Tag: vijay

vijay eps stalin

திமுக 90, தவெக 70, அதிமுக 35.. சமீபத்திய சர்வே முடிவால் அதிமுக தொண்டர்கள் அதிர்ச்சி.. 3வது இடத்திற்கு தள்ளப்படுகிறதா அதிமுக? விஜய் கட்சிக்கு முதல் தேர்தலில் 2வது இடம் என்பது மிகப்பெரிய விஷயம்.. தொங்கு சட்டசபை ஏற்பட்டால் விஜய்யின் முடிவு என்னவாக இருக்கும்? மறுதேர்தலா? திராவிட கட்சியுடன் கூட்டணி ஆட்சியா?

டிசம்பர் 12, 2025, 07:39
edappadi

எம்ஜிஆர் ஆதரவு வாக்குகளை விஜய் குறி வைக்கிறார் என்பது புரியவில்லை.. விஜய் வளர்ந்து வரும் அரசியல் சக்தி என்பதும் புரியவில்லை.. பிரிந்து போனவர்களை சேர்க்கவில்லை என்றால் தென்மாவட்டத்தில் நஷ்டம் என்பதும் புரியவில்லை.. எந்த தைரியத்தில் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்கிறார் எடப்பாடியார்.. பாஜகவை மட்டும் வைத்து கொண்டு அவரால் என்ன செய்ய முடியும்? அரசியல் விமர்சகர்கள் கேள்வி..!

டிசம்பர் 11, 2025, 20:56
vijay tvk1

விஜய்யை மட்டுமே விமர்சிக்க வேண்டும்.. அங்கங்கே திமுக, அதிமுகவை லைட்டா விமர்சிக்கலாம்.. யூடியூபில் பேட்டி கொடுப்பவர்களுக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க்கா? சொல்லி வைத்தால்போல் விஜய்யை வச்சு செய்யும் அரசியல் விமர்சகர்கள் என்ற போர்வையில் பணம் சம்பாதிக்கும் கூட்டம்.. தினசரி 3 சேனலுக்கு பேட்டி.. இன்னும் 6 மாதத்தில் கோடீஸ்வரனாக வாய்ப்பா?

டிசம்பர் 11, 2025, 18:57
vijay eps

கடைசி வரை அதிமுக தவெகவை விமர்சிக்காது.. தவெகவும் அதிமுகவை விமர்சிக்காது.. இரு தரப்புக்கும் இடையே ஒரு அண்டர்ஸ்டாண்டிங்கா? திமுக எதிர்ப்பு ஓட்டை மொத்தமாக அள்ள இரு தரப்புக்கும் சைலண்ட் போட்டியா? ஒருவேளை தேர்தலுக்கு பின் தேவைப்பட்டால் கூட்டணி வைக்கலாம் என’பிளான் பி’ திட்டமா?

டிசம்பர் 11, 2025, 14:18
vijay mgr

தமிழக வெற்றி கழகமா? எம்ஜிஆர் வெற்றி கழகமா? எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதிகள் தவெகவை நோக்கி செல்கிறார்களா? 8 முன்னாள் அமைச்சர்கள் தவெகவில் இணைய விருப்பம் என தகவல்.. அனுபவஸ்தர்கள் பாதி.. இளைஞர்கள் பாதி கலந்த கலவை தான் தவெகவா? விஜய்யை இன்றைய அரசியல்வாதிகளால் புரிந்து கொள்ளவே முடியவில்லையே…!

டிசம்பர் 11, 2025, 07:59
vijay crowd

எது பண்ணாலும் பிளான் பண்ணி பண்ணனும்.. காங்கிரஸ் உடன் கூட்டணி வேண்டாம்.. தமிழ்நாட்டில் தனித்து போட்டி.. புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் உடன் கூட்டணி.. கேரளாவில் தவெக தனித்து போட்டியிட்டால் 4 முனை போட்டியாக மாறும்.. கம்யூனிஸ்ட், பாஜக, காங்கிரஸ் தனித்தனியாக போட்டியிடுவதால் தவெகவுக்கு லாபம்.. எதிர்க்கட்சியாக வந்தால் கூட சாதனை தான்..

டிசம்பர் 10, 2025, 16:30
vijay rahul3

திமுகவிடம் அதிக சீட் வாங்க காங்கிரஸ் நாடகம்.. காங்கிரஸ் விஷமத்தனத்தை விஜய் புரிஞ்சுக்கிடனும்.. காங்கிரஸ் ஒரு சுமை .. அப்படி ஒரு கட்சியை விஜய் ஏன் தோளில் சுமக்க வேண்டும்.. விஜய் தனித்து நின்றால் காங்கிரஸ் வாக்கு படகிலும் ஓட்டை போடலாம்.. எல்லா படகிலும் ஓட்டை போட்டால் விஜய்க்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கும்.. அரசியல் விமர்சகர்கள் கணிப்பு..!

டிசம்பர் 10, 2025, 16:19
pudhucherry

தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிப்பதற்கு முன்பே புதுவையில் ஆட்சியை பிடித்தவர் எம்ஜிஆர்.. 1974ல் புதுவையில் அதிமுக ஆட்சி.. 1977ல் தமிழகத்தில் அதிமுக ஆட்சி.. அதே பாணி தான் விஜய்க்குமா? 2026ல் புதுவையில் தவெக ஆட்சி உறுதி.. தமிழகத்தில் 2026ல் அல்லது 2031ல் தவெக ஆட்சி.. எம்ஜிஆரை ஃபாலோ செய்கிறாரா விஜய்?

டிசம்பர் 10, 2025, 14:30
mgr sivaji vijay

எம்ஜிஆரும் அரசியல் கட்சி ஆரம்பித்தார்.. சிவாஜியும் அரசியல் கட்சி ஆரம்பித்தார். எம்ஜிஆரை விட சிறந்த நடிகராக இருந்தாலும் சிவாஜியால் தான் போட்டியிட்ட திருவையாறு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை.. ஆனால் எம்ஜிஆர் ஆட்சியை பிடித்து சாகும் வரை முதல்வராக இருந்தார். எல்லா நடிகர்களும் அரசியலில் வெற்றி பெற முடியாது.. எம்ஜிஆரை அடுத்து விஜய்யை மக்கள் நம்புகிறார்களா?

டிசம்பர் 10, 2025, 10:55
rajini kamal vijay

மாஸ் நடிகர் கட்சி ஆரம்பித்தால் வெற்றி பெறலாம் என்பது சாத்தியமில்லை.. மோகன்லால், மம்முட்டி கட்சி ஆரம்பித்தால் தோல்வி தான் அடைவார்கள்.. நம்மூரில் 5-10 சதவீத ஓட்டு தான் நம்மால் பிரிக்க முடியும் என்பதை அறிந்து ரஜினி பின்வாங்கினார்.. கமல்ஹாசன் களத்தில் குதித்தும் தோல்வி.. நடிகர்கள் வெற்றி பெற கரீஷ்மா வேண்டும்.. அந்த கரீஷ்மா விஜய்யுடன் மட்டுமே உள்ளது. எனவே 3 மாநிலங்களிலும் அவருக்கு வெற்றி கிடைக்கும்..!

டிசம்பர் 10, 2025, 08:10
vijay ops ttv1

ஓபிஎஸ், டிடிவியை சந்திக்க விஜய் மறுப்பா? திமுகவின் 2 அமைச்சர்களை தவெக இணைக்க விஜய் சம்மதமா? 10 ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் , ஐபிஎஸ் அதிகாரிகள் தவெகவில் இணைய பேச்சுவார்த்தையா? விஜய்க்கு மக்கள் ஆதரவு.. தவெகவில் இணைபவர்களுக்கு நிர்வாக அனுபவம்.. வேற லெவலில் உருவாகும் புதிய கூட்டணி.. தமிழகத்தின் நிர்வாகமே டோட்டலா மாறப்போவுதா?

டிசம்பர் 10, 2025, 07:55
vijay rahul

ராகுல் காந்தி எடுத்த ரகசிய கருத்துக்கணிப்பு? விஜய்யுடன் கூட்டணி வைத்தால் 3 மாநில ஆட்சி நிச்சயம் என தகவல்.. தவெகவுடன் பேச்சுவார்த்தை நடத்த பச்சைக்கொடி? 50 தொகுதிகள் துணை முதல்வர் என பேச வாய்ப்பு.. புதுவை, கேரளாவிலும் காங்கிரஸ் – தவெக கூட்டணி ஆட்சி.. டிசம்பர் இறுதியில் அதிகாரபூர்வ அறிவிப்பா?

டிசம்பர் 10, 2025, 07:43