கூட்டணி கட்சிகளை கழித்துவிட்டு பார்த்தால் அதிமுகவுக்கும் திமுகவுக்கும் 25-30% ஓட்டு தான் இருக்கும்.. விஜய்க்கும் கிட்டத்தட்ட 30% என்று சொல்லப்படுகிறது. அப்படியெனில் தொங்கு சட்டசபைக்கு தான் அதிக வாய்ப்பு.. கடைசி நேரத்தில் ஏதாவது அதிசயம் நடந்தால் இந்த மூன்றில் ஒரு கட்சி ஆட்சியை பிடிக்கும்.. இல்லையேல் நிச்சயம் தொங்கு சட்டமன்றம் தான்.. அடித்து கூறும் கருத்துக்கணிப்பு வல்லுனர்கள்..!டிசம்பர் 25, 2025, 19:43
திருப்பரங்குன்றம் பிரச்சனைக்கு விஜய் ஏன் குரல் கொடுக்க வேண்டும்? அது என்ன மக்கள் பிரச்சனையா? தீபம் ஏற்றினால் இந்துக்கள் ஓட்டு கிடைக்கும் என்ற முயற்சியில் ஒரு கட்சி.. தீபம் ஏற்றவிடாமல் செய்தால் சிறுபான்மையினர் ஓட்டு கிடைக்கும் என்ற முயற்சியில் இன்னொரு கட்சி.. இது இருகட்சிக்கும் இடையிலான பிரச்சனை.. எல்லாத்தையும் நீதிமன்றம் பாத்துகிடும்..டிசம்பர் 25, 2025, 11:11
வெற்றி பெற்றால் ‘புரட்சியாளர்’, தோல்வி அடைந்தால் ‘முயற்சியாளர்.. விஜய் ஆட்சியை பிடிப்பார்.. அல்லது படுதோல்வி அடைவார்.. முதல்வர் ஆவார்.. அல்லது எம்.எல்.ஏ கூட ஆகமாட்டார்.. வெற்றி பெற்றுவிட்டால் அவரை 15 வருடங்களுக்கு அசைக்க முடியாது.. தோல்வி அடைந்தால் 2031 வரை பொறுமை காக்க மாட்டார்.. மீண்டும் சினிமாவுக்கு சென்றுவிடுவார்.. அல்லது வெளிநாட்டில் செட்டிலாகிவிடுவார்.. .. சமூக வலைத்தளங்களில் பரவும் வேகமான தகவல்..!டிசம்பர் 25, 2025, 08:15
கிராமத்தில் தவெகவுக்கு செல்வாக்கு இல்லை என்று தவறாக பிரச்சாரம் செய்யப்படுகிறது.. அதிமுக, திமுகவுக்கு மட்டுமே கிராமங்களில் போட்டி என பெய்டு விமர்சகர்கள் வதந்தி பரப்பி வருகின்றனர்.. விஜய் கட்சி ஆரம்பிக்கும் முன்பே ஒவ்வொரு கிராமத்திலும் விஜய் மக்கள் மன்றம் இருந்தது.. இன்னும் சொல்ல போனால் விஜய்க்கு வெறித்தனமான ரசிகர்கள் கிராமத்தில் மட்டுமே.. ரிசல்ட் வரும்போது பெய்டு விமர்சகர்களின் முகத்திரை கிழியும்..!டிசம்பர் 25, 2025, 08:05
ரஜினி, கமல், விஜயகாந்த் போன்ற நடிகர்கள் கட்சி ஆரம்பித்ததற்கும் விஜய்க்கும் வித்தியாசம் உண்டு.. மற்ற நடிகர்களுக்கு Gen Z ஆதரவு இல்லை.. விஜய்க்கு Gen Z இளைஞர்கள் தான் மிகப்பெரிய பலம்.. இளைஞர் கூட்டத்தால் மட்டுமே புரட்சி ஏற்படுத்த முடியும்.. ஜல்லிக்கட்டு போராட்டம் தான் உதாரணம்.. விஜய்யை எல்லோரும் சாதாரணமாக நினைக்கிறார்கள்.. நிச்சயம் தமிழக அரசியல் பாதையே மாறும்..!டிசம்பர் 25, 2025, 07:54
அப்பா – மகன் பிரிவால் பாமக ஓட்டை கபளீகரம் செய்துவிட்டார் விஜய்.. தேமுதிகவில் உள்ள இளைஞர்கள் ஓட்டு மொத்தமும் தவெகவுக்கு போயிருச்சு.. விசிக ஓட்டுக்கள் கேட்கவே வேண்டாம்.. திருமாவளவன் விஜய் மீது கோபப்படுவதில் இருந்தே என்ன நடந்ததுன்னு தெரியுது.. சீமான் கட்சி நிலைமையும் அதே தான்.. மதிமுகவை கணக்கிலேயே சேர்க்க வேண்டாம்.. இனிமேல் தமிழகத்தில் 3 கட்சிகள் தான்.. அதில் ஒன்று 2026 தேர்தலில் தேய்ந்து போக வாய்ப்பா?டிசம்பர் 25, 2025, 07:36
திமுகவை வீழ்த்துவது மட்டும் விஜய் நோக்கமல்ல.. அந்த நாற்காலியில் அமர வேண்டும்.. அதுதான் முக்கியம்.. அதிமுகவோடு கூட்டணி சேர்ந்தால் திமுக வீழ்த்தப்படும், ஆனால் நாற்காலியில் உட்கார முடியாது.. வருஷத்துக்கு 500 கோடி வருமானத்தை விட்டுட்டு வர்றது எடப்பாடியை முதல்வராக்கவா? திமுகவையும் வீழ்த்தனும், நாற்காலியிலும் உட்காரனும்.. முடியலைன்னா இருக்கவே இருக்குது ‘ஜனநாயகன் 2’ ‘லியோ 2’ ‘மாஸ்டர் 2’..!டிசம்பர் 24, 2025, 22:03
ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.. விஜய்யுடன் கூட்டணி வைத்தால் அரசியல் எதிரிகளான ஓபிஎஸ், டிடிவியை வீழ்த்திவிடலாம்.. பாஜகவின் அழுத்தத்தில் இருந்தும் தப்பிக்கலாம்.. 3வது இடத்தை பிடித்து தோல்வி அடைவதை விட துணை முதல்வர் பதவி மேல்.. பொதுச்செயலாளர் பதவியும் காப்பாற்றப்படும்.. மாற்றி யோசிக்கின்றாரா எடப்பாடி பழனிசாமி?டிசம்பர் 24, 2025, 17:03
ஒரு கட்சி கூட கூட்டணிக்கு வரவில்லை.. விரக்தியில் எடப்பாடி பழனிசாமி? கட்சி பதவியை தக்க வைக்க விஜய் பக்கம் சென்றுவிடுவாரா? ஒரு பக்கம் துணை முதல்வர் பதவி.. இன்னொரு பக்கம் பொதுச்செயலாளர் பதவியை காப்பாற்றலாம்.. பாஜகவை நம்பினால் இருக்கிறதும் போயிடும்.. ஆழ்ந்த யோசனையில் ஈபிஎஸ்?டிசம்பர் 24, 2025, 16:33
பெரியாரிஸம், நீட் எதிர்ப்பு, பாஜக எதிர்ப்பு என திமுகவின் ஜெராக்ஸ் காப்பியாக இருந்தால் விஜய் தேற மாட்டார்.. அரசியல்வாதிகளை விட அதிகாரிகள் மோசமானவர்.. விஜய் அதில் களையெடுக்க வேண்டும்.. தனித்துவமான கொள்கையுடன் வரவேண்டும்.. ஊழலை ஒழிப்பேன் என்று சொன்னால் போதாது.. எப்படி ஒழிப்பேன் என்பதை விளக்க வேண்டும்.. அப்போது தான் அவர் அரசியல் தலைவராக பார்க்கப்படுவார்.. பழ கருப்பையா கருத்து..!டிசம்பர் 24, 2025, 14:41
பிரசாந்த் கிஷோர் சொன்னது விஜய்க்கும் பொருந்தும்.. ஒன்று விஜய் ஆட்சியை பிடிப்பார், அல்லது ஜீரோ ஆவார்.. இரண்டில் ஒன்று தான் நடக்கும்.. கிங் மேக்கராக வாய்ப்பு இல்லை… காங்கிரஸ், விசிக விஜய் பக்கம் வந்தால் வெற்றிக்கு வாய்ப்பு.. இல்லையேல் ஜீரோ தான்..பிரபல பத்திரிகையாளர்களின் கணிப்பு..டிசம்பர் 24, 2025, 10:47
விஜய் முதல்வர் ஆவது என்பதெல்லாம் பகல் கனவு.. 10 சீட்களுக்கு மேல் தவெகவுக்கு கிடைக்காது.. சிரஞ்சீவி நிலைமை தான் விஜய்க்கும்.. வழக்கம் போல் திராவிட கட்சிகள் தான் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி.. சுற்றி இருப்பவர்கள் கொடுக்கும் பில்டப்பை நம்பி ஏமாறுகிறார் விஜய்.. பிரபல அரசியல் விமர்சகர் ஆவேசம்..!டிசம்பர் 24, 2025, 10:30