Tag: vijay

vijay kanimozhi

பெண்களின் ஓட்டுக்களையா பிரிக்க பாக்குற.. விஜய்க்கு எதிராக கனிமொழியை களத்தில் இறக்கிய திமுக.. அப்பாவின் அரசியல் சாணாக்கியத்தை பயின்ற கனிமொழியின் அரசியல் அதிரடி ஆரம்பமாகுமா? மகளிர் உரிமை தொகை விரிவாக்கம், பீகார் போல் மகளிருக்கு ரூ.10,000, பொங்கல் பரிசு ரூ.5000 குறித்த அறிவிப்பு வருமா? வந்தால் ஓட்டுமொத்த பெண்கள் ஓட்டும் திமுகவுக்கு செல்லுமா?

டிசம்பர் 18, 2025, 11:40
tvk vijay

இளைஞர்கள், பெண்கள் ஓட்டு வந்தாச்சு.. மீதி இருப்பது 50 வயதுக்கு மேல் உள்ள பெரியோர்களின் ஓட்டு தான்.. அதையும் கவர திட்டம் போட்டாச்சு.. இன்றைய தவெக கூட்டத்தில் செங்கோட்டையன் செய்ய போகும் மேஜிக்.. இன்று முதல் ஆரம்பம் ஆகிறது விஜய் – செங்கோட்டையனின் அதிரடி.. இரு திராவிட கட்சிகளுக்கும் பெரும் சவாலாக இருக்குமா?

டிசம்பர் 18, 2025, 11:28
vijay mani

திமுகவை மட்டுமே விஜய் திட்டுகிறாரே? புதுவையிலும் திமுகவை திட்டுகிறார், தமிழ்நாட்டிலும் திமுகவை திட்டுகிறார்.. கொள்கை எதிரியை ஏன் திட்டவில்லை.. நெறியாளர் கேள்வி. ஐநா சபைக்கு போனால் கூட அவர் திமுகவை தான் திட்டுவார்.. அது அவருடைய இஷ்டம்.. யாரை திட்ட வேண்டும்? யாரை திட்டக்கூடாது என்று சொல்ல நீங்கள் யார்? பத்திரிகையாளர் மணி அதிரடி பதில்..!

டிசம்பர் 17, 2025, 15:48
vijay annamalai

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விஜய் ஏன் பேசவில்லை? உசுப்பேத்தும் அண்ணாமலை.. தீப விவகாரம் என்ன தமிழக மக்களின் வாழ்வாதார பிரச்சனையா? தீபம் ஏற்றினாலோ, ஏற்றாமல் போனாலோ விலைவாசி குறைந்துவிடுமா? சொத்துவரி, குடிநீர் வரி குறைந்துவிடுமா? திமுக, பாஜக ரெண்டு பேருமே அரசியல் செய்றீங்க.. இதுல எதுக்கு விஜய்யை இழுக்குறீங்க..

டிசம்பர் 17, 2025, 11:45
vijay velusamy

யாருடன் மோத வேண்டும், யாரை தவிர்க்க வேண்டும் என்பது விஜய்யின் தனிப்பட்ட விருப்பம். பசியும் வறுமையும் உள்ள ஒரு மாநிலத்தில் தீபம் ஏற்றுவது தான் பெரிய பிரச்சனையா? இரு கட்சிகளும் மக்களை ஏமாற்றுகின்றன.. திருச்சி வேலுச்சாமி ஆவேசம்..!

டிசம்பர் 17, 2025, 08:15
mkstalin eps

75 ஆண்டு கட்சி.. 50 ஆண்டு கட்சி.. மாறி மாறி ஆட்சி செய்த கட்சிகள், ஒரு நடிகர் கட்சியை பார்த்து அச்சப்படுவது ஏன்? இரு கட்சிகளுமே மக்கள் நலனில் கவனம் செலுத்தவில்லையா? நல்லாட்சி கொடுத்திருந்தால் இன்னொரு எம்ஜிஆர் வந்தால் கூட அரசை அசைக்க முடியாது.. மாறி மாறி ஊழல் செய்ததால் இப்போது ஒரு புதிய கட்சியை பார்த்து பயப்படுகிறதா? இந்திரா காந்தி, ஜெயலலிதாவையே தோற்கடித்தவர்கள் மக்கள்.. மக்கள் பொங்கினால் எந்த அரசியல் கட்சியும் தாங்காது..!

டிசம்பர் 17, 2025, 07:59
stalin eps vijay

அதிமுகவும், திமுகவும் நல்லாட்சி தந்திருந்தால் விஜய் அரசியலுக்கே வந்திருக்க வேண்டிய அவசியம் இல்லையே.. சின்ன சின்ன கட்சிகளை கூட்டணி சேர்க்க வேண்டிய அவசியே இருந்திருக்காது.. அமெரிக்கா போல் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என இரண்டு கட்சிகள் மட்டுமே இருந்திருக்கும்.. இரு கட்சிகளுமே சுயநலமாக இருந்ததால் இன்னொரு புதிய கட்சி வராதா? என மக்கள் ஏங்குகின்றனர்.. இதுவரை வந்த புதியவர்களும் ஏமாற்றினார்கள்.. விஜய் மட்டும் விதிவிலக்காக இருப்பாரா?

டிசம்பர் 17, 2025, 07:48
vijay tiruvarur

காய்த்த மரத்திற்கு தான் கல்லடி படும்.. இன்று யாரை பற்றி பேசினாலும் இறுதியில் விவாதம் விஜய்யை சுற்றியே முடிகிறது.. விஜய்யை மட்டுமே ஊடகங்கள் பேசுகின்றன. அது பாசிட்டிவ் அல்லது நெகட்டிவ்வாக இருக்கலாம்.. விஜய் செய்தி வந்தால் மட்டுமே ஊடகங்களுக்கு டிஆர்பி ரேட்டிங் கிடைக்கும்.. அனைத்து கட்சி அரசியல்வாதிகளும் ஒன்று விஜய்யை பாராட்டுகின்றனர் அல்லது எதிர்க்கின்றனர்.. இதுவே விஜய் வெற்றி பெற போகிறார் என்பதற்கு அறிகுறி..!

டிசம்பர் 17, 2025, 07:25
vijay tvk1

பேச்சுக்கும் அரசியல் வெற்றிக்கும் சம்பந்தமே இல்லை.. சீமானை விட பெரிய பேச்சாளர் தமிழகத்தில் உண்டா? அவரால் இன்னும் டெபாசிட் கூட வாங்க முடியவில்லை.. ஒரு வார்த்தை கூட பேசாமல் அமெரிக்காவில் படுத்து கொண்டே ஜெயித்தவர் எம்ஜிஆர்.. மக்கள் மனதில் நல்ல பெயர் எடுத்துவிட்டால் போதும் பேசாமலே அல்லது குறைவாக பேசி ஆட்சியை பிடித்துவிடலாம்.. விஜய் பேச்சு குறித்த விமர்சனத்திற்கு பதிலடி..!

டிசம்பர் 17, 2025, 07:08
vijay sengottaiyan

செங்கோட்டையனின் 8 சூத்திர ஃபார்முலா விஜய்யை கரை சேர்க்குமா? ஈரோடு மாநாட்டுக்கு பிறகு பம்பரமாக சுத்தபோகும் செங்கோட்டையன்.. செங்கோட்டையன் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாத புஸ்ஸி ஆனந்த்.. தவெக நிர்வாகிகளை சாட்டையை சுழற்றும் 50 வருட அரசியல் அனுபவம்.. விஜய் சரியான ஆளைத்தான் பிடிச்சிருக்காரு..!

டிசம்பர் 16, 2025, 21:31
vijay vs seeman

விஜய்யால் திமுக, அதிமுக தோற்கிறதோ இல்லையோ, அரசியல் கட்சி கடையை மூடப்போவது சீமான் தான்.. 15 வருடங்கள் சீமான் கட்டிக்காத்த இளைஞர்களின் ஓட்டை ஒரே வருடத்தில் அபகரிக்கிறார் விஜய்.. இனி சீமான் மட்டுமல்ல, சின்ன கட்சிகள் யாரும் அரசியல் செய்ய முடியாது.. 2031 தேர்தல் திமுக, அதிமுக, தவெக தான்..!

டிசம்பர் 16, 2025, 17:10
vijay eps stalin

அதிமுக, தவெகவை தாக்காமல் பாஜக சரமாறியாக தாக்கும் திமுக.. பாஜக, அதிமுகவை தாக்காமல் திமுகவை தொடர்ந்து விமர்சனம் செய்யும் தவெக.. இரண்டிலும் இருக்கிறது ஒரு அரசியல் கணக்கு.. சில இடங்களில் முதல் இடம்.. பல இடங்களில் இரண்டாமிடம்.. சமீபத்திய சர்வேயில் கிடைத்த அதிர்ச்சி தகவல்..!

டிசம்பர் 16, 2025, 13:10