50 வருடத்திற்கு மேல் மாறி மாறி பவரை கையில் வைத்திருந்த கட்சிகள்.. நீ இல்லாட்டி நான் என மாற்றி மாற்றி ஆட்சி செய்த கட்சிகள்.. இப்போ ரெண்டு பேருக்கும் ஆட்சி அதிகாரம் இல்லை என்றால் சும்மா விடுவார்களா? விஜய்யை ரெண்டு பேரும் சேர்ந்து அடிப்பாங்க.. கரணம் தப்பினால் மரணம் என்பது தான் விஜய்யின் நிலைமை.. இவ்வளவு மக்கள் சக்தி உள்ள ஒரு நபரை சும்மா விட்டுவைக்க மாட்டார்கள்.. தப்பித்தவறி விஜய் தோற்றுவிட்டால் தமிழ்நாட்டிலேயே இருக்க முடியாது..!பிப்ரவரி 23, 2026, 20:32
முதல் தேர்தலில் வீராப்பா பேசிட்டு, அடுத்த தேர்தல்ல திராவிட கட்சியுடன் கூட்டணி வைக்கும் கமல், விஜயகாந்த் போல விஜய்யை நினைச்சிங்களா? இத்தனை வருஷமா மாத்தி மாத்தி ஆடுன ஆட்டத்துக்கு ‘எண்ட் கார்டு’ போட வந்தாச்சு. இது திராவிட கட்சிகளுக்கு விஜய் வைக்கிற செக் இல்ல… ஒட்டுமொத்தமா வைக்கிற ஆப்பு!”பிப்ரவரி 23, 2026, 13:28
கிரவுண்ட்ல 11 பேர் விளையாடலாம்… ஆனா மேட்ச் யாரோடதுன்னு தீர்மானிக்கிறது ஒரு ஆட்டநாயகன் தான். 2026-ல அந்த ஆட்டநாயகன் விஜய் தான்.. இத்தனை வருஷம் பார்த்தது ஒரு அரசியல்.. இனிமே பார்க்கப்போறது வேறொரு அரசியல்! பழைய கணக்கு எல்லாம் முடிஞ்சு போச்சு, இனிமே ஆரம்பிக்கிறது புதிய அரசியல் அத்தியாயம்!பிப்ரவரி 23, 2026, 13:16
விஜய் 5,000 பேரை வைத்து நடத்தும் நிர்வாகிகள் கூட்டம் லட்சக்கணக்கான மக்களை சென்றடைகிறது. விஜய் நின்றால் மாநாடு.. நடந்தால் பேரணி.. மணிக்கணக்கில் நேரலையில் விஜய் நிகழ்ச்சியை ஒளிபரப்பும் மீடியாக்கள்.. மற்ற கட்சியினர் 10 மாநாடு போடுவதும், விஜய் ஒரே ஒரு நிர்வாகிகள் கூட்டம் நடத்துவதும் ஒன்றுதான்.. விஜய் தான் 2026 தேர்தலின் ஆட்டநாயகன்.. விஜய்யை வைத்து தான் இனிமேல் தமிழக அரசியல்.. அரசியல் விமர்சகர்கள்பிப்ரவரி 23, 2026, 13:08
எதிரி பலமா இருந்தா பயப்படணும்னு அவசியம் இல்லை… நாம எடுக்குற முடிவு சரியானதா இருந்தா, எந்த பலமான கோட்டையும் ஒரு நாள் சரிஞ்சே தீரும்! ஒருத்தன் ஜெயிக்கணும்னா மத்தவங்களை வீழ்த்தணும்னு அவசியமில்லை… மத்தவங்க விட்டுட்டு போன இடத்தை சரியா பிடிச்சாலே போதும்… சிங்கத்தோட காலடி தடம் மண்ணுல விழுந்தாலே அந்த பகுதிக்கு ஒரு கெத்து வந்துடும்… இப்ப விஜய்யோட கால் தடம் கோட்டையை நோக்கி விழுந்துடுச்சு!பிப்ரவரி 23, 2026, 09:23
விஜயகாந்த், கமல்ஹாசன் போல் விஜய்யை சாதாரணமாக நினைத்த திமுக.. இப்போது எம்ஜிஆர் போல் விஜய் மாறிவிடுவாரோ என்ற அச்சத்தால் கதிகலங்கி நிற்கிறதா? எம்ஜிஆர் ஒருமுறை ஆட்சியை பிடித்து கடைசி வரை முதல்வராக இருந்தார்.. அதுபோல் ஒரு நிலைமை வந்துவிடுமா? இன்னொரு 20 வருடங்கள் அஞ்ஞாத வாசமா? சின்ன சின்ன லெட்டர்பேடு கட்சிகள் ஜோலி முடிஞ்சிருமா? தமிழக அரசியல் சுத்தப்படுத்தப்படுகிறதா? அரசியல் விமர்சகர்கள் கணிப்பு..!பிப்ரவரி 22, 2026, 20:59
விஜய்யின் தேர்தல் அறிக்கை தான் துருப்புச்சீட்டு.. 1000 ரூபாய் உள்பட இலவசங்கள் தொடருமா? என்பதை சொல்ல மாட்டார்.. ஆனால் விஜய் ஆட்சியை பிடித்தால் நிறுத்த வாய்ப்பு அதிகம்.. தனியார் கல்வி நிலையங்கள், தனியார் மருத்துவமனைகளுக்கு ஆப்பு இருக்கலாம்.. போக்குவரத்து, மின்சார துறைகளில் அதிரடி மாற்றம் இருக்கும்.. இப்படி ஒரு ஆட்சியை பார்த்ததில்லை என மக்கள் ஆச்சரியப்படுவார்கள்.. ஒருமுறை ஆட்சியை பிடித்துவிட்டால் 20 வருடங்கள் அசைக்க முடியாது..!பிப்ரவரி 22, 2026, 20:21
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரில் தவெக தான் முதலிடம்.. திமுக, அதிமுக அடுத்தடுத்த இடங்கள்.. திராவிட கட்சிகளுக்கு ஷாக் கொடுத்த வடக்கு மண்டல வாக்காளர்கள்.. புதிய கருத்துக்கணிப்பில் ஆச்சரிய தகவல்.. விஜய் வெளியே வந்து பிரச்சாரம் செய்தல், தேர்தல் அறிக்கை ரிலீஸ் செய்தால் மற்ற பகுதிகளிலும் தவெகவுக்கு கூடுதல் சதவீதம் வர வாய்ப்பு.. திராவிட கட்சிகள் சுதாரிக்கவில்லை என்றால் விஜய் ஆட்சியை தட்டிட்டு போயிடுவார்..!பிப்ரவரி 22, 2026, 20:05
திமுகவை விஜய் தோற்கடிப்பார்.. அதிமுகவை சசிகலா தோற்கடிப்பார்.. விஜய் போட்ட பொலிட்டக்கல் பாம், சிதம்பரம் வீட்டிலும் வெடித்தது.. வைகோ வீட்டிலும் வெடித்தது.. 24ஆம் தேதி அரசியல் பூகம்பம் வெடிக்கும்.. தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கும்.. எல்லா கட்சிகளின் ஓட்டுக்களையும் ஒரே ஒரு கட்சி பிரிப்பதே மிகப்பெரிய வெற்றி தான்.. விஜய் அரசியல் குறித்து நாஞ்சில் சம்பத்..!பிப்ரவரி 22, 2026, 16:09
70 தொகுதிகள் கொடுக்க விஜய் ஒப்புதல்.. 30 தொகுதிகளில் வெற்றி பெற்றால் கூட காங்கிரஸ் வாக்கு சதவீதம் 20 என எகிறிவிடும்.. 2021ல் 4% வாக்கு வாங்கிய காங்கிரஸ்க்கு இதுவொரு ஜாக்பாட் தான்.. ராகுல் – விஜய் மூன்று கட்ட பேச்சுவார்த்தை முடிந்துவிட்டது.. இனி அதிகாரபூர்வ அறிவிப்பு மட்டுமே பாக்கி.. விசிகவையும் கூட்டணிக்குள் இழுக்க ராகுல் தீவிரம்.. தவெக + காங்கிரஸ் + விசிக கூட்டணி அமைத்தால் 200 நிச்சயம்.. இரு திராவிட கட்சிகளின் சரிவும் நிச்சயம்.. தமிழ்நாட்டுக்கு நல்லதும் நிச்சயம்..!பிப்ரவரி 22, 2026, 15:14
18 முதல் 30 வயதுடைய இளைஞர்களில் சுமார் 70 சதவீதத்தினர் ஓட்டு விஜய்க்கு.. இப்படி ஒரு இளைஞர்கள் எழுச்சி 1967க்கு பின் இதுவரை தமிழக அரசியலில் நடந்ததே இல்லை.. இளைஞர்கள், பெண்கள் ஓட்டு, சிறுபான்மையர் ஓட்டு, விர்ச்சுவல் வாரியர்ஸ்-இன் வேற லெவல் பதிலடி.. இது எல்லாமே தமிழக அரசியலுக்கு புதுசு.. இளைஞர்களின் அரசியல் அதிரடிக்கு முன் ரிட்டயர்ட் ஆன அரசியல்வாதிகளின் தந்திரம் பலிக்காது.. இனிமேல் அரசியல் இளைஞர்கள் கையில் தான்..!பிப்ரவரி 22, 2026, 12:14
திராவிட கோட்டையில ஓட்டை போடுறது சாதாரண விஷயம் இல்ல… ஆனா அந்த ஓட்டையை விஜய்யோட தவெக தொண்டர்கள் செஞ்சு காட்டுவாங்க! அஞ்சாம் கிளாஸ் பையன் முதல் ஐஏஎஸ் அகாடமி ஸ்டூடண்ட் வரை எங்கு பார்த்தாலும் விசில் சத்தம் தான் … விஜய்யோட தாக்கம் இப்போ தமிழக அரசியலோட வேகம்!பிப்ரவரி 21, 2026, 11:33