Tag: vijay

vijay vs others

திரைப்படத்துல வீரமா வசனம் பேசுறது சுலபம்… ஆனா சக கலைஞனுக்கு அநீதி நடக்கும்போது நிஜத்துல ஒரு வார்த்தை பேசுறதுதான் நிஜமான வீரம்! ரஜினி, கமல், சூர்யா, தனுஷ், விஷால் ஒருவர் கூட ‘ஜனநாயகனுக்கு ஆதரவாக வாயை திறக்கவில்லை.. பராசக்திக்கு வலிய போய் பாராட்டும் நடிகர்கள் விஜய்க்கு ஆதரவு தெரிவிக்காதது ஏன்? பயமா? வன்மமா? இதுதான் சினிமா பாசமா?

ஜனவரி 14, 2026, 12:17
stalin vs others

தமிழ்நாட்டு அரசியல் உப்புமா கதை ஆகிறது.. உப்புமா வேண்டாம் தான்.. ஆனால் அதற்கு பதில் எது வேண்டும் என்பதில் ஒற்றுமை இல்லை.. எனவே மீண்டும் உப்புமா தான் வருகிறது.. அதுபோல் திமுக ஆட்சி வேண்டாம் தான்.. ஆனால் திமுகவுக்கு பதில் யார் என்பதில் பிளவுகள் இருப்பதால் மீண்டும் திமுக ஆட்சிக்கு வரவே வாய்ப்பு.. அதிமுக, தவெக, சீமான், அமமுக எல்லோரும் திமுகவுக்கு எதிர்ப்பு தான்.. ஆனால் தனித்தனியாக பிரிந்திருந்தால் பிரயோஜனம் இல்லை.. அரசியல் விமர்சர்கள் கருத்து..!

ஜனவரி 14, 2026, 11:20
vijay crowd

எங்க மௌனத்தை பலவீனம்னு நினைக்காதீங்க… இது புயலுக்கு முன்னாடி இருக்குற அமைதி! நாங்க அறிக்கை விட மாட்டோம், ஒவ்வொருத்தரோட செல்போன்லேயும் நாங்க இருக்கோம்… இது வெறும் அன்புக்காக வந்த கூட்டம் மட்டும் இல்ல, அடுத்த தலைமுறையை மாற்ற வந்த பெரும் கூட்டம்.. தேர்தல்ங்கிறது எங்களுக்கு வெறும் ஓட்டு வேட்டை இல்ல… அது 60 வருஷ திராவிட அரசியலுக்கு நாங்க கொடுக்கப்போற ‘எண்ட் கார்டு.. சமூக வலைத்தளங்களில் பொங்கிய தவெக தொண்டர்கள்..

ஜனவரி 14, 2026, 07:30
vijay priyanka

டெல்லியில ராகுல் – பிரியங்கா, இங்க நம்ம தளபதி! இந்த மும்மூர்த்திகள் ஒண்ணா சேர்ந்தா, திராவிட அரசியலோட அஸ்திவாரம் கூட மிஞ்சாது! தவெக + காங்கிரஸ் கூட்டணி சேர்ந்தால் 180 சீட் உறுதி.. லேட்டஸ்ட் கருத்துக்கணிப்பு.. விரைவில் விஜய்யுடன் சந்திப்பு.. மும்மூர்த்திகள் இணைந்து பிரச்சாரம் செய்ய முடிவு.. 60 ஆண்டுகளுக்கு பின் அமைச்சரவையில் காங்கிரஸ்.. தொண்டர்கள் உற்சாகம்.. திராவிட கட்சிகளை வீழ்த்துகிறதா விஜய் + ராகுல் கூட்டணி?

ஜனவரி 14, 2026, 07:15
vijay rahul sonia

டெல்லி வரைக்கும் நம்ம சத்தம் கேட்குதுன்னா, அதுக்கு காரணம் தளபதி போட்ட மாஸ்டர் பிளான்.. டெல்லியில் விஜய்யை சந்தித்த காங்கிரஸ் பிரமுகர்? விஜய் ஓகே சொன்னதால் தான் இன்று ஜனநாயகனுக்கு ஆதரவாக பேசிய ராகுல் காந்தி.. தவெக + காங்கிரஸ் கூட்டணி உறுதியா? தை பிறந்ததும் அறிவிப்பா? சென்னையில் முதல் கூட்டணி கூட்டம்.. மேடையில் விஜய், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி.. வேற லெவலில் மாறுகிறது தமிழக அரசியல் களம்.. விசிக என்ன செய்ய போகிறது?

ஜனவரி 13, 2026, 15:59

ஆயிரம் பேர் கத்தினா அது அரசியல்… ஒருத்தன் அமைதியா இருந்தா அது அதிர்வலை! இதுதான் விஜய்யோட ஆட்டம்.. விஜய்யை எல்லோரும் நினைக்கிற மாதிரி ஈசியா சமாளிக்க முடியாது.. அவரோட பிளானே வேற.. மாநில ஆளும் கட்சியும், மத்தியில் ஆளும் கட்சியுமே பதறுதுன்னா, அவரோட பவர புரிஞ்சுக்கோங்க.. அவரோட அமைதி தான் எல்லா கட்சிக்கும் பயம்.. அவர் பேசுனாருன்னா புரட்சி வெடிக்கும்..

ஜனவரி 13, 2026, 15:47
admk vijay

நேத்து வந்த ஒரு கட்சியை எதிர்க்க இன்னைக்கு ஊரே ஒண்ணா சேருதுன்னா… இது பயம் இல்லப்பா, அந்த பேரை பார்த்தா வர்ற நடுக்கம்.. நீங்க பந்தை அடிக்க அடிக்க தான் அது கம்பீரமாக எழும்.. விஜய்யை அடக்க அடக்க தான் அவர் இன்னும் வேகமாக வளருவார்.. ஒரு தடவை ஆட்சியை புடிச்சிட்டாருன்னா, குறைந்தது 15 வருஷம் கூப்பு தான்.. ஞாபகம் இருக்கட்டும்.. தவெக தொண்டர்கள் சமூக வலைத்தளங்களில் ஆவேசம்..!

ஜனவரி 13, 2026, 10:30
amitshah modi vijay

மோடி – அமித்ஷா முன் விஜய் எல்லாம் ஒரு ஆளே இல்லை.. மூட்டை பூச்சியை நசுக்குவது போல் நசுக்கிவிடுவார்கள்.. முதலமைச்சர்களாக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால், சிபுசோரன் நிலை தெரியுமா? விஜய் பாஜகவை தொட்டிருக்க கூடாது.. கொள்கை எதிரி என அறிவித்திருக்க கூடாது.. அரசியல் எதிரியோடு நிப்பாட்டி இருக்கனும்.. அரசியல் விமர்சகர்கள்..!

ஜனவரி 13, 2026, 08:35
cbi ijay

சினிமாவில் சிபிஐ விசாரணையை எளிதாக எதிர்கொள்ளலாம்.. ஏனெனில் அங்கு டைரக்டர் சொன்னதை செய்தால் போதும்.. நிஜத்தில் சிபிஐ விசாரணையை நேர்கொள்வது அவ்வளவு எளிது அல்ல.. முதலமைச்சராகவும், அமைச்சராகவும், அதிகாரிகளாக இருந்தவர்களே சிபிஐ முன் திணறுவார்கள்.. விஜய் என்ன செய்ய போகிறார்?

ஜனவரி 13, 2026, 08:23
vijay youth

அடிபணிய வைக்க நினைச்சா, அடி ஆழத்துல இருந்து இன்னும் வேகமா எழுந்து வருவோம்! விஜய் கைது செய்யப்படுவாரா? கைது செய்யப்பட வேண்டும் என்பது பலரது ஆசை? ஆனால் கைது செய்தால் என்ன நடக்கும் தெரியுமா? முதலமைச்சர் நாற்காலியை அவர்களை கையில் கொடுத்தது போல் ஆகிவிடும்.. இந்த கைது பூச்சாண்டியை எல்லாம் வட இந்திய அரசியல் தலைவர்களிடம் வைத்து கொள்ளட்டும்.. விஜய்யிடம் எடுபடாது..

ஜனவரி 12, 2026, 16:25
vijay news

விஜய் நியூஸ் போட்டா தான் வியூஸ் வருது.. சொல்வது தமிழக மீடியா அல்ல.. நேஷனல் வீடியோ.. மலேசியா ஆடியோ லாஞ்சுக்கு பின் விஜய்யை தொடர்ந்து ஃபாலோ செய்யும் ஆங்கில மீடியாக்கள்.. ஆங்கில சேனல்களை அதிகம் பார்ப்பது டெல்லி, மும்பையை அடுத்து தென்னிந்தியா தான்.. உபி, பீகார், மபியில் ஆங்கில சேனல்களின் டிஆர்பி இல்லை..

ஜனவரி 12, 2026, 16:10
vijay delhi

டெல்லிக்கு வந்திருக்கிறது வெறும் ‘ஸ்டார்’ இல்ல, தமிழகத்தின் ‘பவர்.. தலைநகரை அதிரவிட்ட டெல்லி விஜய் ரசிகர்கள்.. தவெக கொடியை கையில் வைத்து கொண்டு காத்திருந்த கூட்டம்.. புலி வாலை தொட்டுட்டோமோ? அதிர்ச்சி அடைந்தாரா அமித்ஷா? விஜய்யை சாதாரணமாக எடை போட்டதா பாஜக தலைமை? தெற்கில் உள்ள ஒரு நடிகருக்கு வடக்கில் இவ்வளவு ரசிகர்களா? ரஜினி, கமல்ன்னு தப்பா எடை போட்டுட்டாங்களே..

ஜனவரி 12, 2026, 12:59