ஜனநாயகன் படத்தை யூடியூப்பில ரிலீஸ் செய்யட்டும்.. ஒரு முறை பார்க்க ரூ.100 கட்டணம்.. அமீர்கானின் Sitaare Zameen Par அப்படித்தான் ரிலீஸ் ஆச்சு.. யூடியூபில் ரிலீஸ் ஆனால் ரூ.1000 கோடி வசூல் நிச்சயம்.. உலகம் முழுவதும் போட்டி போட்டு பார்ப்பார்கள்.. தியேட்டரில் பார்த்தால் ஒரு ஆளுக்கு 250 ரூபாய்.. யூடியூபில் 100 ரூபாய்க்கு ஒரு குடும்பமே பார்க்கலாம்.. தேர்தல் சமயத்தில் யூடியூப்பில வந்தால் நிச்சயம் தவெக ஆட்சி தான்..ஜனவரி 10, 2026, 15:57
மக்கள் அதிகாரத்தை கையில் எடுத்தால்… எந்த சாம்ராஜ்யமும் நிலைக்காது! 2026 தேர்தலில் விஜய் ஆட்சி, விஜய் எதிர்க்கட்சி அல்லது தொங்கு சட்டசபை.. இந்த மூன்றில் ஒன்று தான் நடக்கும்.. இனி விஜய் இல்லாமல் தமிழக அரசியல் இல்லை.. விஜய்யை எதிர்த்தோ, அல்லது ஆதரித்தோ தான் அரசியல் செய்யனும்.. தமிழ்நாட்டின் சந்திரபாபு நாயுடு தான் விஜய்..ஜனவரி 10, 2026, 13:05
இன்றைய நிலையில் விஜய்க்கு 74 தொகுதிகளா? தவெக தேர்தல் அறிக்கை வந்தால் அப்படியே டபுள் ஆகுமா? லேட்டஸ்ட் கருத்துக்கணிப்பில் பரபரப்பு தகவல்.. ஆனால் இப்போதைய நிலையில் திமுக தான் முதலிடம்.. விஜய் ஆட்சியை பிடிப்பாரா? எதிர்க்கட்சி தலைவர் ஆவாரா? அவருக்கு இரண்டே ஆப்ஷன் தான்..!ஜனவரி 10, 2026, 12:55
பயப்படுறவன் தான் சத்தம் போடுவான்… பயமுறுத்துறவன் மௌனமா தான் இருப்பான். ஆரம்பிக்கலாமா? திமுகவை விஜய்யால் வீழ்த்தவே முடியாது.. ஆனால் திமுகவை விஜய்யால் பயப்பட வைக்க முடியும்.. எம்ஜிஆர், ஜெயலலிதாவை விட விஜய் மீது திமுக அதிகமாக பயப்படுது.. திமுக ஆட்சியை பிடித்தாலும் இன்னும் ஒரு 20 வருஷத்துக்கு திமுக vs தவெக தான் தமிழக அரசியல்..!ஜனவரி 10, 2026, 11:25
சென்சார் போர்டு இப்படி எதுக்கெடுத்தாலும் முட்டுக்கட்டை போட்டால் எல்லா படங்களிலும் இனி ஓடிடியில் தான் ரிலீஸ் ஆகும்.. அப்படி மாறிவிட்டால் சென்சார் போர்டு தேவையே இருக்காது.. நியாயமான காரணத்திற்காக ஒரு படத்திற்கு சென்சார் எதிர்ப்பு தெரிவித்தால் ஓகே.. ஆனால் இது அரசியல் என்பது அப்பட்டமாக தெரிகிறது.. தயாரிப்பாளர்கள் மாற்றி யோசித்தால் என்ன ஆகும் தெரியுமா?ஜனவரி 10, 2026, 09:20
ஒரு திரைப்படத்தை முடக்கினால் விஜய்யை முடக்க முடியுமா? இப்போது ஓகே சொன்னால் கூட நெட்பிளிக்ஸ்காரன் 700 கோடிக்கோ, 800 கோடிக்கோ வாங்க தயாரா இருப்பான்.. டைரக்ட் ஓடிடியில் ரிலீஸ் செய்தால் தயாரிப்பாளருக்கும் லாபம்.. மக்களுடைய வீட்டுக்கே படம் சென்றுவிடும்.. அடிக்க அடிக்க தான் பந்து எழும்பும் என்பது இயற்கையின் விதி..!ஜனவரி 10, 2026, 09:08
தொட்டவனை நான் என்னிக்கும் விட்டதே இல்லை.. இனி திமுகவுக்கு இணையா பாஜக மீதும் விமர்சனம்.. மோடியையும் அமித்ஷாவையும் வச்சு செய்ய முடிவு செய்தாரா விஜய்? பாஜக எதிர்ப்பு ஓட்டுக்களை மொத்தமாக அள்ளுகிறாரா விஜய்? துணிஞ்சு இறங்கியாச்சு.. இனி ரெண்டுல ஒன்னு பார்த்திட வேண்டியதுதான்.. ஆவேசமடையும் தவெக தொண்டர்கள்..!ஜனவரி 10, 2026, 08:26
ஜனநாயகன் படத்தின் பிரச்சனைக்கு விஜய்யே குரல் கொடுக்கல.. காங்கிரசுக்கு என்ன இவ்வளவு அக்கறை.. மத்திய அரசு தேவையில்லாத வேலை பார்க்குது.. இந்த ஒரு படத்தை நிறுத்தி வச்சிட்டா எல்லா பிரச்சனையும் தீர்ந்துடுமா? படத்தை சாதாரண வெளியிட்டா கூட அது புட்டுக்கும்.. ஆனால் இப்படி ஹைப் ஏத்தினா, மொக்கையா இருந்தா கூட சூப்பர்ஹிட் ஆகிடும்.. அரசியல் விமர்சகர்கள்..ஜனவரி 9, 2026, 17:17
திமுக கூட்டணி அப்படியே இருக்கும், உடையாது.. அதிமுக கூட்டணியில் பாமக, தேமுதிக, அமமுக வந்துரும்.. இந்த 2 ரெண்டு கூட்டணியும் இறுதியாகிவிட்டால் விஜய்யை ஊடகங்கள் மறந்துடும்.. விஜய்யும் வெளியே வரமாட்டேங்கிறார்.. அப்ப அதிமுக – திமுகவுக்கு தான் போட்டி மாறும்.. விஜய் ஏதாவது ஆக்டிவ்வா பண்ணிகிட்டே இருக்கனும்.. இல்லைன்னா மக்களும் மறந்துடுவாங்க, ஊடகங்களும் மறந்துடும்.. அரசியல் விமர்சகர்கள்..!ஜனவரி 9, 2026, 15:10
தப்பு பண்ணிட்டியே சிங்காரம்.. நீ ஜனநாயகன் படத்தை தொட்டிருக்க கூடாது.! சென்சார் சான்றிதழ் கிடைத்தாலும் ஜனநாயகன் இப்போது ரிலீஸ் செய்ய வேண்டாம்.. தேர்தல் 10 நாள் இருக்கும்போது தியேட்டரிலும், ஓடிடியிலும் ஒரே நேரத்தில் ரிலீஸ் செய்வோம்.. நஷ்டம் வந்தால் நான் ஏத்துக்கிறேன்.. தயாரிப்பாளரிடம் பேசினாரா விஜய்? தேர்தல் நேரத்தில் ஜனநாயகன் ரிலீஸாகும் தெறி பறக்கும்..ஜனவரி 9, 2026, 12:51
நான் என்.டி.ஏ கூட்டணிக்கு வந்தா சிறுபான்மையர் ஓட்டு கிடைக்காது.. என்னால் உங்களுக்கு எந்த லாபமும் இருக்காது.. எனக்கும் தோல்வி தான் வரும்.. எனவே தான் தனியா போட்டியிட்டு சிறுபான்மையர் ஓட்டை பிரிக்கிறேன்.. நீங்கள் கூட்டணியை வலிமைப்படுத்துங்க.. ரெண்டு பேரும் திமுகவை வீட்டுக்கு அனுப்புவோம்.. தேர்தலுக்கு அப்புறம் கூட்டணி குறித்து பேசுவோம்.. அமித்ஷாவிடம் மறைமுக ஒப்பந்தம் செய்தாரா விஜய்? அரசியல் விமர்சகர் கூறும் திடுக்கிடும் தகவல்..!ஜனவரி 9, 2026, 08:28
விஜய் பிரிக்கிறது சிறுபான்மையர் ஓட்டு.. விஜய் பிரிக்கிறது பெண்கள் ஓட்டு.. விஜய் வாங்குறது இளைஞர்கள் ஓட்டு.. இதெல்லாமே நமக்கு வராத, அதே நேரத்தில் திமுகவின் ஓட்டு.. இந்த ஓட்டையெல்லாம் விஜய் பிரிச்சாருன்னா, என்.டி.ஏவுக்கு தான் லாபம்.. ஆனால் ஒரே ஒரு கண்டிஷன்.. விஜய், காங்கிரஸை கூட்டணியில் சேர்க்க கூடாது.. அமித்ஷாவின் மெகா கணக்கு?ஜனவரி 8, 2026, 21:18