என்னடா நடக்குது உத்தரபிரதேசத்துல.. விஜய் நற்பணி மன்றம் தொடங்கிய ஜென்சி இளைஞர்கள்.. சொந்த காசை போட்டு மக்கள் பணி செய்யும் இளைஞர்கள்.. உபியில் டிவிகே வரும்போது இந்த மன்றங்களை அதனுடன் இணைத்துவிடுவோம்ஆகஸ்ட் 27, 2026, 17:59
தேர்தலுக்கு 3 வருஷம் இருக்கும்போது யாராவது கருத்துக்கணிப்பு எடுப்பாங்களா? ஆனால் எல்லா நிறுவனங்களும் தொடர்ந்து எடுக்குது.. ஒரே காரணம் விஜய்..ஆகஸ்ட் 27, 2026, 17:30
விஜய் ஒரு அரசியல் தீர்க்கதரிசி.. 1967, 1977 போல் 2026ல் புரட்சி நடக்கும் என்றார் நடந்தது.. கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு அமைச்சர் பதவி என்று கணித்தார்.. அதுவும் நடந்தது.. பரந்தூரில் விமான நிலையம் வராது என்றார்.. இன்று ரத்து செய்துவிட்டார்…ஆகஸ்ட் 27, 2026, 17:07
திமுகவுக்கும் தவெகவுக்கும் இருக்கும் ஒரே வித்தியாசம் இதுதான்.. திமுக வழிவழியாய் பரம்பரை பரம்பரையாய் 1000 ஆண்டுகள் நம்ம குடுமப ஆட்சி தான் இருக்கனும்ன்னு எண்ணம் இருக்குது..ஆகஸ்ட் 26, 2026, 18:30
கருணாநிதி, ஜெயலலிதா ஏன் பிரதமராக முடியவில்லை.. அப்போது சோஷியல் மீடியா இல்லை.. இருந்தாலும் பிரபலமாகவில்லை.. இன்று சோஷியல் மீடியா தான் உலகம் என்ற நிலை ஏற்பட்டுவிட்டதுஆகஸ்ட் 25, 2026, 07:58
லண்டன் நிறுவனம் எடுத்த சர்வே.. இந்தியாவில் 2029 தேர்தல் சாதாரணமான தேர்தலாக இருக்காது.. தேர்தலுக்கு முன் பிரதமர் மோடிக்கு எதிராக ஒரு பெரிய கூட்டணி அமையாது.. பல்வேறு பிரிவுகள் இருக்க வாய்ப்பு..ஆகஸ்ட் 24, 2026, 16:38
எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா, எடப்பாடியார், ஸ்டாலின் செய்யாததை விஜய் செய்து கொடுத்தார்.. அன்புமணி பாராட்டு.. தமிழ்நாட்டின் 100 ஆண்டு கோரிக்கை இப்போதுதான் நிறைவேறுகிறது.ஆகஸ்ட் 24, 2026, 08:19
உங்க ரேஞ்சுக்கு மோதுங்கடா.. விஜய்க்கு எல்லாம் தனுஷ் போட்டியா? இதோ வருகிறார் சிம்பு.. தனுஷ் அரசியலுக்கு வந்தால் தனுஷ் vs சிம்பு என மடைமாற்ற விர்ச்சுவல் வாரியர்ஸ் ஏற்பாடு.. ஸ்டாலினையே வீட்டுக்கு அனுப்பி ஆட்சியை பிடித்திருக்கோம்ஆகஸ்ட் 24, 2026, 07:59
அமெரிக்க நிறுவனம் எடுத்த கருத்துக்கணிப்பு.. 2029 தேர்தல் மோடி vs விஜய் தான்.. விஜய் கட்சிக்கு மெஜாரிட்டி கிடைக்காது, ஆனால் அவர் தான் பிரதமர்.. தமிழ்நாட்டை மாற்றியது போல் இந்தியாவையும் மாற்றுவார்.ஆகஸ்ட் 23, 2026, 17:15
எம்ஜிஆர் இருக்கும் வரை திமுகவால் ஆட்சிக்கு வரமுடியவில்லை.. 91-96ல் ஜெயலலிதா நல்லாட்சி செய்திருந்தால் அவர் உயிருடன் இருக்கும் வரையிலும் திமுக ஆட்சிக்கு வந்திருக்காது.. இப்போது விஜய்..ஆகஸ்ட் 23, 2026, 12:35
கட்டமைப்பு இல்லாத கட்சின்னு தவெகவை இளக்காரமாக நினைத்த திமுக, இன்று விஜய்யை பார்த்து தங்கள் கட்டமைப்பை மாற்றுகிறது.. நடிகர் கட்சின்னு அசால்ட்டா நினைச்ச திமுக, இன்று விஜய் முதலமைச்சரானதும் நிர்வாகிகளை மாற்றுகிகிறது.. கர்மா இஸ் பூமராங்.ஆகஸ்ட் 23, 2026, 08:23
நரசிம்மராவ் முதல் மன்மோகன் சிங் வரை 273 எம்பிக்கள் இல்லாதவர்கள் பிரதமராகியுள்ளனர்.. மெஜாரிடி இருந்தால் தான் பிரதமராகலாம் என்றில்லை.. 15 எம்பிக்கள், 20 எம்பிக்கள் உள்ள கட்சி தலைவர்கள் கூட பிரதமராகியுள்ளனர்..ஆகஸ்ட் 22, 2026, 12:23