Tag: vijay

vijay tvk1

விஜய்யால் ஆட்சியை பிடிக்கவும் முடியாது.. எதிர்க்கட்சி தலைவராகவும் முடியாது.. ஆனால் விஜய்யால் திமுக தோற்க அதிக வாய்ப்பு.. திமுக vs தவெக என எல்லோரும் நினைத்து கொண்டிருக்கிறார்கள்.. இடையில் அதிமுக ஆட்சியை பிடிக்க போகுது.. அதிமுக + பாஜக + பாமக + தேமுதிக + ஓபிஎஸ் + டிடிவி தினகரன் + ஜான் பாண்டியன் + பாரிவேந்தர் + ஏசி சண்முகம் = மெகா கூட்டணி.. 140 தொகுதிகள் உறுதியா?

டிசம்பர் 28, 2025, 18:19
vijay 3

விஜய்யால் ஜெயிக்கவும் முடியாது.. விஜய்யால் ஆட்சி அமைக்கவும் முடியாது.. திமுக, அதிமுக ஆட்சி அமைப்பதை தடுக்க மட்டுமே முடியும்.. 2026 தேர்தல் முடிவு தொங்கு சட்டசபை தான்.. ஒருவேளை மீண்டும் தேர்தல் வந்தால் அதிமுக அல்லது திமுக தான் ஆட்சியை பிடிக்கும்.. அரசியல் வல்லுனர்கள் கணிப்பு..!

டிசம்பர் 28, 2025, 14:54
karur tragedy

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்.. டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக விஜய்க்கு சம்மன் அனுப்பப்படுகிறதா? சென்னையில் சிபிஐ அலுவலகம் இருக்கும்போது டெல்லிக்கு வர ஏன் சம்மன்? தற்செயலா? அல்லது அரசியல் அழுத்தம் கொடுக்கவா? குழப்பத்தில் தவெக நிர்வாகிகள்..!

டிசம்பர் 28, 2025, 14:34
vijay speech

விஜய்யால் மலேசியாவே அதிருது.. தமிழ்நாடு அதிராதா? சிவாஜி முதல் கமல் வரை சினிமாக்காரர்கள் அரசியலில் தோற்றதால் விஜய்யை எல்லோரும் சாதாரணமாக எடை போடுகிறார்கள்.. ரிசல்ட் வந்த பின்னர் தான் தெரியும் விஜய் யாரென்று.. விஜய் அரசியலுக்கு வந்தது சரியான நேரம்.. எழுதி வைத்து கொள்ளுங்கள்.. இனிவரும் 25 வருடங்கள் விஜய் ஆட்சி தான்.. அரசியல் விமர்சகர்கள் கணிப்பு..!

டிசம்பர் 28, 2025, 11:15
vijay amitshah eps

பாஜகவுக்கும் கூட்டணி கட்சிகளுக்கு 90 சீட் கொடுக்க வேண்டுமா? அதுக்கு பதிலா விஜய்க்கு 117 சீட் கொடுத்திடலாமே? வெற்றியும் நிச்சயம்.. ஆட்சியும் நிச்சயம்.. எடப்பாடிக்கு ஆலோசனை சொல்லும் கட்சி நிர்வாகிகள்.. பாஜகவை கழட்டிவிட்டுட்டு தவெகவுடன் கூட்டணி சேருமா அதிமுக?

டிசம்பர் 28, 2025, 10:56
malaysia

தமிழகத்தின் வருங்கால முதலமைச்சராக பார்த்ததா மலேசிய அரசு? விமான நிலையத்தில் வரவேற்பு.. சைரன் கார் பாதுகாப்பு.. டிரம்ப் வரும்போது செய்த போக்குவரத்து மாற்றம்.. உலக தமிழர்களின் அடையாளமாக காணப்பட்ட விஜய்.. ஒரு ஆடியோ லாஞ்ச் விழா ஆறு பொதுக்கூட்டங்களுக்கு சமமாக மாறியதா?

டிசம்பர் 28, 2025, 08:21
jana

மலேசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பெற்ற ‘ஜனநாயகன்’ ஆடியோ விழா.. இது கோலாலம்பூரா? சென்னையா? என சந்தேகம் வரும் அளவுக்கு குவிந்த ரசிகர்கள் கூட்டம்.. கும்பூடிபூண்டியை தாண்டினால் யார் என்று தெரியாதவர்களுக்கு விஜய் பெருமை புரியாது.. இதுவரை ரசிகர்களுக்கு மட்டுமே சொந்தமானவர்.. இனி தமிழக மக்களுக்கு சொந்தமானவர்.. “கப்பு முக்கியம் பிகிலு” மறைமுகமாக அரசியல் பேசிய விஜய்..!

டிசம்பர் 28, 2025, 08:05
jananayagan vijay speech

வாழ்க்கையில் முன்னேற நண்பர்களை விட வலுவான எதிரிகள் இருக்க வேண்டும்.. 33 வருடங்கள் எனக்காக ரசிகர்கள் இருந்தார்கள்.. இனி அடுத்த 30 ஆண்டுகள் மக்களுக்காக சேவை செய்ய போகிறேன்.. மணல் வீடு கட்ட தான் ஆசைப்பட்டேன்.. ஆனால் தமிழக மக்கள் எனக்கு மாளிகையையே கொடுத்தார்கள்.. வெற்றிக்கு தேவை பணிவு, தோல்விக்கு பின் தேவை தொடர் முயற்சி.. ‘ஜனநாயகன்’ ஆடியோ விழாவில் விஜய்யின் மாஸ் ஸ்பீச்..

டிசம்பர் 28, 2025, 07:37
jananayagan audio

மலேசியாவில் ‘ஜனநாயகன்’ ஆடியோ லாஞ்ச்.. குலுங்கியது மலேசியா.. பல கிலோ மீட்டர் தூரத்திற்கு டிராபிக் ஜாம்.. ஒரு லட்சம் பேர் கெப்பாசிட்டி மைதானம் நிரம்பி வழிகிறது.. மலேசியாவில் தவெக பிரான்ச் ஆரம்பித்தால் அங்கும் ஆட்சியை பிடித்துவிடலாம் போல.. என்ன மனுஷன்யா இவர்.. எங்கே இவர் போனாலும் கூட்டம் குவியுது.. தமிழ்நாட்டு மக்களே ஒரு நல்ல சான்ஸ் கிடைத்திருக்குது.. மிஸ் செய்ஞ்சிடாதீங்க..

டிசம்பர் 27, 2025, 21:55
political

2026 தேர்தலோடு சில கட்சிகளுக்கு முடிவுரை எழுதப்படுமா? பாமக, தேமுதிக, மதிமுக, அமமுக, ஓபிஎஸ் ஆகியவை வாக்கு வங்கியே இல்லாத கட்சிகளா? விஜய் வந்ததால் சின்ன சின்ன கட்சிகளின் ஓட்டு காணாமல் போய்விட்டதா? இனி தமிழகத்தில் திமுக, அதிமுக, தவெக, காங்கிரஸ், விசிக மட்டும் தான் ஃபீல்டில் இருக்குமா?

டிசம்பர் 27, 2025, 20:59
vijay udhayanidhi stalin

திமுகவுக்கு எதிரான ஓட்டு பிரிவதால் திமுக எளிதில் வெற்றி பெறும் என்பது அரசியல் விமர்சகர்களின் கணிப்பு.. ஆனால் திமுக ஆதரவு ஓட்டு கூட விஜய்யால் பிரியுதே.. இதுக்கு என்ன சொல்ல போறாங்க.. விஜய் எல்லா கட்சி ஓட்டையும் உடைக்கிறார்.. திமுக ஆதரவு ஓட்டை பெருமளவு உடைக்கிறார்.. இந்த தேர்தலில் ஏதோ ஒன்று வித்தியாசமா நடக்க போகுது.. அது என்னன்னு யாராலும் ஊகிக்க முடியாது.. கருத்துக்கணிப்பு வல்லுனர்கள் தகவல்..!

டிசம்பர் 27, 2025, 20:39
vijay eps stalin

திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, இடது சாரிகள், மதிமுக.. அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக மற்றும் சிறு கட்சிகள்.. விஜய்யுடன் கூட்டணி சேர கட்சியே இல்லை.. தவெக எப்படி ஆட்சியை பிடிக்கும்? ஆனால் இதற்கு முன் மெகா கூட்டணி பலமுறை தோல்வி அடைந்துள்ளது. மக்கள் ஓட்டு போடுவது கூட்டணியை பார்த்து இல்லை.. யார் ஆட்சி செய்ய வேண்டும் என்பதுதான்.. மக்கள் நினைத்தால் 2 கூட்டணிகளையும் தோற்கடிக்க முடியும்.. நினைப்பார்களா?

டிசம்பர் 27, 2025, 15:50