Tag: vijay

ops

ஓபிஎஸ் வேண்டாம், ஈபிஎஸ் உறுதி.. கதவை மூடிய விஜய்.. திமுகவும் சேர்க்க மறுப்பு.. அரசியல் அனாதை ஆனாரா ஓபிஎஸ்? தனித்து போட்டியிடுவது தற்கொலைக்கு சமம்.. பேசாமல் அரசியலை விட்டே போயிருங்க ஓபிஎஸ்.. நெட்டிசன்கள் கிண்டல்.. ஒரு முன்னாள் முதல்வருக்கு இப்படி ஒரு பரிதாப நிலைமையா?

ஜனவரி 12, 2026, 12:50
cbi ijay

யாருப்பா இவருன்னு டெல்லி கேட்குதா? இனிமே ‘யாரு இவர்’னு இந்தியா முழுசும் கேட்கும்.. டெல்லி வந்த விஜய்.. சிபிஐ அலுவலகத்திற்கு துணை ராணுவ படையினர் பாதுகாப்பு.. யாருப்பா இவரு? பெரிய பெரிய விவிஐபிக்கு கொடுக்கும் பாதுகாப்பை கொடுக்குறாங்க.. டெல்லி மக்கள் ஆச்சரியம்.. ஒரு மாநில கட்சி தலைவரை தேசிய அளவில் பிரபலப்படுத்திய சிபிஐ விசாரணை.. இதெல்லாம் டிரைலர் தான்.. இனிமேல் தான் மெயின் பிக்சரே இருக்குது..

ஜனவரி 12, 2026, 12:38
vijay erode

இவ்வளவு கேப் விட்டு மக்களை சந்தித்தால் விஜய்க்கு ஒரு சீட் கூட கிடைக்காது.. ஈரோடு மாநாட்டிற்கு பின் ஏன் இவ்வளவு பெரிய இடைவெளி.. ஒரு அரசியல் தலைவர் அதிலும் புதிய கட்சியின் தலைவர் பம்பரமாக சுழல வேண்டாமா? எனக்கென்னு இருந்தா டெபாசிட் கூட கிடைக்காது.. மக்கள் எதிர்பார்க்கும் சுறுசுறுப்பு சுத்தமாக விஜய்யிடம் இல்லையா?

ஜனவரி 12, 2026, 09:25
vijay 2 1

விஜய் போகிற எடமெல்லாம் அதிரும்ன்னு தெரிஞ்சது தானே.. இப்போ டெல்லி அதிருது.. விஜய்க்காக சிபிஐ தயார் செய்து வைத்த 35 கேள்விகள்? விஜய் பதிலுக்கு அப்புறம் யார் யாரெல்லாம் விசாரணைக்கு வளையத்திற்கு வருவார்கள்? விஜய் ஏன் அமைதியா இருந்தாருன்னு இனிமேல் புரியும்.. கரூர் வழக்கு தமிழக அரசியலையே புரட்டி போடுமா? யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட் எல்லாரும் பார்க்க போறாங்க…!

ஜனவரி 12, 2026, 07:59
vijay tvk1

விஜய் அரசியல் செய்யாமல் அமைதியா இருக்குறாருன்னு எல்லாரும் நினைக்குறாங்க.. Work From Home அரசியல் செய்றாருன்னு நினைக்குறாங்க.. ஆனால் ஒரு நாளைக்கு 20 மணி நேரம் அவர் நிர்வாகிகளிடம் ஆலோசனை செய்கிறார்.. பிரச்சார திட்டம், கூட்டணியில் சேரும் கட்சிகள் எல்லாவற்றையும் நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசிக்கிறார்.. அவர் எதையும் விளம்பரப்படுத்துவதில்லை.. ஆனால் சும்மாவும் இல்லை.. அவர் எவ்வளவு வேலை செய்தாருன்னு ரிசல்ட் வந்த பின்னர் தெரிய வரும்..!

ஜனவரி 12, 2026, 07:47
amitshah modi vijay

மத்திய அரசுக்கும் ஜனநாயகன் படத்துக்கும் என்ன சம்பந்தம்? தணிக்கை அதிகாரி ஒரே ஒருவர் தான் மொத்த காரணம்.. விஜய்யை சிபிஐ விசாரிப்பதற்கும் மத்திய அரசு காரணமா? உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் சிபிஐ விசாரிக்கும் இந்த வழக்கில் விஜய்யை விசாரிக்காமல் எப்படி விசாரணை முடியும்? எதற்கெடுத்தாலும் மத்திய அரசின் சதி.. பாஜக அரசின் சதி என்று கதறும் பெய்டு மீடியாக்கள்..

ஜனவரி 11, 2026, 17:36
vijay erode

விஜய் யாருன்னு இன்னும் பாஜகவுக்கு புரியலை.. மலேசியா மாதிரி டெல்லியில் ஒரு பொதுகூட்டம் போட்டா விஜய் யாருன்னு புரியும்.. டெல்லியை அதிர வைக்க ஒரே ஒரு நாள் போதும்.. தேவையில்லாம விஜய்யை சீண்டாதீங்க.. நோட்டாவுக்கும் கீழே போயிடுவீங்க.. பாஜகவுக்கு தவெக தொண்டர்கள் எச்சரிக்கை..!

ஜனவரி 11, 2026, 12:01
amitshah modi vijay

சிபிஐ என்ன சி.ஐ.ஏ விசாரணைக்கு கூட பயப்பட மாட்டோம்.. தப்பு செய்தவன் தான் பாஜக மிரட்டலுக்கு பயந்து கூட்டணி வைக்கனும்.. நாங்க எதுக்கு பயப்படனும்.. உன்னால என்ன முடியுமே செஞ்சுக்கோ.. மிஞ்சி மிஞ்சி போனா ஜனநாயகன் படம் வெளிவராது அவ்வளவு தானே.. அதை எப்படி ரிலீஸ் பண்ணனும்ன்னு எங்களுக்கு தெரியும்..

ஜனவரி 11, 2026, 11:54
edappadi

திமுக vs தவெக இடையே தான் போட்டின்னு சொல்லிகிட்டே இருங்க.. இடையில் அதிமுக ஆட்சியை பிடிச்சு முதல்வராகிடுவாரு.. லேட்டஸ்ட் கருத்துக்கணிப்பில் அதிர்ச்சி.. திமுக ஓட்டை பெருமளவு விஜய் பிரித்ததால் அதிமுகவுக்கு கிடைத்த ஜாக்பாட்.. இப்படி ஒரு ட்விஸ்ட்டை யாரும் எதிர்பார்க்கலை.. தலைகீழாக மாறுகிறதா தமிழக அரசியல் களம்.. எதிர்க்கட்சி தலைவர் விஜய்யா? ஸ்டாலினா?

ஜனவரி 11, 2026, 11:17
jananayagan audio

ஜனநாயகன் படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய விட்ருக்கலாம்ன்னு கதறுவிங்க.. தேர்தல் நேரத்தில் தியேட்டரிலோ, ஓடிடியிலோ இந்த படம் வந்தால் ஒட்டுமொத்த கட்சியும் ஸ்வீப் தான்.. ஏண்டா விஜய்யை தொட்டோம்னு வருத்தப்படுவாங்க.. தெரிந்தோ, தெரியாமலோ விஜய்க்கு பாஜக அரசு நன்மை செய்திருக்குது.. ஆனால் என்.டி.ஏ கூட்டணிக்கு வருவாருன்னு கனவுல கூட நினைக்காதீங்க.. நீங்க மிரட்டினா உடனே பணியறதுக்கு இது திராவிட கட்சி இல்லை.. தவெகடா….

ஜனவரி 11, 2026, 08:58
money

விஜய்க்கு தான் ஓட்டு போடுவேன்.. ரூ.3000 வாங்கிவிட்டு வெளியே வந்த பெண் பேட்டி.. இப்படி வெறித்தனமான அன்பு இருக்கும்போது விஜய்யை யாரால் தோற்கடிக்க முடியும்.. 3000 என்ன 3 லட்சம் கொடுத்தாலும் விஜய் ஆட்சி தான்.. திராவிட கட்சிகள் கொஞ்ச வருஷம் வேடிக்கை பாருங்க.. ஆட்சின்னா இதுதான் ஆட்சின்னு மக்கள் நினைக்கும் காலம் வந்துவிட்டது.

ஜனவரி 11, 2026, 08:35
vijay nagai1

ஆர்ப்பாட்டம் பண்றவன் அட்ரஸ் இல்லாம போவான்… அமைதியா காய் நகத்துறவன் அரியணையில ஏறுவான்.. விஜய் வெளியே வர வேண்டிய அவசியமே இல்லை.. இது டிஜிட்டல் உலகம்.. விர்ச்சுவல் வாரியர்ஸ் போதும்.. விஜய்க்கு ஓட்டு வாங்கி கொடுத்துடுவாங்க.. விஜய்யை கருத்து சொல்ல வச்சு சிக்கல்ல மாட்டிவிட பெய்டு மீடியாக்கள் தயாராக இருக்கின்றன. விஜய் அமைதியா இருக்குறது அவருக்கும் நல்லது.. அவருடைய கட்சிக்கும் நல்லது..

ஜனவரி 10, 2026, 17:58