Tag: vijay

vijay vs seeman

சீமானின் 36 லட்சம் வாக்குகள் விஜய்யிடம் பறிபோகிறதா? அந்த கோபத்தில் தான் ‘அணில்’ ‘பைத்தியக்காரன்’ என்று நாகரீகம் இல்லாமல் சீமான் பேசுகிறாரா? விஜய் வெற்றியை திமுக, அதிமுகவே தடுக்க முடியாத நிலையில் சீமான் எல்லாம் எம்மாத்திரம்.. 15 வருடங்கள் அரசியல் கட்சி நடத்தியும் டெபாசிட் வாங்கவே முடியாத ஒரு கட்சியால் விஜய்யை என்ன செய்துவிட முடியும்? தவெக தொண்டர்கள் ஆவேச பதிலடி..!

டிசம்பர் 27, 2025, 12:55
vijay amitshah eps

அமித்ஷா கைய வச்சா அது ராங்கா போகாது..! அமித்ஷாவின் சக்கர வியூகம்.. அதிமுக – பாஜக கூட்டணியில் ஜி.கே.வாசன், ஜான் பாண்டியன், டாக்டர் கிருஷ்ணசாமி, பாரிவேந்தர், ஏ.சி.சண்முகம்.. மேலும் ஓபிஎஸ், டிடிவி தினகரன், அன்புமணி ராமதாஸ், பிரேமலதா.. விஜய் வந்தால் ஓகே, வராவிட்டாலும் பரவாயில்லை.. அவர் திமுக ஓட்டை பிரித்தால் மட்டும் போதும்.. என்.டி.ஏவுக்கு லாபம் தான்..

டிசம்பர் 27, 2025, 11:00
vijay1 2

ஒருவாட்டி முடிவு பண்ணிட்டேன்னா… என் பேச்ச நானே கேட்கமாட்டேன்.. அமித்ஷா என்ன.. ஆண்டவனே வந்து மிரட்டினாலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை.. நம் கைகள் சுத்தமா இருக்குது.. எனவே யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.. வருவது வரட்டும்.. என்ன நடந்தாலும் பாத்துக்கிடலாம்.. எல்லோரும் சரியா வேலையை பாருங்க.. மக்கள் நிச்சயம் நமக்கு வாய்ப்பு கொடுப்பார்கள்.. தவெக நிர்வாகிகளிடம் ஆவேசமாக பேசினாரா விஜய்.. ஒரு முடிவோடு தான் இருக்கிறாரா?

டிசம்பர் 27, 2025, 08:05
vijay tiruvarur

10% இளைஞர்கள் வாக்கு.. 10% பெண்கள் மற்றும் சிறுபான்மையினர் வாக்கு.. 10% மாற்றம் விரும்புபவர்களின் வாக்கு.. விஜய்க்கு குறைந்தது 30% உறுதி.. லேட்டஸ்ட் கருத்துக்கணிப்பு.. திமுக, அதிமுக தனித்து நின்றாலும் அதே 30% தான் கிடைக்கும்.. விஜய் ஆட்சி அமைப்பார் அல்லது யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை முடிவு செய்வார்.. 2026 என்பது திராவிட கட்சிகளின் வீழ்ச்சி ஆரம்பமா?

டிசம்பர் 27, 2025, 07:50
vijay speech

விஜய்க்கு 10 முதல் 16 சதவீத வாக்கு கிடைக்கலாம்.. 40 வயதுக்கு மேல் உள்ளவர்கள் விஜய்க்கு ஓட்டு போடுவது கடினம்.. அவர்கள் உதயசூரியன் அல்லது இரட்டை இலைக்கு தான் போடுவார்கள்.. முதல் தலைமுறை, இளைஞர்கள், பெண்கள், ஒரு குறிப்பிட்ட சிறுபான்மையினர் ஓட்டு விஜய்க்கு கிடைக்கலாம்.. அதுவும் பூத் மேனேஜ்மென்ட் சரியாக இருந்தால் தான் வரும்.. இல்லையெனில் கஷ்டம்.. அரசியல் விமர்சகர்கள்..!

டிசம்பர் 27, 2025, 07:39
vijay amitshah eps

விஜய் நிச்சயம் என்.டி.ஏ கூட்டணிக்கு வந்துடுவார், அதை நான் பார்த்துக்கிறேன்.. மத்த வேலையை பாருங்க.. நிர்வாகிகளிடம் ஆணித்தரமாக கூறிய பாஜக பிரபலம்.. அதிமுக + தவெக+ பாஜக + பாமக + ஓபிஎஸ் + அமமுக கூட்டணி உருவாகிறதா? திமுக கூட்டணி என்ன ஆகும்?

டிசம்பர் 26, 2025, 19:09
stalin eps vijay

சிங்கம் சிங்கிளா தான் வரும் என்ற சினிமா டயலாக் அரசியலுக்கு ஒத்துவருமா? கூட்டணிக்கு வரவில்லை என்றால் விஜய்யை போட்டு தாக்க தயாராகும் அதிமுக.. திமுகவும் விஜய்யை இறங்கி அடிக்கும்.. பாஜக விளையாட்டு வேற மாதிரி இருக்கும்.. செல்வபெருந்தகை, வைகோ, திருமாவளவன் வச்சு செய்வார்கள்.. சீமான் பொளந்து கட்டுவார்.. இத்தனை எதிர்ப்புகளையும் தனி மனிதராக விஜய் எப்படி சமாளிப்பார்?

டிசம்பர் 26, 2025, 16:15
vijay stalin

திமுகவின் தத்துவங்கள், திமுகவின் கொள்கைகள் தான் விஜய் கட்சியின் தத்துங்கள், கொள்கைகள்.. அதே பெரியார், அதே நீட் எதிர்ப்பு.. அதே பாசிஸ பாஜக.. ஆக தவெக என்பது திமுக போல் இருக்கும் இன்னொரு கட்சியா? இது எப்படி மாற்றம் ஆகும்? மக்களுக்கு தேவை ஒரிஜினல் கொள்கை உடைய கட்சி.. ஜெராக்ஸ் காப்பி இல்லை..

டிசம்பர் 26, 2025, 15:47
amitshah 1

கருணாநிதி, ஜெயலலிதாவையே கூட்டணிக்குள் கொண்டு வந்தவர் அமித்ஷா.. விஜய் எல்லாம் எம்மாத்திரம்.. கடைசி நேரத்தில் மிரட்டி கூட்டணிக்குள் கொண்டு வந்துவிடுவார்.. பாஜகவிடம் இருந்து விஜய் தப்பிக்கவே முடியாது.. அமித்ஷா ஆட்டம் ஜனவரிக்கு பின்னர் தான் ஆரம்பிக்கும்.. தமிழ்நாடு, மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சியை அமைக்காமல் விடமாட்டார் அமித்ஷா.. அரசியல் விமர்சகர்கள் கருத்து..!

டிசம்பர் 26, 2025, 10:44
vijay priyanka

25 தொகுதிக்கு ஏன் திமுகவிடம் மண்டியிட வேண்டும்? ஆட்சிக்கு எதிரான அலை நம்மையும் பாதிக்கும்.. வெற்றியோ தோல்வியோ விஜய்யுடன் கூட்டணி வைப்போம்.. கேரளா, புதுவைக்கும் சாதகமாக இருக்கும்.. வெற்றி பெற்றால் ஆட்சியில் பங்கு கிடைக்கும்.. தோல்வி அடைந்தாலும் நமக்கு நஷ்டமில்லை.. பிரியங்கா காந்தியிடம் வலியுறுத்திய காங்கிரஸ் பிரமுகர்கள்.. துணிச்சலான முடிவெடுக்க போகும் பிரியங்கா காந்தி..!

டிசம்பர் 26, 2025, 08:10
vijay nt ramarao

விஜய் நினைப்பது போல் முதல் தேர்தலிலேயே ஆட்சியை பிடிப்பது என்பது அவ்வளவு எளிது அல்ல.. தனித்து நின்றால் விஜய்யால் ஆட்டத்தை கலைக்க மட்டுமே முடியும்.. ஆட்சியை பிடிக்க அவர் இன்னும் 5 வருடங்கள் பயணம் செய்ய வேண்டும்.. அதிகபட்சமாக அதிமுக, திமுக ஆட்சியை பிடிக்கவிடாமல் தொங்கு சட்டசபையை வரவைக்க விஜய்யால் முடியும்.. ஆனால் காங்கிரஸ், விசிகவோ, அல்லது அதிமுகவோ கூட்டணி அமைந்தால் நிச்சயம் ஸ்வீப்..!

டிசம்பர் 26, 2025, 07:55
political

பழைய தேர்தல் புள்ளிவிவரங்களை வைத்துக்கொண்டு 2026 தேர்தலை கணிக்க முடியாது.. எல்லா கட்சிக்கும் விஜய் வந்தபின் வாக்கு சதவீதத்தில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டுவிட்டது.. சின்ன சின்ன கட்சிகளின் வாக்குகள் மொத்தமாக விஜய்யிடம் பறிபோய்விட்டது.. தேர்தலுக்கு பின் பல கட்சிகள் காணாமல் போக வாய்ப்பு.. யார் வெற்றி பெற்றாலும் தனித்து ஆட்சி அமைக்க வாய்ப்பே இல்லை.. 2026ல் கூட்டணி ஆட்சி தான்.. வல்லுனர்களின் கணிப்பு..!

டிசம்பர் 25, 2025, 19:59