Tag: vijay

vijay sengottaiyan stalin

கூட்டணி இல்லாமலேயே 30% ஓட்டு தவெகவுக்கு இருக்கிறதா? இன்னும் கொஞ்சம் தீவிர பிரச்சாரம் செய்தா 35%ஆக மாற வாய்ப்பு.. ஏதாவது ஒரு கட்சியுடன் கூட்டணி வைத்தால் தான் விஜய்க்கு மைனஸ்.. விஜய்யை ஒரு நிஜமான மாற்றாக மக்கள் பார்க்கின்றனர்.. காங்கிரஸ், தேமுதிக, பாமக, ஓபிஎஸ், சசிகலாவுடன் கூட்டணி வைத்தால், மாற்று என்ற பிம்பம் மாயமாகிவிடும்.. அதனால் தான் ஆரம்பத்தில் இருந்தே கூட்டணி கதவை அடைத்துவிட்டார் விஜய்.. ஆனால் ஆட்சியில் பங்கு என்ற அறிவிப்பு எதிரணிகளை குழப்புவதற்கே.. விஜய்யின் மாஸ்டர் பிளான் இதுதான்..!

பிப்ரவரி 16, 2026, 07:22
vijay rahul thiruma

விஜய்யை காட்டி தான் எல்லா கட்சியும் அரசியல் செய்யுது.. அதிக சீட், ஆட்சியில் பங்கு கொடு, இல்லையேல் விஜய் கூட்டணிக்கு போயிருவேன்.. காங்கிரஸ் மிரட்டுது, விசிக மிரட்டுது, மதிமுக மிரட்டுது.. விஜய் கூட போவாங்களோ இல்லையோ, விஜய்யை காட்டி பயமுறுத்துகின்றன.. திமுகவும் விஜய் கூட போயிருவாங்களோன்னு பயப்படுது.. 2026 தேர்தலில் வெற்றியோ தோல்வியோ, விஜய் தான் ஆட்டநாயகன்..!

பிப்ரவரி 16, 2026, 07:07
vijay speech

சிறுபான்மையர் ஓட்டு மொத்தமா விஜய்க்கு போகுது.. 5000 ரூபாய் கொடுத்தாலும் பெண்கள் ஓட்டு விசிலுக்கு தான்.. இளைஞர்கள், முதல் தலைமுறை ஓட்டுக்களை சொல்லவே தேவையில்லை.. திராவிட கட்சிகளின் அதிருப்தி ஓட்டுக்கள், சின்ன சின்ன லெட்டர்பேடு கட்சிகளின் ஓட்டுக்கள் இந்த முறை விஜய்க்கு தான்.. எல்லாவற்றையும் விட அதிமுக, திமுகவின் கோர் ஓட்டிலும் கைவைக்கிறார் விஜய்.. 2026 தேர்தல் முடிவு நிச்சயம் யாரும் எதிர்பார்க்காததாக தான் இருக்கும்.. கருத்துக்கணிப்பு வல்லுனர்கள்

பிப்ரவரி 15, 2026, 14:00
vijay media

யாரையும் வீழ்த்துவது எங்களது நோக்கமல்ல.. மக்களை வெற்றி அடைய செய்ய வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள்.. வெறும் ஸ்கிரீன்ல மட்டும் இல்ல, இனிமே சீன்லயும் இறங்கியாச்சு! 2026-ல ‘விசில்’ சத்தம் கோட்டை வரைக்கும் கேக்கும்! அரசியல் என்பது சிலரின் சொத்து அல்ல… அது சாமானியர்களின் சாம்ராஜ்யம்.. அவர்கள் தரும் 5000 ரூபாயை வாங்கிக் கொள்ளுங்கள்… ஆனால் ஓட்டுப் போடும்போது அவர்கள் காதில் விசில் அடியுங்கள்! தவெகவினரின் மாஸ் பதிவுகள்..!

பிப்ரவரி 14, 2026, 12:24
whistle

சீப்பை ஒளிச்சு வச்சிட்டா கல்யாணம் நின்றுவிடுமா? சேப்பாக்கம் ஸ்டேடியத்துல விசில் அடிக்க கூடாது.. தூய்மை பணியாளர்கள் விசில் அடிக்க கூடாது.. கண்டக்டர் விசில் அடிக்க கூடாது என்று நிபந்தனையா? மக்கள் விசிலடிப்பதை யாரால் தடுக்க முடியும்.. விசில் இல்லைன்னாலும் நம்மாளு வாயாலேயே விசில் அடிப்பானே? அப்ப என்ன செய்வீங்க.. 75 வருஷ அனுபவம் உள்ள ஒரு கட்சி 2 வருஷ கட்சியை பார்த்து பயப்படுவது ஏன்? அரசியல் விமர்சகர்கள் கேள்வி..!

பிப்ரவரி 14, 2026, 07:59
vijay namakkal

மலேசிய தனியார் நிறுவனம் எடுத்த கருத்துக்கணிப்பு.. தவெகவுக்கு 35%, திமுகவுக்கு 32%, அதிமுகவுக்கு 28%.. 100 சீட்கள் வரை தவெக ஜெயிக்க வாய்ப்பு.. அதிர்ச்சியில் திராவிட கட்சிகள்.. உண்மையான மாற்றம் 2026 தேர்தல் தான்.. திமுக, அதிமுகவின் ஆதிக்கத்தை ஒரே தேர்தலில் முடிக்கிறாரா விஜய்? ஊழல், வாரிசு அரசியலுக்கு முடிவுரையா?

பிப்ரவரி 14, 2026, 07:45
vijay stalin

சென்னையின் 16 தொகுதிகளும் தவெகவுக்கு தான்.. சிங்கத்தின் குகைக்குள் சென்று சிங்கத்தை வீழ்த்தும் விஜய்.. டெல்லி எடுத்த சர்வேயில் ஆச்சரிய தகவல்.. 10 பேர்கிட்ட யாருக்கு ஓட்டு போடுவேன்னு கேட்டா அதுல 8 பேர் விசில்ன்னு சொல்றாங்க.. இப்படி ஒரு எழுச்சியை தமிழ்நாடு இதுவரை பார்த்ததே இல்லை.. முடிவுக்கு வருமா திராவிட அரசியல்?

பிப்ரவரி 14, 2026, 07:31
vijay and four

விஜய் வெறும் வாக்குகளை உடைக்கும் ஸ்பாயிலரா? இரு திராவிட கட்சிகளையும் வீழ்த்தி ஆட்சியில் அமர போகும் சாதனையாளரா? அரசியல் விமர்சகர்களுக்கே புரியாத புதிர்.. கருத்துக்கணிப்பு எடுக்கும் நிறுவனங்களுக்கே பெரும் குழப்பம்.. திமுக, அதிமுக என 2 கட்சிகளின் வாக்குகளையும் சரமாரியாக உடைக்கிறார் விஜய்.. தமிழகம் இதுவரை பார்க்காத ஒரு தேர்தல் தான் 2026..

பிப்ரவரி 13, 2026, 18:40
vijay1

விஜய்யை நம்பி ஒரு அரசியல் கட்சியும் வரவில்லை என்பது உண்மையல்ல.. ஒரு கட்சியையும் சேர்க்க விஜய் தான் விரும்பவில்லை.. கூட்டணி ஆட்சி என்று கூறியது அதிமுக, திமுக கூட்டணியில் குட்டையை குழப்ப மட்டுமே.. காங்கிரஸை கூட விஜய் சேர்க்க மாட்டார்.. தனித்து நிற்போம், மக்கள் நம்பினால் மாற்றத்தை கொடுப்போம், இல்லையெனில் விதிப்படி நடக்கட்டும்.. இதுதான் அரசியலுக்கு வந்த முதல் நாளில் விஜய் எடுத்து கொண்ட சபதம்.. விஜய் வேணுமா? வேண்டாமான்னு மக்கள் தான் முடிவு செய்யனும்..!

பிப்ரவரி 13, 2026, 13:41
vijay youth

திமுகவை வீட்டுக்கு அனுப்பனும்.. அப்படி வீட்டுக்கு அனுப்புறது நானா தான் இருக்கனும்.. அதுக்கு தான் கேரியரின் உச்சத்தை விட்டுட்டு வந்துருக்கேன்.. 2 திராவிட கட்சிகள் ஒழுங்கா இருந்திருந்தா நான் அரசியலுக்கே வந்திருக்க மாட்டேன்.. தமிழக மக்களை புதைகுழியில் காப்பாற்ற வேண்டியது என்னுடைய கடமை.. ரஜினி வருவாருன்னு பார்த்தேன், வரல்ல.. கமல் வந்தும் ஒன்னும் தேறல.. சரி நாம ஒரு முயற்சி செய்து பார்ப்போமே.. நிர்வாகிகளிடம் ஆவேசமாக பேசிய விஜய்?

பிப்ரவரி 13, 2026, 13:27
vijay tvk1

வாரம் 2 சர்வே எடுக்கப்படுகிறது.. ஒன்று சென்னையில் இருந்து.. இன்னொன்று டெல்லியில் இருந்து.. இரண்டிலும் விஜய் ஜெயிப்பார் என்று தான் வருகிறது.. ஆனால் ஒரு சர்வேயும் வெளியே வரவில்லை.. முக்கிய அரசியல் பிரபலங்களுக்கு இப்போதே தெரிந்து விட்டது.. இந்த முறை விஜய் ஆட்சி தான் என்று.. மக்கள் எழுச்சி முன் அரசியல்வாதிகளின் தந்திரம் ஒருபோதும் பலிக்காது.. இந்திரா காந்தியும் தோற்றார், ஜெயலலிதாவின் தோற்றார்.. ஜனநாயகத்தில் மக்கள் தான் மன்னர்கள்..

பிப்ரவரி 13, 2026, 07:27
vijay 2 1

விஜய்க்கு இருப்பது போன்ற மாஸ் எந்த தலைவருக்கும் இதுவரை பார்த்ததில்லை.. விஜய் வெளியே வராமலேயே 20-30 சதவீதம் ஓட்டு வந்துருச்சு.. விஜய் வெளியே வரட்டும், ஏதாவது பிரச்சனை செய்யலாம் என காத்திருக்கிறார்கள்.. அதற்கு விஜய் இடம் கொடுக்க மாட்டார்.. தேர்தல் முடியும் வரை விஜய் வெளியே பெரிய அளவில் வரமாட்டார்.. பேசவும் மாட்டார்.. இதுவொரு வகையில் மெளன புரட்சி.. தமிழக மக்கள் இதுவரை பார்த்திராத அரசியல்..

பிப்ரவரி 13, 2026, 07:13