Tag: vijay

vijay speech

எந்த கட்சியிலாவது ஒரு இளைஞர் தலைவராக இருக்கின்றாரா? எந்த கட்சியாவது பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விழா எடுத்ததா? விஜய் சரியாக பேஸ்மெண்ட் போட்டார்.. இன்றைய மாணவர்கள் நாளைய வாக்காளர்கள் என்பதை புரிந்து கொண்டார்.. அதனால் 10, 12 வகுப்பில் முதலிடம் பெற்றவர்களுக்கு விழா எடுத்தார். அவரது ஒவ்வொரு நகர்வும் இளைஞர்களை நோக்கியே.. ஒரு இளைஞர் ஓட்டு கூட வேறு கட்சிக்கு செல்லாது.. அஸ்திவாரத்தை அழுத்தமாக போட்டுவிட்டார் விஜய்..!

டிசம்பர் 29, 2025, 21:15
vijay youth

ஒரு தலைமுறைக்கே திராவிட கொள்கையை சொல்லி கொடுக்காத திமுக, அதிமுக. அதனால் தான் இன்றைய தலைமுறையினர் விஜய்யிடம் ஏதோ இருக்கிறது என செல்கிறார்கள்.. 20 வருடமாக இளைஞர்களை அரசியல்படுத்தாதது யார் தவறு? இளைஞர்களுக்கு ஏதாவது பதவி கொடுத்து கெளரவித்தீர்களா? இளைஞர்களுக்கான நலத்திட்டங்கள் ஏதாவது செய்தீர்களா? இப்போது அவர் விழித்தெழும்போது ‘தற்குறி’ என சொல்லி என்ன பயன்? இளைஞர்கள் இல்லாத அரசியல் ஜீரோவுக்கு சமம்..!

டிசம்பர் 29, 2025, 20:55
vijay2

மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் விஜய்க்கு இருக்கலாம்.. ஆனால் அவரை சுற்றி இருப்பவர்கள் ஆதாயம் தேட முயல்வார்கள்.. ஜெயிக்கும் வரை பொறுமை காப்பார்கள்.. ஜெயித்த பின் வேலையை காண்பிப்பார்கள்.. அப்படியே ஆட்சி அமைத்தாலும் ஊழலில் ஊறிப்போன சிஸ்டத்தை சரி செய்வது சவாலான காரியம்.. ரஜினி இதை எண்ணி தான் ஒதுங்கி போய்விட்டார்.. ஒருவர் மட்டும் நல்லவராக இருப்பது அரசியலுக்கு போதாது.. ஒரு புரட்சி உண்டானால் மட்டுமே மாற்றம் வரும்..!

டிசம்பர் 29, 2025, 19:10
vijay tvk

கடைசி நேரத்தில் விஜய் சோர்ந்துவிடுவார்.. விஜய் கட்சியில் சில எம்.எல்.ஏக்கள் ஜெயித்தாலும் விலை போய்விடுவார்கள்.. அரசியல் என்பது துரோகங்கள் நிறைந்தது.. விஜய்யால் துரோகத்தை தாங்க முடியாது.. அரசியலே வேண்டாமென ஒதுங்கி போய்விட வாய்ப்பு அதிகம்.. அவ்வளவு எளிதில் ஒரு புதிய கட்சியை திராவிட கட்சிகள் வளரவிடாது.. தமிழக அரசியலின் வரலாறு அப்படி? அதையும் மீறி பீனிக்ஸ் பறவை போல் எழுந்து வருவாரா விஜய்?

டிசம்பர் 29, 2025, 18:55
nainar eps annamalai

அண்ணாமலை தேர்தல் பிரச்சாரம் செய்வாரா? அல்லது ஒதுங்கி விடுவாரா? எடப்பாடியால் பதவியிழந்த அண்ணாமலை, அவரை முதல்வராக்க எப்படி பிரச்சாரம் செய்வார்? கண்டுகொள்ளாத கட்சி மேலிடத்திற்கு பாடம் கற்பிப்பாரா? 18% வாக்கு வாங்கி கொடுத்த அண்ணாமலையை ஓரம் கட்டி பாஜக மேலிடம் தவறு செய்துவிட்டதா? எடப்பாடியை நம்பிய பாஜகவுக்கு ரிசல்ட் என்ன கிடைக்கும்?

டிசம்பர் 29, 2025, 18:39
vijay ops ttv1

தவெக + காங்கிரஸ் கூட்டணி அமைந்தால் திமுக வேற ரூட்டில் போகும்.. ஈழத்தமிழர்களை கொன்று குவித்த கட்சியுடன் விஜய் கூட்டணி என பிரச்சாரம் மாறும்.. இது விஜய்க்கு சிக்கல்.. ஓபிஎஸ், டிடிவியை சேர்த்தால் இருவரின் ஊழல்கள் பிரச்சாரம் செய்யப்படும்.. அதற்கும் விஜய் தான் பதில் சொல்ல வேண்டும்.. அதற்கு தான் தனித்து போட்டி முடிவை எடுத்த விஜய்.. அதிகபட்சம் தற்குறி என்ற விமர்சனம் மட்டுமே வைக்க முடியும்.. தேர்தல் முடிவு வந்தவுடன் உண்மையான தற்குறி யார் என்பது தெரிந்துவிடும்..!

டிசம்பர் 29, 2025, 14:29
rajini kamal vijayakanth

ரஜினி, கமலை வைத்து விஜயகாந்த் மலேசியாவில் நடத்திய கூட்டத்தை விட 4 மடங்கு கூட்டம்.. ரஜினி, கமல், விஜயகாந்த் என்ற 3 ஸ்டார்களுக்கும் மேல் ஒரே ஒரு விஜய்க்கு மாஸ் இருக்குதுன்னு நிரூபித்த கூட்டம்.. மலேசியாவில் உள்ளவர்களுக்கு தமிழகத்தில் ஓட்டு இல்லாமல் இருக்கலாம்.. ஆனால் அவர்கள் சமூக வலைத்தளங்களில் ஏற்படும் தாக்கம் தமிழகத்தை அதிர செய்யும்.. உலகெங்கும் உள்ள விஜய் ரசிகர்கள் டிஜிட்டலில் களமிறங்கினால் தமிழகத்தின் தலையெழுத்தே மாறும்..!

டிசம்பர் 29, 2025, 10:56
vijay 2

எல்லோரும் மலேசியாவில் நடந்தது ‘ஜனநாயகன்’ ஆடியோ லாஞ்சுன்னு தப்பா நினைச்சுகிட்டு இருக்காங்க.. மலேசியாவை அதிர வைத்த என்னால் தமிழகத்தை அதிர வைப்பது ஒரு மேட்டரே இல்லைன்னு விஜய்யின் மறைமுக செய்தி தான் இந்த நிகழ்வு.. விஜய் ஒரு நிகழ்ச்சியையோ, பொதுகூட்டமோ நடத்தும்போது அரசு ஒத்துழைப்பு கொடுத்தால் எந்த அளவுக்கு கூட்டம் வரும் என்பதை நிரூபித்த கூட்டம்.. விஜய்யை சாதாரண ஒரு நடிகனாக நினைப்பவர்களுக்கு கொடுத்த அலாரம்..!

டிசம்பர் 29, 2025, 08:20
vijay tvk1

விஜய் வரவால் அனைத்து கட்சிகளின் வாக்குகளும் சிதறல்? வாக்குச்சிதறல்கள் எந்தெந்த மாவட்டங்களில் அதிகமாக இருக்கக்கூடும்? விஜய் வகுத்துள்ள ரகசியத் தேர்தல் வியூகம் என்ன? 2 பெரிய கட்சிகளையும் எந்த தைரியத்தில் ஒரே நேரத்தில் எதிர்க்கிறார்.. மத்திய அரசை எதிர்க்கும் துணிவு எப்படி ஏற்பட்டது? விஜய் பின்னால் இருக்கும் பவர் சென்டர் என்ன?

டிசம்பர் 29, 2025, 07:59
vijay1

40 – 45% விஜய்க்கு உறுதி.. லேட்டஸ்ட் கருத்துக்கணிப்பில் தகவல்.. இதுவரை புதிய கட்சி ஆரம்பித்த யாருக்கும் கிடைக்காத ஆதரவு.. ஒரு புதிய கட்சி தோன்றினால் திராவிட கட்சிக்கு மாற்றாக மட்டுமே பார்க்கப்படும்.. கோர் ஓட்டுக்கள் மாறவே மாறாது.. ஆனால் முதல்முறையாக விஜய்க்கு முக்கிய கட்சிகளின் கோர் ஓட்டுக்களே மாறுகிறது.. அதிமுக, திமுக கோர் ஓட்டுக்களில் 10% தவெகவுக்கே.. பாமக, காங்கிரஸ், தேமுதிக, மதிமுக ஓட்டுக்களை ஸ்வீப் செய்யும் விஜய்..

டிசம்பர் 29, 2025, 07:44
vijay crowd

பரம்பரை பரம்பரையாக அதிமுக, திமுகவுக்கு ஓட்டு போட்டவர்களின் அடுத்த தலைமுறையினரால் சிக்கல்.. அப்பா, அம்மா, தாத்தா, பாட்டியிடம் விஜய்க்கு ஓட்டு போடுங்கள் என இளையதலைமுறை சொல்வதாக தகவல்.. இளையதலைமுறையின் சொல்லை தட்ட முடியாத பெரியவர்கள்.. ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு விஜய் ரசிகர் இருப்பதால் திராவிட கட்சிகளுக்கு சிக்கல்..

டிசம்பர் 28, 2025, 18:59
vijay stalin

2021ல் திமுக வெற்றி பெற்றதற்கு விஜய் ரசிகர்களின் 10% ஓட்டு தான் காரணம்.. கருப்பு சிவப்பு சைக்கிளில் வந்து விஜய் ஓட்டு போட்டதால் ரசிகர்களும் திமுகவுக்கு போட்டிருப்பார்கள்.. அந்த 10% ஓட்டை கழித்தால் திமுக கூட்டணிக்கு சிக்கல்.. திமுகவின் கோர் ஓட்டுக்கள் விஜய்யால் பெரும் இழப்பு.. முதல்முறையாக கணிக்க முடியாத தேர்தல்.. கருத்துக்கணிப்பு நிபுணர்களுக்கே குழப்பம்..

டிசம்பர் 28, 2025, 18:30