‘நாடோடி மன்னன்’ படம் ஜெயித்தால் மன்னன், தோற்றால் நாடோடி.. எம்ஜிஆர் சொன்ன வசனம்.. அதேபோல் தேர்தலில் விஜய் ஜெயித்தால் முதல்வர்.. தோற்றால் சினிமாவில் கூட நடிக்க முடியாது? குடும்பத்தோடு லண்டனில் செட்டிலாக வேண்டியதுதான்.. அவ்வளவு எளிதில் ஜெயிக்க விடுவோமா? திராவிட கட்சி ஆதரவாளர்கள் சமூக வலைத்தளத்தில் சவால்..டிசம்பர் 22, 2025, 14:40
2026 தேர்தலில் ‘ஆட்சியில் பங்கு’ என்ற விவகாரம் திமுக மற்றும் அதிமுக கூட்டணிகளை எப்படி பாதிக்கும்? ஆட்சியில் பங்கு தர வேண்டிய கட்டாய நிலை வந்துவிட்டதா? தனிக்கட்சி ஆட்சிமுறை தமிழகத்தில் முடிவுக்கு வருகிறதா? விஜய் பற்ற வைத்த நெருப்பால் தகதகக்கும் தமிழக அரசியல்.. 2006 போல் இனி கூட்டணி கட்சிகளை ஏமாற்றா முடியாது..டிசம்பர் 22, 2025, 10:45
விஜய் அரசியலில் இருந்தால்தானே ஆட்சியை பிடிப்பார்? நாம ரெண்டு பேரும் எதிரியா இருக்கலாம்.. ஆனால் நம்ம ரெண்டு பேருக்கும் ஒரு எதிரி வந்துட கூடாது.. விஜய்யை குறி வைக்கிறதா திராவிட கட்சிகள்? அதிமுக கூட்டணியில் விஜய் இல்லை என்றால் தரமான சம்பவம் நடக்கும்? ரஜினி ஒதுங்கியது இந்த பயத்தில் தான்.. விஜய்யும் ஒதுங்குவாரா? தைரியத்துடன் எதிர்ப்பாரா?டிசம்பர் 22, 2025, 09:47
சோனியாவை சமாதானப்படுத்திவிட்ட பிரியங்கா? தவெக – காங்கிரஸ் கூட்டணி உறுதி? விரைவில் விஜய் – பிரியங்கா காந்தி சந்திப்பு.. காங்கிரஸ் வந்தால் விசிகவும் வர வாய்ப்பா? இது மட்டும் நடந்தால் அதிமுக, திமுக, தவெக கூட்டணிகள் சமபலம் ஆகுமா? தொங்கு சட்டசபைக்கே அதிக வாய்ப்பு? தேர்தலுக்கு பின் கூட்டணி அமையுமா?டிசம்பர் 22, 2025, 07:40
திமுக ஓட்டை தான் விஜய் பிரிப்பார்.. அதிமுக நம்பிக்கை.. அதிமுக ஓட்டை தான் விஜய் பிரிப்பார்.. திமுக நம்பிக்கை.. இரண்டு கட்சிகளின் வாக்குகளையும் உடைப்போம்.. இது தவெகவினர் நம்பிக்கை.. முதல்முறையாக கருத்துக்கணிப்பில் வல்லவர்கள் கூட குழப்பத்தில் இருப்பதாக தகவல்.. கடைசி நேரத்தில் கூட சரியாக கணிக்க முடியாது.. ரிசல்ட் வந்தால் மட்டுமே உறுதி செய்யப்படும்..டிசம்பர் 21, 2025, 21:26
அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா பெயரை விஜய் பயன்படுத்தி 4 நாள் ஆயிருச்சு.. மெளனமாக இருக்கும் அதிமுக.. இந்நேரம் இறங்கி அடித்திருக்க வேண்டாமா? இப்படி மந்தமாக இருந்தால் விஜய் சொல்வது போல் போட்டி திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையே மாறிவிடும்.. எச்சரிக்கும் அரசியல் விமர்சகர்கள்.. பெரிய அளவில் கூட்டணியும் இல்லை.. தலைவர்கள் ஆக்டிவ்வாகவும் இல்லை.. சோர்வில் அதிமுக தொண்டர்கள்..!டிசம்பர் 21, 2025, 14:29
விஜய் – பிரியங்கா காந்தியின் ஒரே ஒரு சந்திப்பு நடந்தால் போதும்.. திமுக கூட்டணி ஆட்டம் கண்டுவிடும்.. இப்போதைக்கு சோனியா ஒருவருக்கு தான் விஜய்யுடன் கூட்டணி வைக்க விருப்பம் இல்லை.. அவர் மனம் மாறினால் தவெக – காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தம் ஆகிவிடும்.. 2026 மட்டுமல்ல, 2029 தேர்தலிலும் இதே கூட்டணி தொடரும்? முடிவு இப்போது சோனியா கையில் தான்..!டிசம்பர் 21, 2025, 13:20
விஜய் ஆட்சியை பிடித்தாலோ அல்லது எதிர்க்கட்சி அந்தஸ்து பெற்றாலோ தப்பித்தார்.. ஒருவேளை 3வது இடம் கிடைத்தால் திமுக, அதிமுக, பாஜக மூன்று பேரும் சேர்ந்து விஜய்யை நசுக்கிவிடுவார்கள்.. அரசியலை விட்டே ஓட வேண்டிய நிலை ஏற்படும்.. விஜய்க்கு அப்படி ஒரு நிலைமை வருமா? அல்லது விஜய் மூன்று பேரையும் ஓடவிடுவாரா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்..!டிசம்பர் 21, 2025, 13:01
விஜய்யால் சிறிய கட்சிகளின் வாக்குகள் காலி.. அந்த கட்சிகளை கூட்டணியில் சேர்த்தாலும் பெரிதாக பலனில்லை.. சுதாரிக்க தொடங்கிய அதிமுக, திமுக.. பேரம் பேசினால், நிபந்தனை விதித்தால் டாட்டா காட்ட தயாராகும் திராவிட கட்சிகள்.. ஒரு சதவீதம், அரை சதவீதம் கட்சிகள் இனி பயமுறுத்த முடியாது.. இனி அதிமுக, திமுக, தவெக தான் முக்கிய கட்சிகளா?டிசம்பர் 21, 2025, 12:01
தனிப்பட்ட முறையில் பிரியங்கா காந்தி எடுத்த கருத்துக்கணிப்பு? விஜய் – காங்கிரஸ் கூட்டணி சேர்ந்தால் 150 தொகுதிகள் உறுதி? துணை முதல்வர் மற்றும் 5 கேபினட் அமைச்சர்கள்.. இதைவிட காங்கிரசுக்கு வேறு என்ன வேண்டும்? புதுவை, கேரளாவிலும் ஆட்சி அமைக்க அருமையான வாய்ப்பு.. விஜய்யை விட்றாதீங்க.. அம்மா சோனியாவிடம் வலியுறுத்தும் பிரியங்கா?டிசம்பர் 21, 2025, 08:35
பாஜகவை எதிர்ப்பது ஒன்றை மட்டுமே வைத்து தொடர் வெற்றி பெறும் திமுக.. அதே ஃபார்முலா தான் விஜய்க்கும்.. திமுகவை எதிர்ப்பது ஒன்றை மட்டுமே கையில் எடுக்கிறார்.. ரெண்டு பேருக்கும் ஒரே ஃபார்முலா.. எந்த ஃபார்முலா 2026ல் வெற்றி பெறும்? ஒரே ஒரு டார்கெட் தான் வெற்றிக்கு சரியான வியூகம்.. இது தெரியாமல் எல்லோரையும் திட்டி டெபாசிட் கூட வாங்க முடியாமல் இருக்கிறாரா சீமான்?டிசம்பர் 20, 2025, 16:18
துணை முதலமைச்சர் தூண்டில் போட்டு காங்கிரசுக்காக காத்திருக்கும் விஜய்.. தூண்டிலில் மீன் சிக்குமா? சிக்கினால் ஆட்சி மாற்றம் உறுதி.. காங்கிரஸ் மீனை அவ்வளவு லேசில் விட்டுவிடுவாரா ஸ்டாலின்? காங்கிரஸால் தனித்து ஜெயிக்க முடியாது.. ஆனால் காங்கிரஸ் இருக்கும் கூட்டணி தான் வெற்றி பெறும் என்பது அரசியல் வரலாறு.. என்ன செய்ய போகிறார் ராகுல் காந்தி?டிசம்பர் 20, 2025, 15:57