Tag: vijay

vijay reels4

ரீல்ஸ் என்பது அரசியலில் ஒரு ஏகே 47 மாதிரி.. எதிரிகளை துளைத்தெடுத்துவிடும்.. இரண்டரை ஆண்டுகளில் ரீல்ஸ் வைத்து ஒரு மாநில ஆட்சியை பிடிக்க முடிகிறது என்றால் இன்னும் ஒரு இரண்டரை ஆண்டுகளில் மத்தியில் ஆட்சியை பிடிக்க முடியாதா

ஆகஸ்ட் 21, 2026, 18:15
anna to vijay 3

அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் மட்டுமே நடந்த தென்மாநில முதல்வர்கள் கூட்டம்.. கருணாநிதி, ஸ்டாலின் ஆட்சியில் ஒரு தடவை கூட இல்லை.. இப்போது விஜய் ஆட்சியில் மீண்டும் அதே கூட்டம்.. அதுவும் 34 ஆண்டுகள் கழித்து..

ஆகஸ்ட் 20, 2026, 11:45
mgr jayallaitha vijay

எம்ஜிஆர் 25 வருடங்கள் அரசியல் பணி செய்த பின்னர் தான் முதல்வரானார்.. ஜெயலலிதா 10 வருடங்கள் பல்வேறு பொறுப்பில் இருந்த பின்னர் தான் முதல்வரானார்.. விஜய் 30 வருடங்களாக அடித்தளம் அமைத்து 2024ல் கட்சி ஆரம்பித்து 2026ல் முதல்வரானார்.

ஆகஸ்ட் 17, 2026, 10:34
modi vijay jayalalitha

அடுத்த பிரதமர் யார்? வட இந்திய ஊடகம் எடுத்த சர்வே..ஆச்சரிய முடிவு என்னவென்றால் மோடிக்கு 39%.. விஜய்க்கு 30%.. விர்ச்சுவல் வாரியர்ஸ் இன்னும் கொஞ்சம் வேலை பார்த்தால் சக்சஸ் தான் போல.

ஆகஸ்ட் 13, 2026, 14:54