இந்திரா காந்தி மாதிரி ஆழமான அரசியலை யோசிக்கும் பிரியங்கா காந்தி.. சோனியா, ராகுல் குழப்பத்தில் இருந்தாலும் விஜய்யுடன் தான் கூட்டணி என உறுதியாக இருக்கும் வயநாடு எம்பி.. வட இந்தியாவில் தான் தோத்துட்டோம், தென்னிந்தியாவை முழுமையாக கைப்பற்ற விஜய் கூட்டணி கண்டிப்பாக தேவை.. சோனியாவிடம் பிரியங்கா வலியுறுத்தல்.. என்ன முடிவு எடுக்க போகிறார்கள்? பொறுத்திருந்து பார்ப்போம்..!டிசம்பர் 20, 2025, 14:45
ராஜ்யசபா சீட் கொடுத்தால் யார் கூட வேண்டுமானாலும் கூட்டணி வைக்க தயாராகும் தேமுதிக? சொந்த சின்னத்தில் தான் நிற்போம் என அடம் பிடிக்கும் மதிமுக.. நான் தான் உண்மையான பாமக, என்னை கூட்டணி பேச்சுவார்த்தைக்கு கூப்பிடுங்க.. அப்பா- மகன் போட்டோ போட்டி.. தவெகவா? திமுகவா ஊசலாடும் காங்கிரஸ்.. இம்முறை ஆட்சியில் பங்கு என பூனைக்கு மணி கட்ட முடிவு செய்த விசிக.. கூட்டணிகளின் கோரிக்கைகளால் திணறும் அதிமுக – திமுக..!டிசம்பர் 20, 2025, 14:27
பெரியார், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா.. ஒட்டு மொத்த திராவிட தலைவர்களையும் விஜய் இழுத்துவிட்டாரா? எடப்பாடி பழனிசாமி கூட எல்லா மேடையிலும் பெரியார், அண்ணாவை பேசுவதில்லை.. ஆனால் விஜய் மறக்காமல் பேசுகிறார். இனி ஒவ்வொரு மேடையிலும் எம்ஜிஆர், ஜெயலலிதா குறித்தும் பேசுவார்.. விஜய் திட்டம் அதிமுக இடத்தை கைப்பற்றுவதா?டிசம்பர் 20, 2025, 14:07
எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் ஜெயித்தது திமுக எதிர்ப்பால் தான்.. ஒரே நேரத்தில் திமுக, அதிமுக ரெண்டு பேரையும் எதிர்த்ததால் தான் வைகோ, விஜயகாந்த், கமல்ஹாசன் தோல்வி அடைந்தனர்.. எம்ஜிஆர், ஜெயலலிதா பாணியில் விஜய் திமுகவை மட்டுமே எதிர்க்கிறார். அதிமுகவை கண்டுகொள்ளாமல் செல்வது தான் விஜய்யின் சரியான பாதை.. தேர்தல் நெருங்க நெருங்க திமுக எதிர்ப்பு இன்னும் அதிகமாகுமா?டிசம்பர் 20, 2025, 08:16
புரட்சி தலைவர், புரட்சி தலைவி, புரட்சி தளபதி.. இது தான் வரிசை என காண்பிக்க முயலும் தவெகவினர்.. திமுகவை எதிர்த்தால் மட்டுமே தமிழகத்தில் அரசியல் வெற்றி பெற முடியும்.. களத்தில் இல்லாத பாஜக, ஒன்றிணையாத அதிமுகவை எதிர்த்து அரசியல் செய்தால் பூஜ்யம் தான்.. விஜய் சரியான ரூட்டில் தான் போகிறார்.. திமுக எதிர்ப்பை இன்னும் அதிகமாக்கினால் மக்கள் மத்தியில் ஆதரவு பெருகுமா?டிசம்பர் 20, 2025, 08:08
3 நாள் ஆகியும் விஜய் பேசியது தான் இன்னும் தலைப்பு செய்தி.. ஊடகங்களில் தொடர் விவாதம்.. விஜய்யை எதிர்த்தும், ஆதரித்தும் மாறி மாறி பேசும் அரசியல் விமர்சகர்கள்.. சேனலுக்கு தகுந்தவாறு மாறி மாறி பேசும் அரசியல் வியாபாரிகள்.. ஒரு மீட்டிங்கிற்கே இப்படின்னா, இன்னும் அடுத்தடுத்து மீட்டிங் போட்டா மீடியா என்ன ஆகும்?டிசம்பர் 20, 2025, 07:40
லேட்டஸ்ட் கருத்துக்கணிப்பு.. தவெகவுக்கு 40 முதல் 45%.. 130 முதல் 145 தொகுதிகள் கிடைக்கும்.. ரெட்பிக்ஸ் ஃபெலிக்ஸ் பேட்டி.. இவர் சொன்னது போல் நடந்தால் தமிழ்நாட்டில் மேஜிக் நடந்தது மாதிரி தான்.. காங்கிரஸ் வந்தால் நிச்சயம் நடக்க வாய்ப்பு.. அதிமுக காணாமல் போகுமா? திமுக அவ்வளவு எளிதில் ஆட்சியை தாரை வார்க்குமா?டிசம்பர் 19, 2025, 20:10
இனி மேடைக்கு மேடை ‘தீய சக்தி.. தூய சக்தி தான்’.. மோடி, அமித்ஷா, எடப்பாடி கூட திமுகவை இவ்வளவு கடுமையாக விமர்சனம் செய்ததில்லை.. எதுக்கும் துணிஞ்சுதான் விஜய் அப்படி பேசினாரா? பயம்மா இருக்கா? இனி பயங்கரமா இருக்கும்..!டிசம்பர் 19, 2025, 19:51
வரலாற்றை படிப்பவன் தலைவன் அல்ல, வரலாற்றை உருவாக்குபவனே தலைவன்..ஈரோட்டில் கிடைத்த எழுச்சிக்கு பின் காங்கிரசுக்கும் கதவை அடைத்த விஜய்.. தனித்து போட்டி என்பதில் உறுதியா? ஆட்சியை பிடித்தாலோ, அல்லது எதிர்க்கட்சியாக வந்தால் கூட சாதனை தான்.. தமிழக அரசியலில் கூட்டணி இல்லாமல் இதுவரை ஜெயித்ததாக வரலாறு இல்லை.. வரலாற்றை மாற்றுவாரா விஜய்?டிசம்பர் 19, 2025, 16:10
அடுத்தது சேலம், மதுரை, திருச்சியில் பொதுக்கூட்டமா? எல்லா கூட்டத்தையும் செங்கோட்டையன் அண்ணன் பாத்துக்கிடுவாரா? நிர்வாகிகளிடம் ஸ்டிரிக்ட்டா சொன்னாரா விஜய்? மலேசியா போய்விட்டு வந்தவுடன் வாரம் ஒரு கூட்டம்? பக்கா பிளான் போடும் தவெக.. திராவிட கட்சிகளை தூங்க விடாமல் செய்கிறாரா விஜய்?டிசம்பர் 19, 2025, 15:56
விஜய்யின் குறி எப்போதுமே நம்பர் ஒன் மீது தான் இருக்கும்.. சினிமாவில் அஜித்தை அவர் போட்டியாக கருதியதே இல்லை, அவரது டார்கெட் ரஜினி மட்டும் தான்.. அரசியலிலும் அப்படித்தான்.. முதல்வர் ஸ்டாலின் மட்டுமே குறி.. மற்றவங்க எல்லாம் எனக்கு போட்டியே இல்லை என்பதே விஜய்யின் மறைமுக செய்தி.. ரஜினியை முந்தியது மாதிரி, ஸ்டாலினையும் முந்துவாரா?டிசம்பர் 19, 2025, 13:03
கொங்கு மண்டலம் வந்தாச்சு.. அடுத்தது தென் மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்கள்.. பாமகவின் பிளவு, விசிக மீது தலித் கொண்டிருக்கும் அதிருப்தி விஜய்க்கு பிளஸ்ஸா? எல்லா கட்சி இளைஞர்களின் ஓட்டும் விஜய்க்கு தான்.. ஓபிஎஸ், டிடிவியை கூட்டணியில் இணைத்தால் தென்மண்டலம் வசமாகிவிடும்.. வட மாவட்டங்கள் ஏற்கனவே விஜய் பக்கம் வர தொடங்கிவிட்டது.. அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம் நடக்குமா?டிசம்பர் 19, 2025, 08:00