கொங்கு மண்டலம் கைமாறிருச்சு.. விஜய் தான் இனி கொங்கு மண்டலத்தில் மேன் ஆப் தி மேட்ச்.. செங்கோட்டையன் பந்துவீச்சில் அரசியல் கட்சிகள் ஆல்-அவுட்.. அடுத்த குறி தென் மண்டலம் தான்.. தவெகவின் அடுத்த மீட்டிங் மதுரையா? அதற்கு முன் ஓபிஎஸ், டிடிவி தவெக கூட்டணியில் இணைவார்களா? அடுத்த சில நாட்களுக்கு பரபரப்புக்கு பஞ்சமே இருக்காதா?டிசம்பர் 19, 2025, 07:50
ஈரோடு கூட்டத்திற்கு பின் ஆன்லைனில் எடுத்த கருத்துக்கணிப்பு.. 40%க்கும் மேல் விஜய்க்கு ஆதரவு.. திராவிட கட்சிகளுக்கு மாற்று வந்துவிட்டதா? நடுநிலை வாக்காளர்கள் விஜய் பக்கம் சாய தொடங்கிவிட்டார்களா? விஜயகாந்த், கமல்ஹாசனால் முடியாததை சாதித்து காட்டும் விஜய்? இன்னு 5 மாதங்களில் என்னென்ன நடக்குமோ?டிசம்பர் 19, 2025, 07:40
விஜய்க்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை.. முடியை கட்டி மலையை இழுக்கிறார், வந்தால் மலை, போனால்.. ஆனால் திமுகவுக்கு ஒரு சாம்ராஜ்யமே இருக்கிறது.. ஆட்சி போய்விட்டால் மிகப்பெரிய சிக்கல்.. ஈரோடு பேச்சு விஜய்யின் மிகச்சிறந்த உரை.. பத்திரிகையாளர் மணிடிசம்பர் 18, 2025, 21:43
பாஜகவை விஜய் ஏன் எதிர்க்கலை.. பாஜகன்னு பேரை சொல்லவே விஜய் பயப்படுகிறார்.. அதிமுகவை விமர்சனம் செய்யவே இல்லை.. அரசியல் விமர்சகர்கள் என்ற போர்வையில் புலம்பும் பெய்டு நபர்கள்.. விஜய் யாரை பேச வேண்டும், யாரை பேசக்கூடாது என்று சொல்வதற்கு இவர்கள் யார்? நடக்க இருப்பது சட்டமன்ற தேர்தல், இதில் ஏன் நோட்டாவுக்கும் கீழ் இருக்கும் பாஜகவை பற்றி பேச வேண்டும்? தவெகவினர் பதிலடி..!டிசம்பர் 18, 2025, 21:33
தமிழ்நாட்டில் இனி அரசியல் செய்ய முடியாது.. விஜய்யால் மூட்டை முடிச்சை கட்டும் குட்டி கட்சிகள்.. 1% முதல் 8% வரை வாக்குவங்கி வைத்திருக்கும் கட்சிகள் விஜய்யால் காலி.. தேர்தலுக்கு செலவு செய்தால் போட்ட முதலீடு கூட தேறாது.. இனி வேற பிசினஸ் பார்க்க வேண்டியதுதான்.. ஒட்டுமொத்த லெட்டர்பேட் கட்சிகளையும் ஜோலியை முடித்துவிட்டாரா விஜய்?டிசம்பர் 18, 2025, 16:59
கொங்கு மண்டல தளபதி என நிரூபித்த செங்கோட்டையன்.. தவெக மாநாடு வெற்றியால் அதிமுகவில் பிரளயமா? இன்னும் வருவார்கள் என்று விஜய் பேசியதற்கு அதிமுக கூடாரம் காலி என அர்த்தமா? ஈரோட்டில் விஜய் அடித்த பேயடி.. திக்கு தெரியாமல் திணறும் திராவிட கட்சிகள்..டிசம்பர் 18, 2025, 16:46
விஜய்யை சீண்ட சீண்ட இன்னும் அவர் வேகமாக வளர்கிறார்.. விஜய்யின் வளர்ச்சியை தடுக்கிறோம் என்ற நினைப்பில் திமுகவே விஜய்யை வளர்த்து விடுகிறது.. தவெக கூட்டங்களுக்கு மட்டும் இவ்வளவு அழுத்தம் ஏன்? சாதாரண குடிமகனுக்கு கூட புரியும் விஷயம் 75 ஆண்டு கால கட்சிக்கு ஏன் புரியவில்லை? காவல்துறை சுதாரிக்க வேண்டும்.. இன்னும் 6 மாதத்தில் விஜய் காவல்துறையின் அமைச்சராக கூட மாறலாம்..டிசம்பர் 18, 2025, 16:06
விஜய்யின் 31 நிமிட அனல் பறக்கும் பேச்சு.. சமூக ஊடகம், யூடியூப் எல்லாவற்றிலும் விஜய் தான் டிரெண்ட்.. விஜய்யை பிடிக்காதவர்கள் கூட அவருடைய பேச்சை ரசித்தனர்.. செய்வதறியாமல் திக்குமுக்காடும் திராவிட கட்சிகள்.. மூடுவிழா காண தயாராகும் ஜாதி கட்சிகள், சிறிய கட்சிகள்.. என்ன கூட்டம்டா சாமி.. என்ன ஒரு வெறித்தனமான அன்பு..டிசம்பர் 18, 2025, 15:53
இந்த கூட்டம் என்பது வெறும் ஆதரவை தெரிவிக்கும் கூட்டம் மட்டுமல்ல, இது தீர்ப்பளிக்கிற கூட்டம்.. எம்ஜிஆருக்கு பிறகு விஜய் தான்.. 2026 தேர்தலில் மிகப்பெரிய வரலாற்று வெற்றியை படைக்கப்போவது உறுதி.. ஈரோட்டில் செங்கோட்டையன் பேச்சு..!டிசம்பர் 18, 2025, 13:04
நான் பேசியது சினிமா வசனம் என்றால் முதல்வர் பேசியது சிலப்பதிகாரத்தில் இருந்து எடுத்ததா? ‘என் கேரக்டரையே புரிஞ்சிக்கிட மாட்டீங்கீறிங்க’ வசனத்தை கிண்டல் செய்த விஜய்.. மக்கள் தங்கள் கேரக்டர் என்ன என்பதை தேர்தலில் உங்களுக்கு புரிய வைப்பார்கள்.. ஈரோட்டில் ஆவேசமாக பேசிய விஜய்..!டிசம்பர் 18, 2025, 12:49
எனக்கும் அந்த அரசியல் தெரியும்.. வேணாம்ன்னு விட்டு வச்சிருக்கேன்.. நான் எத்தனை நிமிஷம் பேசினால் உங்களுக்கு என்ன சார்? என்ன பேசுறேன்னு பாருங்க.. நான் பேசுனதை தப்பு தப்பா புரிஞ்சு வச்சிருக்காங்க.. மக்கள் காசை மக்களுக்கு கொடுப்பது இலவசம் கிடையாது. நான் சலுகை திட்டங்களுக்கு எதிரானவன் இல்லை.. கேட்க ஆளில்லைன்னு நினைச்சிங்களா? மக்களுக்கு ஒன்னுன்னா நான் வருவேன்..டிசம்பர் 18, 2025, 12:30
லேட்டஸ்ட் கருத்துக்கணிப்பு.. நூலிழையில் ஆட்சியை பிடிக்கிறது திமுக கூட்டணி.. ஆனால் கூட்டணி கட்சிகள் பதவி கேட்பதால் பாதியில் கவிழும் ஆபத்தா? விஜய் தான் எதிர்க்கட்சி தலைவர்.. ஆக்கபூர்வமாக செயல்பட்டால் 2031 வரை காத்திருக்க தேவையில்லை.. 2 வருடத்தில் மீண்டும் தேர்தல் வரலாம்.. விஜய் ஆட்சியை பிடிக்கலாம்..டிசம்பர் 18, 2025, 12:00