2 பக்கமும் பேரம் பேசி ஒரு பக்கத்தில் வியாபாரத்தை வெற்றிகரமாக முடித்த தேமுதிக.. 2016, 2021 இரு தேர்தலிலும் தேமுதிக இருந்த அணி தோல்வி அடைந்துள்ளது.. இதுதான் வரலாறு.. 2026லும் தோல்வி தொடருமா? 2011 போல் வெற்றி கிடைக்குமா? 2021ல் வெறும் 0.43% ஓட்டு வாங்கிய தேமுதிகவுக்கு 2026ல் மக்கள் என்ன ரிசல்ட் கொடுப்பார்கள்? பிரேமலதா கனவு நனவாகுமா?பிப்ரவரி 21, 2026, 10:49
பொய்யான சாதகமான ரிப்போர்ட் வேணாம்… உண்மையான நிலவரம் வேணும்! சர்வதேச கருத்துக்கணிப்பு நிறுவனங்களிடம் விஜய் போட்ட நிபந்தனை..கருத்துக்கணிப்பில் 30 முதல் 35 சதவீத வாக்கு உறுதி.. தேர்தல் அறிக்கை, கடைசி கட்ட பிரச்சாரம் எடுபட்டால் 40% வர வாய்ப்பு.. தனித்து ஆட்சி அமைக்க 80% வாய்ப்பு.. அறிக்கையை பார்த்து உற்சாகம் ஆனாரா விஜய்?பிப்ரவரி 21, 2026, 10:33
விஜய்யை ரகசியமாக சந்தித்து பேசிய வட இந்திய பத்திரிகையாளர்கள்.. 47% வரை வாக்கு சதவீதம் இருப்பதாக அவர்களிடம் விஜய் நம்பிக்கை.. அதிகாரபூர்வமில்லாமல் தினமும் நடுநிலை பத்திரிகையாளர்களை சந்திக்கிறாரா விஜய்? நாள் நெருங்க நெருங்க அதிகரிக்கும் ஆதரவு.. கூட்டணி இல்லாமலேயே ஆட்சியை பிடித்துவிடலாம் என்ற நம்பிக்கை விஜய்யிடம் இருப்பதாக தகவல்.. மார்ச் 15க்குள் தவெக தேர்தல் அறிக்கை வெளிவர வாய்ப்பு..!பிப்ரவரி 21, 2026, 10:23
ஊடகங்கள் சப்போர்ட் இல்லையென்றாலும் பரவாயில்லை, எதிர்ப்பு அதிகமாக உள்ளது.. அரசியல் விமர்சகர்கள் என்ற பெயரில் விஜய்யை வச்சு செய்யும் பெய்டு நபர்கள்.. இதுவரை எந்த கட்சிக்கும் கொடுக்கப்படாத அழுத்தங்கள்.. ஜனநாயகன் பட பிரச்சனை வேறு.. ஒரு நபரை எத்தனை பேர் தான் சேர்ந்து அடிப்பீங்க.. ஆனால் அப்படியும் அவர் அசற மாட்டேங்கிறார் என்றால் மக்கள் ஆதரவு இருக்கிறது என்று தானே அர்த்தம்.. இன்னிக்கு திட்டுன வாய் எல்லாம் தேர்தலுக்கு பின் ஜால்ரா போடும்.. இது காலத்தின் கட்டாயம்..!பிப்ரவரி 17, 2026, 15:19
அண்ணன் ஸ்டாலினுக்காக சுவர் ஏறி குதித்து ஸ்வீட் எல்லாம் வாங்கி தந்தாரே தம்பி ராகுல் காந்தி.. எல்லாம் பொய்யா கோபால்? அரசியலில் அண்ணன் தம்பி எல்லாம் சும்மா, ஆட்சி அதிகாரம் தான் முக்கியம்.. பல வருட பகைவன் நண்பன் ஆவான்.. பல வருட நண்பனும் பகைவன் ஆவான்.. பதவி தான் முக்கியம்.. நட்பு, அண்ணன் – தம்பி எல்லாம் அப்புறம் தான்…!பிப்ரவரி 17, 2026, 11:55
விஜய்யுடன் தான் கூட்டணி.. ஓகே சொல்லிவிட்ட ராகுல், பிரியங்கா காந்தி.. சோனியா காந்தி மட்டும் அரைமனதுடன் சம்மதம்.. விஜய்யை சந்திக்க வருகிறது டெல்லி குழு.. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு.. 50 தொகுதிகள், 1 துணை முதல்வர், 6 அமைச்சர்கள்.. 2029 பாராளுமன்ற தேர்தலில் 20 தொகுதிகள் என திட்டம்.. காங்கிரஸை அடுத்து விசிகவும் வருமா? தமிழக அரசியலில் பரபரப்பு..!பிப்ரவரி 17, 2026, 11:34
அரசியல் கட்சிகளின் ஓட்டை பிரிப்பது மட்டுமல்ல, விஜய்யின் வேலை.. ஓட்டு போடாதவர்களை கூட பூத்துக்கு வரவைத்துவிடுவார் விஜய்.. இந்த முறை வாக்கு சதவீதம் 80%க்கும் மேல் வாக்குப்பதிவு இருக்கும்.. மாறி மாறி இரு கட்சி ஆட்சியை பார்த்து வெறுத்து போய் ஓட்டு போடாதவர்கள் முதல்முறையாக வெளியே வருவார்கள்.. தேர்தலில் நம்பிக்கையில்லை என்று சொன்ன இளைஞர்களின் ஓட்டு 90% பதிவாகும்.. ஒரு தேர்தல் புரட்சியையே ஏற்படுத்துவார் விஜய்..!பிப்ரவரி 17, 2026, 08:02
விஜய்யை நம்பி இருக்கும் 140 வருட காங்கிரஸ்.. விஜய்யை பார்த்து பயப்படும் 75 வருட திமுக.. விஜய் கூட்டணிக்கு வருவாரா என இப்போதும் காத்திருக்கும் அதிமுக.. விஜய்யால் நம்ம ஓட்டு காலியாகிவிடுமா என்று பயப்படும் லெட்டர் பேடு கட்சிகள்.. 3வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் விஜய்யை பார்த்து ஒட்டுமொத்த அரசியல் கட்சிகள் அலறுதுன்னா, அவருடைய பவர் என்னன்னு பார்த்துக்கோங்க..பிப்ரவரி 17, 2026, 07:54
காங்கிரசும் வேண்டாம்.. ராமதாஸ் பாமக, தேமுதிக, ஓபிஎஸ், தேமுதிகவும் வேண்டாம்.. தனித்தே போட்டியிடுவோம்.. மக்கள் நம்மை நம்பி வாய்ப்பு கொடுத்தால் நாட்டை திருத்துவோம்.. இல்லையேல் மீண்டும் சினிமா.. தீர்க்கமான முடிவில் இருக்கும் விஜய்?பிப்ரவரி 16, 2026, 13:11
விஜய்யுடன் கூட்டணி சேரும் சசிகலா, ஓபிஎஸ்? ராமதாஸ் பாமகவும், தேமுதிகவும் வர வாய்ப்பா? இப்படி ஒரு கூட்டணி அமைந்தால் டஃப் ஃபைட் கொடுக்கும் என்பது உண்மை தான்.. ஆனால் விஜய் ஒப்புக்கொள்வாரா? விஜய்யின் மாற்று பிம்பம் என்ன ஆவது?பிப்ரவரி 16, 2026, 13:01
40%ஐ தாண்டிவிட்டார் விஜய்.. டெல்லி – மும்பை நிறுவனங்கள் இணைந்து எடுத்த கருத்துக்கணிப்பு.. 120 முதல் 150 தொகுதிகள் உறுதி.. யாரை கேட்டாலும் விசிலுக்கு என் ஓட்டு என்கிறார்கள்.. கருத்துக்கணிப்பு எடுப்பவர்களுக்கே ஆச்சரியம்.. தமிழக அரசியலில் இதுவொரு சாதாரண புரட்சி கிடையாது.. எம்ஜிஆர் கூட ஒரு கட்சியில் இருந்து பிரிந்து வந்து தான் ஆட்சி அமைத்தார்.. முதல்முறையாக அரசியலுக்கே சம்பந்தம் இல்லாத ஒருவர் கட்சி ஆரம்பித்து 2 வருடங்களில் ஆட்சியை பிடிக்கிறார்..பிப்ரவரி 16, 2026, 10:53
கூட்டணி இல்லாமலேயே 30% ஓட்டு தவெகவுக்கு இருக்கிறதா? இன்னும் கொஞ்சம் தீவிர பிரச்சாரம் செய்தா 35%ஆக மாற வாய்ப்பு.. ஏதாவது ஒரு கட்சியுடன் கூட்டணி வைத்தால் தான் விஜய்க்கு மைனஸ்.. விஜய்யை ஒரு நிஜமான மாற்றாக மக்கள் பார்க்கின்றனர்.. காங்கிரஸ், தேமுதிக, பாமக, ஓபிஎஸ், சசிகலாவுடன் கூட்டணி வைத்தால், மாற்று என்ற பிம்பம் மாயமாகிவிடும்.. அதனால் தான் ஆரம்பத்தில் இருந்தே கூட்டணி கதவை அடைத்துவிட்டார் விஜய்.. ஆனால் ஆட்சியில் பங்கு என்ற அறிவிப்பு எதிரணிகளை குழப்புவதற்கே.. விஜய்யின் மாஸ்டர் பிளான் இதுதான்..!பிப்ரவரி 16, 2026, 07:22