வலுவாக உள்ளது.. கூட்டணி உடைந்தால் மட்டுமே ஆட்சியை இழக்கும்..!

டிசம்பர் 9, 2025, 14:03
vijay bussy

விஜய்க்கு முன்பே முதல்வராகிவிடுவாரா புஸ்ஸி ஆனந்த்.. புதுவையில் மிக எளிதில் தவெக ஆட்சி.. ஒரு தொகுதிக்கு மொத்தமே 20 முதல் 25 ஆயிரம் ஓட்டு தான்.. ரசிகர்கள் ஓட்டு போட்டாலே ஆட்சி கிடைத்துவிடும்.. புதுவையில் தவெக வென்றால் புஸ்ஸி ஆனந்த் முதல்வரா? தமிழகத்தில் தவெக ஆட்சி அல்லது எதிர்க்கட்சி அல்லது தொங்கு சட்டசபை?

டிசம்பர் 9, 2025, 13:45
vijay 3

நம்ம கூட்டணியில் ஒரு ஜாதி கட்சி கூட இருக்க கூடாது.. அதேபோல் சீட் உடன் நோட்டு கேட்பவர்களை பக்கத்தில் கூட வரவிடாதீங்க.. செல்லாத அரசியல்வாதிகள்.. Expiry ஆன அரசியல்வாதிகளும் வேண்டாம்.. நேர்மையான முன்னாள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் ஓகே.. ஒவ்வொரு ஸ்டெப்பையும் கவனமாக எடுத்து வைக்கும் விஜய்.. நேர்மையான அரசியல் என்ற ஒற்றை குறிக்கோளை நோக்கி விஜய்..!

டிசம்பர் 9, 2025, 11:22
vijay rahul sonia

கர்நாடகா, தெலுங்கானா, ஹிமாச்சல்.. இந்தியாவின் 3 மாநிலங்களில் மட்டும் தான் காங்கிரஸ் ஆட்சி.. 2014, 2019, 2024 என 3 பாராளுமன்ற தேர்தலில் தொடர் தோல்வி.. ராஜீவ் காந்திக்கு பிறகு தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி இல்லை.. படிப்படியாக வாக்குசதவீதம் குறைவு.. பீகாரை பார்த்து பாடம் கற்று கொள்ளுங்கள்.. காங்கிரஸ் உடன் கூட்டணி வேண்டாம்.. விஜய்க்கு அரசியல் விமர்சகர்கள் அறிவுரை..!

டிசம்பர் 9, 2025, 07:55
vijay kamarajar

விஜய் அரசியலுக்கு சம்பாதிக்க வரவில்லை.. சம்பாதித்துவிட்டு தான் அரசியலுக்கு வந்துள்ளார்.. 1967ல் காமராஜரை தோற்கடித்து, திராவிடத்தை நுழைத்து மக்கள் மிகப்பெரிய தவறு செய்தீர்கள்.. அந்த தவறுக்கு பிராயசித்தம் தேடும் நேரம் வந்துவிட்டது.. நல்லாட்சிக்கு கிடைத்த நல்வாய்ப்பு விஜய்.. கடைசி வாய்ப்பை மிஸ் செய்ய வேண்டாம்.. மக்களிடம் எடுத்து சொல்லும் தவெக தொண்டர்கள்..!

டிசம்பர் 9, 2025, 07:40
vijay bussy

கூட்டணி இல்லாமல் ஏன் ஜெயிக்க முடியாது? திராவிட கட்சிகளின் வழியில் செல்ல வேண்டாம்.. நாம் புதிய சரித்திரத்தை படைப்போம்.. கருத்துக்கணிப்புகள், அரசியல் விமர்சகர்களின் கருத்துக்களை கண்டுகொள்ள வேண்டாம்.. மக்கள் ஒருவரை முழுக்க ஆதரிப்பார்கள்.. அல்லது முழுக்க எதிர்ப்பார்கள்.. நமக்கு மக்கள் ஆதரவு நிச்சயம் கிடைக்கும்.. விஜய் தன்னம்பிக்கையால் உற்சாகமான தவெக தொண்டர்கள்..!

டிசம்பர் 9, 2025, 07:25
vijay tvk1

நாம மக்களுக்கு நல்லது செய்யத்தான் வந்துருக்கோம்.. மத்த கட்சிகளை வளர்க்கிறதுக்கு இல்லை.. நம்ம கட்சியை சரியாக வழிநடத்தினால் கூட்டணியே தேவையில்லை.. கூட்டணி கட்சிகளால் கிடைக்கும் 2% , 3% ஓட்டை நம்மால் கூடுதலாக வாங்க முடியாதா? நிர்வாகிகளிடம் அதிரடி கேள்வி கேட்ட விஜய்? அப்ப தனித்து போட்டி முடிவில் தான் இருக்கின்றாரா?

டிசம்பர் 8, 2025, 21:45
vijay namakkal

234 தொகுதிகளிலும் தவெகவுக்கு ஓட்டு இருக்கிறது.. அதிமுக, திமுகவுக்கு இணையாக வாக்கு சதவீதம்.. பூத் கமிட்டி மட்டும் சுதாரிப்பாக செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.. வாக்குப்பதிவு நாளில் விழிப்புடன் இருக்க வேண்டும்.. விஜய் டேபிளுக்கு வந்த லேட்டஸ்ட் சர்வே?

டிசம்பர் 8, 2025, 21:30
vijay rahul rengasamy

விஜய் மிகப்பெரிய தவறு செய்கிறார்.. காங்கிரஸ் கட்சியை கூட்டணி சேர்ப்பதால் ஒரு பயனும் இல்லை.. தவெகவால் காங்கிரஸ் கட்சிக்கு தான் லாபம்.. புதுவை, கேரளாவிலும் ஆட்சியை பிடித்துவிடும்.. காங்கிரஸால் தவெகவுக்கு ஒரு பயனும் இல்லை.. அது ஒரு தேவையில்லாத சுமை.. விஜய்க்கு ஆலோசனை கூறிய முக்கிய பிரபலம்..!

டிசம்பர் 8, 2025, 21:05